Moto g04s VS Lava Yuva 5G புதிய போனில் எது பெஸ்ட்

Updated on 30-May-2024
HIGHLIGHTS

Lava இந்தியாவில் அதன் Lava Yuva 5G போனை அறிமுகம் செய்துள்ளது

மொட்டோவும் அதன் Moto g04s யின் ஒரு குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது,

இந்த இரண்டு போனின் விலை மற்றும் அம்சங்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Lava இந்தியாவில் அதன் Lava Yuva 5G போனை அறிமுகம் செய்துள்ளது அதே போல் மொட்டோவும் அதன் Moto g04s யின் ஒரு குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்த இரண்டு போனும் குறைந்த விலை ரேஞ்சில் வருகிறது இந்த இரண்டு போனின் விலை மற்றும் அம்சங்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Moto g04s VS Lava Yuva 5G விலை தகவல்

moto g04s யின்இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.6,999. கான்கார்ட் பிளாக், சீ கிரீன், ஸ்டெயின் ப்ளூ மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு கலர் விருப்பங்களில் இந்த போனை வாங்கலாம்., இந்த போனின் விற்பனை பற்றி பேசினால், Flipkart மோடோரோலா அதிகாரபூர்வ வெப்சைட் அல்லது ரீடைலர் ஸ்டோரிலிருந்து பகல் 12 மணி முதல் வாங்கலாம்

Lava Yuva 5G யின் 4+4ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.9,499. அதேசமயம் 4+4*GB/128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.9,999. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 5 முதல் இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் லாவா இ-ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் ப்ளூ உடன் வருகிறது

Moto g04s VS Lava Yuva 5G எது சிறந்த அம்சங்களை தருகிறது

டிஸ்ப்ளே

இந்த இரு போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், moto g04s யில் 6.56 இன்ச் யின் HD+ IPS LCD டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் ரேசளுசன் 1612 x 720 பிக்சல் மற்றும் ரெப்ராஸ் ரேட் 90HZ இருக்கிறது moto g04s யில் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது

Lava Yuva 5Gயில் 6.52 இன்ச் ஐபிஎஸ் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உள்ளது, இது HD + (720 * 1600) ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது.

# Moto g04s VS Lava Yuva 5G

ப்ரோசெசர்

moto g04s போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Uni SOC T606 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதில் ஆண்ட்ரோய்ட் 14 OS யில் இயங்குகிறது , இதில் 4 ஜிபி ரேம் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் உள் ஸ்டோரேஜ் 64 ஜிபி ஆகும். ரேமை 8 ஜிபி வரை அதிகரிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

Lava Yuva 5G ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் UNISOC T750 5G ப்ரோசெசர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13ல் வேலை செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி + 4ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக 1டிபி வரை அதிகரிக்க முடியும்.

கேமரா

கேமரா பற்றி பேசுகையில் moto g04s போனின் கேமரா பற்றி பேசுகையில் போனில் , 50 மெகாபிக்சல் ப்ரைம் பின்புற கேமரா உள்ளது. LED ப்ளாஷ் வசதியும் உள்ளது. முன் கேமரா 5 மெகாபிக்சல். செல்பிக்கு இருக்கிறது

#moto g04s

Lava Yuva 5G கேமரா பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

moto g04s யில் 5000Mah பேட்டரி வழங்கப்படுகிறது மேல்கும் இந்த போனில் 15W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

பேட்டரி பற்றி பேசுகையில் Lava Yuva 5G யில் 5000mAh பேட்டரியுடன் 18W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

கனெக்டிவிட்டி

இந்த போனில் கனெக்டிவிட்டி பற்றி பற்றி பேசுகையில் moto g04s யில் 2 நெனோ சிம் வழங்கப்படுகிறது மேலும் இதில் இதை தவிர SD கார்ட் ஒப்சனும் வழங்கப்படுகிறது, கனெக்டிவிட்டி விருப்பங்கள் ப்ளூடூத்® 5.0, Wi-Fi, Wi-Fi 802.11 a/b/g/n/ac. 2.4GHz + 5GHz | Wi-Fi ஹாட்ஸ்பாட், GPS, A-GPS, LTEPP, SUPL, GLONASS, Galileo போன்றவை உள்ளன. சார்ஜிங் போர்ட் டைப்-சி ஆகும். இது 5ஜி ஸ்மார்ட்போன் இல்லை idhil 178.8 கிராம் வெர்சன் கொண்டுள்ளது இந்த போனில் IP52 வாட்டர் மற்றும் ரெசிடண்ட் ரேட்டிங் கொண்டுள்ளது

#Lava Yuva 5G

கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் கனெக்டிவிட்டி விருப்பங்களில் GPRS, 4G, 5G, Wi-Fi, USB Type C போர்ட், GLONASS, Bluetooth V5.0, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் OTG ஆதரவு ஆகியவை அடங்கும். இந்த போனில் ஆக்சிலரோமீட்டர் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், மேக்னடோமீட்டர் சென்சார் மற்றும் சுற்றுப்புற ஒளி சென்சார் உள்ளது. செக்யூரிட்டி பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டு பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் பொருத்தப்பட்டுள்ளது. இது டுயள் சிம் (5G + 5G) சப்போர்ட் செய்கிறது டைமென்சன் பற்றி பேசினால் நீட்டம் 163.36 mm அகலம் 76.16 mm திக்னஸ் 9.1 mm மற்றும் எடை 208 இருக்கிறது

இதையும் படிங்க :Jio யின் ரூ,395 மிக சிறந்த பெஸ்ட் வேல்யு திட்டமாக இருக்கும் ஏன் தெருஞ்சிகொங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :