Moto G64 Vs Realme P1 Vs Poco X6 Neo : இந்த மூன்று பட்ஜெட் போனில் எது பெஸ்ட்

Updated on 01-May-2024
HIGHLIGHTS

Motorola, Realme, Poco போன்ற பல பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் ஸ்மார்ட்போன்களை ரூ.15000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளன

சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் Moto G64, Realme P1 மற்றும் Poco X6 Neo எக்ஸ்6 நியோ ஆகியவை அடங்கும்.

இந்த மூன்று போன்களில் எது பெஸ்ட் என்பதைப் பார்ப்போம்.

சில வரங்கள் முன்பு Motorola, Realme, Poco போன்ற பல பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் ஸ்மார்ட்போன்களை ரூ.15000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த வரம்பில் உள்ள சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் Moto G64, Realme P1 மற்றும் Poco X6 Neo எக்ஸ்6 நியோ ஆகியவை அடங்கும். அடிப்படையில் இந்த மூன்று போன்களில் எது பெஸ்ட் என்பதைப் பார்ப்போம்.

Moto G64 Vs Realme P1 Vs Poco X6 Neo: டிஸ்ப்ளே

Realme இன் ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED Full HD + டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1200 nits ஹை பரைத்னாஸ் வழங்குகிறது. மோட்டோ ஜி64, மறுபுறம், 6.5 இன்ச் LCD ஃபுல் HD+ டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது. Poco ஃபோன் Realme போன்ற 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை வழங்குகிறது ஆனால் இந்த திரை 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1000 nits ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்கிறது.

#moto g64 5g

Moto G64 Vs Realme P1 Vs Poco X6 Neo: பர்போமான்ஸ்

பர்போமான்ஸ் பற்றி பேசினால் Realme P1 ஆனது MediaTek Dimensity 7050 SoC உடன் பொருத்தப்பட்டுள்ளது, இது Mali G68 GPU கொண்டுள்ளது இதற்கிடையில், மோட்டோரோலா ஃபோன் BXM-8-256 GPU உடன் MediaTek Dimensity 7025 ப்ரோசெசறை வழங்குகிறது மற்றும் Poco யின் இந்த போன் MediaTek Dimensity 6080 மற்றும் Mali G57 GPU மூலம் இயக்கப்படுகிறது. இது தவிர, Realme P1 போன் UFS 2.2க்கு பதிலாக UFS 3.1 யின் சிறந்த ஸ்டோரேஜ் வழங்குகிறது.

Moto G64 Vs Realme P1 Vs Poco X6 Neo: சாப்ட்வேர்

Realme P1 ஸ்மார்ட்போன் Realme UI 5.0 இல் இயங்குகிறது மற்றும் Moto G64 MyUX இல் இயங்குகிறது, இவை இரண்டும் Android 14 ஐ அடிப்படையாகக் கொண்டவை. ஒப்பிடுகையில், ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 14 யில் Poco X6 நியோ வேலை செய்கிறது.

Realme P1

Moto G64 Vs Realme P1 Vs Poco X6 Neo: கேமரா

Realme தனது சமீபத்திய போனை 50MP + 2MP கேமரா சென்சார்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது, மோட்டோரோலா தனது G64 5G போனை 50MP OIS கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கொண்டு வந்துள்ளது. கடைசியாக, X6 நியோ ஸ்மார்ட்போன் மிக ஹை ரேசளுசன் கொண்ட 108MP + 2MP கேமரா செட்டிங்குடன் வருகிறது.

Moto G64 Vs Realme P1 Vs Poco X6 Neo:பேட்டரி

Realme P1 மற்றும் Poco X6 Neo இந்த இரண்டு போனிலும் 5000mAh பேட்டரி பவர் வழங்கப்படுகிறது, அதுவே Moto G64 6000mAh பேட்டரியை வழங்குகிறது. இதற்குப் பிறகு, Realme சாதனம் 45W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் மீதமுள்ள இரண்டு சாதனங்கள் 33W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

Poco X6 Neo launched in India

Moto G64 Vs Realme P1 Vs Poco X6 Neo: விலை தகவல்

கடைசியாக, விலையைப் பற்றி பேசினால், மோட்டோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் விருப்பத்திற்கு ரூ.14,999 ஆரம்ப விலையுடன் வருகிறது. ஒப்பிடுகையில், Realme மற்றும் Poco போனின் விலை முறையே 8GB மற்றும் 6GB RAM வகைகளுக்கு ரூ.15,999 யில் ஆரம்பமாகிறது

இதையும் படிங்க:Upcoming smartphones: May 2024 யில் வர இருக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :