LG V40 ThinQ: 5 கேமரா அழகிய டிசைன், முழுவிஷன் டிஸ்பிளே மற்றும் பல்

Updated on 26-Feb-2019
HIGHLIGHTS

LG V40 ThinQ யில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845 SoC மற்றும் 6GB ரேம் கொண்டுள்ளது. அதன் பார்போமான்ஸ் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது

மாடர்ன் ஸ்மார்ட்போன்  போன் காலுக்கு வேலை செய்வதற்கு  அது போதுமானது. இது ஒரு மல்டிமீடியா  செண்டராக  இருக்கிறது.அதில் நாம்  போட்டோ எடுக்கிறோம், படம் பார்க்கிறோம் மற்றும்  ம்யூசிக்  கேட்பதற்கு மட்டுமல்லாமல் பல வேலைகள் செய்கிறோம். இருப்பினும்  இன்று  சில பயனர்களுக்கு போன் கால்களுக்கு முக்கியமான அப்ளிகேஷன் இருப்பதில்லை.இதை கவனத்தில் வைத்த வகையில்  LG  இந்தியாவில்  அதன் புதிய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் LG V40 ThinQ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில்  மல்டிமீடியா கன்டென்ட் யின் குவாலிட்டி  கான்சப்சனை  கவனித்து டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கடந்த  LG  ப்ளாக்ஷிப்  ஸ்மார்ட்போன்  போல  V40 ThinQ  யின்  சில சிறந்த அம்சங்களுடன் வருகிறது. சரி  வாருங்கள்  பார்க்கலாம் இந்த போனில் என்ன வழங்குகிறது என்று.

5 கேமரா செட்டப் 

LG நல்ல விதமாக  எண்ணினால், ஸ்மார்ட்போனில்  கேமரா இம்முரை எவ்வளவு முக்கியமாக  ஆகிவிட்டது. இதன் காரணமாக மொத்தம் ஐந்து கேமரா வழங்குகிறது.  இதன் கேமரா  அமைப்பில்  பின்புறம்  ட்ரிப்பில் கேமரா மற்றும் முன்புறம்  டூயல் கேமராவும் அடங்கியுள்ளது பின் கேமரா  கான்பிகுரேசனுக்கு ஸ்டேடண்டர்ட்  சூப்பர்  வைட் மற்றும்  டெலிபோட்டோக்கு கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் உங்களுக்கு ஏற்றபடி தேர்ந்தெடுத்து கொள்ளலாம், நீங்கள் விரும்பவில்லை  என்றால் ட்ரிப்பில் ப்ரிவ்யூ அம்சம் உங்களுக்கு ஒவ்வொரு  லென்சும் லைவ்  ப்ரிவ்யூ  காமிக்கிறது  அதன் பிறகு நீங்கள்  பெஸ்ட் ஆப்ஷனை  தேர்ந்தெடுக்கலாம்  இது போல  ட்ரிப்பில் ஷாட் அம்சத்தில்  நீங்கள் ஒரே நேரத்தில்  மூன்று லென்ஸ் பயன்படுத்தி  போட்டோ எடுக்கலாம். அதில் ஒரு சீனில் உங்களுக்கு அதிக வியூவ் பொய்ண்ட்ஸ்  வழங்கும் 

முன் பேனலில் ஒரு ஸ்டேடண்டர்ட் மற்றும் வைட் என்கில்  லென்ஸ் கொண்டுள்ளது. ஸ்டேன்டர்டு  லென்ஸ் மூலம் நீங்கள்  சிறந்த  தினசரி சிறந்த செல்பி எடுக்கலாம் அது வைட் என்கில்  லென்ஸ் உடன் நீங்கள் க்ரூப்  செல்பி மிகவும் சிறப்பான முறையில் எடுக்கலாம்.இதனை தவிர நீங்கள் வைட்  என்கில் செல்பி எடுப்பதற்க்கு இதனுடன் பேக்கிரவுண்ட்  போட்டோ உங்களுக்கு எப்படி எடுக்கணுமோ  அதுக்கு ஏற்றபடி வருவதும் முக்கியமாகும் மற்றும் இது வைட்  என்கில்  லென்சுடன் சேர்ந்து  தெளிவான மற்றும் பேக்ரவுண்ட்க்கு நடுவில்  வித்தியாசத்தை  அறிவதற்க்கு  இது வேலை செய்கிறது. இதை பயன்படுத்தி பேக்ரவுண்ட் சோட்ஸ்  எடுப்பதற்க்கு  வேலை செய்கிறது. இதனுடன்  பேக்ரவுண்ட்  ப்ளர்  செய்ய முடிகிறது 

இதை தவிர உங்களுக்கு AI கிடைக்கிறது அது சிறந்த கம்போஸ்  ஷோடச  எடுக்க  உதவுகிறது. இதை பயன்படுத்தி நீங்கள்  ஐந்து ஸ்டுடியோ போன்ற லைட்டிங்  நன்மை  பெறலாம்  இதன் மூலம் உங்களின் போட்டோவை இன்னும் சிறப்பாக மாற்றுகிறது.

ஸ்லிம் 

LG V40 ThinQ 5 கேமராக்களுடன் வருகிறது, இது மிகவும்  குறைவான போனில் தான்  இது போன்ற அம்சம்  கிடைக்கும். இந்த சாதனம்  ஒரு 7.7mm மெல்லியதாக இருக்கிறது மட்டும் பின்புறம் ஒரு  ட்ரிப்பில் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர போனின் இடை 169g  இருக்கிறது மற்றும் இதில் ஒரு முழு விஷன்  டிஸ்பிளே மேலும் இது ஒரு கையில் பயன்படுத்துவதற்க்கு  மிகவும்  சாதாரணமாக ஆகிவிடும் 

இதுவரை நாம் டிசைன் பற்றி பேசினால்  LG V409 ThinQ  மோர்க்கன்  ப்ளூ மற்றும் அலுமினியம் கலர் ஒப்ஷனில்  வருகிறது. நிறுவனத்தின் பின்புறத்தில் உங்களுக்கு சில்க் க்ளாஸ்  உடன் இதில் மேட பினிஷ்  கொடுக்கப்பட்டுள்ளது. அது வெறும்  போனின்  சிறப்பான லுக் மட்டுமில்லாமல் பிங்கர்ப்ரின்ட்  பாதுகாக்கிறது 

பெரிய ஸ்க்ரீனில்  லூப் 

LG V40 ThinQ  யில்   6.4 இன்ச் QLED OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அது  3120 x 1440 பிக்சல்  யின்  QHD+ रரெஸலுசன் வழங்குகிறது. OLED  யின் படி பயனர்களுக்கு ட்ரு ப்ளாக் மற்றும் சிறந்த ஆனந்தத்தை பெறலாம் 

இதை தவிர போனில் புதிய இரண்டாவது ஸ்க்ரீன்  ஆப்ஷனை  வழங்குகிறது, அதில் பயனர்கள் அதன் படி இதை  கஸ்டமைஸ் செய்யலாம் . இதில் சிறந்த அம்சம் ஆல்வேஸ்  ஒன்  டிஸ்பிளே இருக்கிறது. அதன் உதவியால்  பயனர்களுக்கு  டிஸ்பிளே ஒன்  செய்யாமலே  க்ளோக் மற்றும் மற்ற  நோட்டிபிகேஷன் செக் செய்யலாம் 

எப்பொழுது  ம்யூசிக் சந்தோஷம் 

 

குவாலிட்டி ஆவுடையோ அனுபத்திற்கு LG   V40 ThinQ  யில் 3.5mm  ஆடியோ  ஜாக்  கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் பயனர்கள்  தங்களின்  வயர்ட்  ஹெட்போன்களை  பயன்படுத்தலாம்  இதை தவிர போனில் DTS:X 3D சவுண்ட் சப்போர்ட் வழங்குகிறது. இதனுடன்  32-bit Hi-Fi பெட் DAC  வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

LG V40 ThinQ யில் பூம்பாக்ஸ்  ஸ்பீக்கர்  செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது அது முதலில் LG G7 ThinQ அறிமுகப்படுத்தியது இந்த ஸ்பீக்கர்களின் ஒரு பெரிய  இன்டெர்னல்  ரெஜினஸ்  சேம்பர்  கொடுக்கப்பட்டுள்ளது. அது ஆடியோவை  அதிகரிக்க உதவுகிறது.. இதை தவிர LG Meridian  உடன் சேர்ந்துள்ளது. அதில்  LG V40 ThinQ யின் சவுண்ட்  குவாலிட்டி  மிகவும் சிறப்பான முறையில் இருக்கிறது 

மற்றும் பல

ஏதாவது  ஸ்மார்ட்போனில்  குறைவான  பார்போமான்ஸ் மூலம்  உங்கள் அனுபவம் குறைபாடுகள்    ஏற்படலாம்  LG V40 ThinQ யில்  குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 845 SoC மற்றும் 6GB  ரேம் கொண்டுள்ளது. அதன் பார்போமான்ஸ் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது  மேலும் இந்த சாதனத்தில் ஒரு 128GB  யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது. அதை மைக்ரோ SD  கார்ட் வழியாக 2TB  வரை அதிகரிக்கலாம் இதை தவிர இந்த போனில் 3300mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Sponsored

This is a sponsored post, written by Digit's custom content team.

Connect On :