Lava Agni 3 5G vs Nothing Phone (2a) Plus: ஒரே ரேஞ்சில் இருக்கும் இந்த போனில் என்ன வித்தியாசம்

Updated on 07-Oct-2024

Lava Agni 3 5G சமிபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது, இந்த போன் 30,000 விலை ரேஞ்சில் அறிமுகம் செய்யப்பட்டது அதாவது இதிலிருக்கும் பெரிய ஹைலைட் இந்த ரேஞ்சிசில் செகண்டரி AMOLED டிஸ்ப்ளே உடன் வருவது அதன் படியாக இதே போன்ற பல அம்சங்களுடன் வரும் Lava Agni 3 5G உடன் Nothing Phone (2a) Plus ஒப்பிட்டு பார்த்து இதில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போம்.

Lava Agni 3 5G vs Nothing Phone (2a) Plus:விலை

  • Lava Agni 3 5ஜி 8ஜிபி+128ஜிபி (சார்ஜர் இல்லாமல்) ரூ 20,999
  • 8ஜிபி+128ஜிபி (சார்ஜருடன்) ரூ 22,999
  • 8ஜிபி+256ஜிபி (சார்ஜருடன்) ரூ 24,999
  • நத்திங் ஃபோன் (2அ) பிளஸ் 8ஜிபி+256ஜிபி ரூ.27,999
  • 12ஜிபி+256ஜிபி ரூ.29,999
Lava Agni 2 5G Amazon Deal

Lava Agni 3 5G vs Nothing Phone (2a) Plus: டிசைன்

Lava Agni 3 5G இந்த விலை ரேஞ்சின் கீழ் இந்த போனில், இதன் பின்புறத்தில் AMOLED செகண்டரி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இந்த போனில் Heather Glass மற்றும் Pristine Glass கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. இது 8.8 mm திக்னஸ் மற்றும் 212 கிராம் எடை கொண்டது. லைபுக்கு , இந்த போனில் IP64 என்றி பாதுகாப்பு ரேட்டிங்கை கொண்டுள்ளது.

Nothing Phone (2a) Plus போனின் பின்புறத்தில் ட்ரேன்ஸ்பரென்ட் பேக் பேணல் கொண்டுள்ளது 26 Glyph அட்ட்ரேசபில் ஜோன் கொண்ட ஒரு இன்டர்பேஸ் கொண்டுள்ளது, ஒரு கிளிஃப் டைமர், ஒரு கிளிஃப் ஃபில் லைட் மற்றும் பல. இது கருப்பு மற்றும் சாம்பல் வண்ணங்களில் கிடைக்கிறது, 8.5 mm தடிமன் மற்றும் 190 கிராம் எடை கொண்டது. கைபேசியானது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டண்டிர்க்கான IP54 ரேட்டிங்கை வெளிப்படுத்துகிறது.

மேலும் Nothing Phone (2a) Plus ஆனது Lava Agni 3 5G ஐ விட குறைந்த இடை மெல்லியதாகவும் இருக்கிறது, சிலர் இதை விரும்புவார்கள். இருப்பினும், செயல்பாட்டு செகண்டரி AMOLED டிஸ்ப்ளே, கஷ்டமைஸ் அதிரடி விசை மற்றும் IP64 ரேட்டிங் ஆகியவை Lava Agni 3 5G ஐ சிறந்த தேர்வாக மாற்றுகிறது.

Lava Agni 3 5G vs Nothing Phone (2a) Plus: டிஸ்ப்ளே

Lava Agni 3 போனில் ஒரு AMOLED டிஸ்ப்ளே உடன் இது 1B கலர்ஸ் உடன் வருகிறது, இதை தவிர இந்த போனில் 6.78-இன்ச் யின் 1200×2652 பிக்சல் ரேசளுசன் ஸ்க்ரீனுடன் வருகிறது, இது 429 PPI சப்போர்டை தவிர, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் இதில் உள்ளது. இந்த போனில் வாடிக்கையாளர்கள் 1200 நிட்ஸ் பிரைட்னஸ் பெறலாம் இதை தவிர இதன் பின்புறத்தில் 1.74-இன்ச் செகண்டரி AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

Nothing Phone (2a) Plus யில் 6.7 இன்ச் கொண்ட ப்லேக்சிபில் AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் இதை தவிர இதன் பீக் ப்ரைட்னாஸ் 1300 100% DCI P3 கலர் கேமாட் 2160Hz PWM டிச்ம்மிங் , HDR10+சர்டிபிகேசன் 240Hz டச் செம்பளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் கொண்டுள்ளது.

இந்த இரு போனிலும் ப்ரைமரி டிஸ்ப்ளே ஒரே மாதுரியாக இருக்கிறது, மேலும் செகண்டரி டிஸ்ப்ளே விசயத்தில் Lava Agni 3 5G வின் செய்துள்ளது

Lava Agni 3 5G vs Nothing Phone (2a) Plus:பர்போமான்ஸ்

Lava Agni 3 5G ஸ்மார்ட்போனின் பர்போமான்ஸ் அப்டேட் செய்ய , நீங்கள் அதில் MediaTek Dimansity 7300x ப்ரோசெசர் பெறலாம், மேலும் இதில் 8GB LPDDR5 RAM, 8GB RAM அதிகரிக்கலாம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் 256GB வரை இருக்கிறது
இந்த போனில் VC கூலிங் டேக்னாஜி 9-லேயர் காப்பர் ப்லேட்டாட் ஹீத் டிச்பெசன் மொடுள், 5000mm² லிக்யுட் -கூல்ட் VC சேம்பர், மற்றும் 3D hஹை பர்போமான்ஸ் கிராபிக் பிலிம் பார்க்கலாம்

#image_title

அதுவே Nothing Phone (2a) Plus யில் 4nm MediaTek Dimensity 7350 Pro SoC,LPDDR4X RAM, மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் மேலும் இதில் லிக்யுட் கூலிங் சிஸ்டம் உடன் 3200mm வெபர் சேம்பர் கொண்டுள்ளது

Lava Agni 3 5G vs Nothing Phone (2a) Plus: சாப்ட்வேர்

Lava Agni 3 5G யில் Android 14. இது மூன்று ஆண்ட்ரோய்ட் வெர்சன் அப்க்ரேட் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட் வழங்கபடுகிறது நிறுவனம் bloatware மற்றும் AD-இலவச இடைமுகத்தில் பெருமை கொள்கிறது.

Nothing Phone (2a) Plus யில் NothingOS 2.6 அடிபடையின் கீழ் Android 14 மற்றும் இது மூன்று ஆண்ட்ரோய்ட்அப்டேட்ஸ் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பெட்சாஸ் அப்டேட் வழங்கப்படுகிறது.

Lava Agni 3 5G vs Nothing Phone (2a) Plus:கேமரா

Lava Agni 3 5G ஸ்மார்ட்போன் OIS + EIS உடன் 50MP ப்ரைமரி சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் + EIS உடன் 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது . செல்ஃபிக்களுக்கு, Lava ஃபோனில் EIS சப்போர்டுடன் 16MP முன் கேமராவைப் பெறலாம்.

Nothing Phone (2a) Plus யின் காமெராவை பற்றி பேசினால் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் செல்பிக்கு 50MP இருக்கிறது

Lava Agni 3 5G vs Nothing Phone (2a) Plus:பேட்டரி

Lava Agni 3 5G யில் 5,000mAh பேட்டரி உடன் இதில் 66W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கும்.

அதுவே Nothing Phone (2a) Plus யில் 5,000mAh பேட்டரி உடன் 50W வயர்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது

Lava Agni 3 5G vs Nothing Phone (2a) Plus: எது ஈஸ்ட்?

இந்த இரு ava Agni 3 5G மற்றும் Nothing Phone (2a) Plus யில் சாலிட் பர்போமான்ஸ் வழங்குகிறது மற்றும் இதில் யுனிக் டிசைன் எலிமென்ட்ஸ் ஒரு சுத்தமான இன்டர்பேஸ் , மற்றும் பவர்புல் பேட்டரிகள் இருப்பினும், அக்னி 3 5G மிகவும் கஊரைந்த விலை மற்றும் பயனுள்ள செகண்டரி டிஸ்ப்ளே மற்றும் கஷ்டமைஸ் எக்சன் பட்டன் போன்ற சிறந்த அம்சங்களை வழங்குகிறது, இது இரண்டிற்கும் இடையே சிறந்த தேர்வாக அமைகிறது.

இதையும் படிங்க:iPhone 16 Plus vs iPhone 16 Pro Max: எது இதில் பெரியது எந்த iPhone மாடல் சிறந்தது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :