10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும் Lava Blaze 2 Vs Redmi 12C: போனில் என்ன வித்யாசம் இருக்கிறது.?

Updated on 17-Apr-2023
HIGHLIGHTS

கடந்த மாதம் Redmi 12C இந்திய சந்தையில் 10,000 ரூபாய் என்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது

லை வித்தியாசத்தை பற்றி பேசினால் Lava Blaze 2 யின் விலை 8,999 ரூபாயாக இருக்கிறது

இந்த ஸ்மார்ட்போனில் எது பேஸ்டாக இருக்கிறது என்று பார்ப்போம்.

கடந்த மாதம் Redmi 12C இந்திய சந்தையில் 10,000 ரூபாய் என்ட்ரி  கொடுக்கப்பட்டுள்ளது  அதே  10,000 ரூபாய் பிரிவில்  வரக்கூடிய  மிக சரியான போட்டியை தரக்கூடிய போன் என்றால் Lava Blaze 2 அந்த வகையில் Redmi 12C விட Lava Blaze 2 ஸ்மார்ட்போன் சரியான போட்டியை தரக்கூடிய போனாக இருக்கிறது அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் எது பேஸ்டாக இருக்கிறது  என்று பார்ப்போம்.

Lava Blaze 2 Vs Redmi 12C: விலை  வித்தியாசம்

அதுவே நாம் விலை வித்தியாசத்தை பற்றி பேசினால் Lava Blaze 2 யின் விலை  8,999 ரூபாயாக இருக்கிறது,  Redmi 12C  ஸ்மார்ட்போனிலும் பெரியதாக  எந்த வித்தியாசமும் இல்லை இதன் ஆரம்ப விலையும் 8,999 ரூபாயாக இருக்கிறது.

Lava Blaze 2 Vs Redmi 12C டிஸ்பிளே

Lava Blaze 2 டிஸ்பிலேவை பற்றி பேசினால் 6.5 இன்ச் IPS டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 720P HD+ரெஸலுசன் 90Hz  ரெப்ரஸ்  ரேட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே மறுபுறம் Redmi 12C 6.71-இன்ச் PS LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.அதன் 720 x 1650  பிக்சல்  ரெஸலுயூசன் 500  நிட்ஸ் ப்ரைட்னஸ் 20.6:9 எஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 268 பிக்சல் டென்சிட்டி வழங்குகிறது 

Lava Blaze 2 Vs Redmi 12C கேமரா

கேமராவை பற்றி பேசினால் Redmi 12C Lava Blaze 2 ஆன இரண்டு ஸ்மார்ட்போனிலும் டுயல் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் மெயின் கேமரா 13MP கொடுக்கப்பட்டுள்ளது, செல்பி கேமரா 8MP கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே Redmi 12C யில் பி கேமரா 50 மெகாபிக்ஸல் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு சென்சாரும்  கொடுக்கப்பட்டுள்ளது,  இதை தவிர செல்பிக்கு 5 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Lava Blaze 2 Vs Redmi 12C: பார்போமான்ஸ்

Lava Blaze 2 ஆனது 6GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் கனெக்டிவிட்டியுடன் octa-core Unisoc T616 மொபைல் ப்ரோசருடன் வருகிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 பிளாட்பார்மில்  இயங்குகிறது. ரெட்மியின் பட்ஜெட் ஃபோன் Helio G85 SoC மூலம் இயக்கப்படுகிறது, 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 யில் போன் வேலை செய்கிறது.

Lava Blaze 2 Vs Redmi 12C: பேட்டரி

Lava Blaze 2 யில்  5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இதில் 18W  பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. Redmi 12C  யில் ஒரு 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :