Lava Agni 3 5G VS Motorola Edge 50 Fusion: 20 ஆயிரம் பட்ஜெட்டில் iphone போன்ற அம்சம் எது பெஸ்ட்

Updated on 04-Oct-2024

Lava அதன் Lava Agni 3 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகியது இது 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகியது, இருப்பினும் இதில் 40,000ரூபாய் பட்ஜெட்டில் வரும் அதே அம்சம் இருக்கிறது ஆமாம் நாம் Motorola Edge 50 Fusion உடன் ஒப்பிட்டு இதன் விலை அம்சம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்

Lava Agni 3 5G VS Motorola Edge 50 Fusion: டிஸ்ப்ளே

நாம் டிச்ப்லேவை பற்றி பற்றி பேசினால், Lava Agni 3 போனில் ஒரு AMOLED டிஸ்ப்ளே உடன் இது 1B கலர்ஸ் உடன் வருகிறது, இதை தவிர இந்த போனில் 6.78-இன்ச் யின் 1200×2652 பிக்சல் ரேசளுசன் ஸ்க்ரீனுடன் வருகிறது, இது 429 PPI சப்போர்டை தவிர, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் இதில் உள்ளது. இந்த போனில் வாடிக்கையாளர்கள் 1200 நிட்ஸ் பிரைட்னஸ் பெறலாம் . இது தவிர, போனில் பஞ்ச் ஹோல் உள்ளது. இதில் நீங்கள் முன் கேமராவைப் பார்க்கலாம்.

இதை தவிர Motorola Edge 50 Fusion பற்றி பேசினால், இந்த போனில் ஒரு pOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது மற்றும் இந்த போனில் 6.67இன்ச் டிஸ்ப்ளே உடன் இது 395 ppi சப்போர்ட் கொண்டுள்ளது, இதை தவிர இந்த போனில் உங்களுக்கு Gorilla Glass 5 ப்ரோடேக்சனுடன் வருகிறது, மேலும் இந்த போனில் 1600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் இந்த போனில் ஒரு பஞ்ச ஹோல் கேமரா வழங்கப்படுகிறது.

  • இரண்டு போன்களிலும் நீங்கள் கர்வ்ட் டிஸ்ப்ளே பெறலாம் Lava போனில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது அதுவே இதன் மறு பக்கம் Motorola போனில் 144Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது
  • இந்த போனில் இருக்கும் மிக சிறப்பான விஷயம் என்னவென்றால் இதில் மற்றொரு டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இந்த விலை ரேஞ்சில் இந்த ஃபோனை வித்தியாசமான போனாக மாற்றுகிறது. இந்த விலை ரேஞ்சில் இரண்டாவது டிஸ்ப்ளே கொண்ட போனை நீங்கள் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை, அதனால்தான் இது இந்த போனின் பிளஸ் பாயிண்ட் மற்றும் இந்த அம்சம் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
  • Lava Agni 3 5G போனின் பின்புறத்தில் ஒரு 1.74-இன்ச் AMOLED ஸ்க்ரீன் உடன் அதன் கேமரா பக்கத்தில் வருகிறது
  • இதில் நீங்கள் போனில் வரும் நோட்டிஃபிகேஷன்களைப் பெறலாம், அதுமட்டுமின்றி இந்த டிஸ்ப்ளேவில் மியூசிக் மற்றும் பல விஷயங்களைக் கட்டுப்படுத்தலாம்.

Lava Agni 3 5G VS Motorola Edge 50 Fusion: பர்போமான்ஸ்

Lava Agni 3 5G ஸ்மார்ட்போனின் பர்போமான்ஸ் அப்டேட் செய்ய , நீங்கள் அதில் MediaTek Dimansity 7300x ப்ரோசெசர் பெறலாம், இந்த ப்ரோசெசர் Moto Razr 50 போல்டபில் போனில் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

இருப்பினும் Edge 50 Fusion பார்த்தால் இந்த போனில் Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதை தவிர 2.4GHz கொண்ட ஒகட்டா கோர் செட்டப் இருக்கிறது மற்றும் இது Adreno 710 GPUசப்போர்ட் வழங்கப்படுகிறது.

  • இந்த இரண்டு போனிலும் 8 ஜிபி ரேம் சப்போர்ட் உள்ளது. இது தவிர, இந்த போனில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகின்றன.
  • Lava போனின் மிக சிறந்த பர்போமன்சுக்கு 8GB யின் வெர்சுவல் ரேம் சப்போர்ட் வழங்குகிறது
  • இது தவிர, 5G தவிர மற்ற அனைத்து கனெக்சன் விருப்பங்களும் இந்த போனில் கிடைக்கின்றன.

Lava Agni 3 5G VS Motorola Edge 50 Fusion: கேமரா

Lava Agni 3 5G ஸ்மார்ட்போன் OIS + EIS உடன் 50MP ப்ரைமரி சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் + EIS உடன் 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது . செல்ஃபிக்களுக்கு, Lava ஃபோனில் EIS சப்போர்டுடன் 16MP முன் கேமராவைப் பெறலாம்.

Motorola Edge 50 Fusion போனில் உங்களுக்கு 50MP வைட் என்கில் லென்ஸ் உடன் வருகிறது மேலும் இந்த போனில் 13எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் லென்ஸும் போனில் கிடைக்கிறது. இந்த கேமரா ஆட்டோஃபோகஸுடன் வருகிறது. நாம் முதன்மை கேமராவைப் பார்த்தால், அது சோனி LYT700C சென்சார் என்பதைக் காண்கிறோம். ஃபோனில் நீங்கள் பஞ்ச்-ஹோல் டிசைனில் 32MP வைட் ஆங்கிள் லென்ஸைப் பெறலாம் , இது ஸ்கிரீன் ஃபிளாஷ் உடன் வருகிறது.

Lava Agni 3 5G VS Motorola Edge 50 Fusion: பேட்டரி

  • Lava Agni 3 யில் 5000mAh பேட்டரியுடன் 66W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது
  • Motorola Edge 50 Fusion போனில் ஒரு 5000mAh பேட்டரி உடன் 68W TurboPower Charging உடன் வருகிறது
  • மோட்டோரோலா ஃபோன்களில் வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் திறனையும் பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த போன் சிறந்த போன்களில் ஒன்றாக வருகிறது.

Lava Agni 3 5G VS Motorola Edge 50 Fusion:விலை

லாவா அக்னி 3 யின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.20,999க்கு கிடைக்கும், ஆனால் இந்த வேரியன்ட் சார்ஜர் இல்லாமல் வரும். நீங்கள் 66W சார்ஜர் மூலம் வாங்கினால், அதன் விலை ரூ.22,999. இது தவிர, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.24,999 ஆக வைக்கப்பட்டுள்ளது, இதில் சார்ஜரும் அடங்கும்.

இதையும் படிங்க HONOR 200 Lite 5G vs Moto G85 5G: ஒட்டுமொத்தம யாரு மாஸ்

  • இந்த போனை amazon இந்தியாவில் 499ரூபாயில் ப்ரீ ஆர்டர் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த போனின் விற்பனை அக்டோபர் 9 ஆரம்பமாகும்
  • இருப்பினும் முன்பதிவு கஸ்டமர்கள் அக்டோபர் 8 இந்த போனை பெற முடியும்
  • இந்த போன் Heather Glass மற்றும் Pristine Glass இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது
  • இதை தவிர Motorola Edge 50 Fusion பற்றி பேசினால், இந்த போனை ப்ளிப்கர்ட் மற்றும் Amazon India யில் வாங்கலாம். இந்த போனை Flipkart யில் 20,999ரூபாயில் வாங்கலாம் . மேலும் இந்த போனின் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடலில் இருக்கிறது. இருப்பினும் இந்த இந்த போன் 2GB ரேம் மற்றும் 256GB மாடலை நீங்கள் 22,999ரூபாயில் வாங்கலாம்.
Lava Agni 3 5G vs Motorola Edge 50 Fusion: Specs Comparison
Feature Lava Agni 3 5G Motorola Edge 50 Fusion
Display 6.78-inch AMOLED, 120Hz, 1200×2652 pixels, 1B colors, Corning Gorilla Glass 5, 1200 nits brightness 6.67-inch pOLED, 144Hz, 1080×2400 pixels, Corning Gorilla Glass 5, 1600 nits brightness
Processor MediaTek Dimensity 7300X Snapdragon 7s Gen 2, 2.4GHz Octa-core
RAM 8GB (with Virtual RAM support) 8GB
Storage 128GB / 256GB UFS 3.1 128GB / 256GB UFS 2.2
Rear Cameras 50MP (OIS+EIS) + 8MP Telephoto (3x zoom) + 8MP Ultra Wide 50MP (Sony LYT700C) + 13MP Ultra Wide
Front Camera 16MP (EIS support) 32MP (Wide Angle)
Battery 5000mAh, 66W Fast Charging 5000mAh, 68W TurboPower Charging
Additional Features Second AMOLED Display, IP64, Dolby Atmos, Dual Stereo Speakers, 4 years Security Updates IP68, Dual Stereo Speakers, Dolby Atmos, 5 Year SMRs, MIL-810H Military Graded Certification
Price ₹20,999 (Without Charger), ₹22,999 (With 66W Charger), ₹24,999 (With Charger) ₹20,999 (8GB RAM, 128GB), ₹22,999 (12GB RAM, 256GB)
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :