ஜனவரி 9 இன்று அதிரடியாக அறிமுகமாக இருக்கும் போன்கள் என்ன என்ன பாருங்க

ஜனவரி 9 இன்று அதிரடியாக அறிமுகமாக இருக்கும் போன்கள் என்ன என்ன பாருங்க

புதிய வருடம் வந்த நிலையில், பல நிறுவனங்கள் வரிசையாக அதன் போனை அறிமுகம் செய்து வருகிறது அந்த வகையில் ஏற்கனவே பல மோட்டோரோலா, Oneplus போன்ற போன்கள் அதன் போனை அறிமுகம் செய்ததது அந்த வகையில் ஜனவரி 9 ஆன இன்று பல நிறுவனங்கள் அதன் போனை வரிசையாக அறிமுகம் செய்ய இருக்கிறது அந்த வகையில் இன்று பல ஸ்மார்ட்போன் OPPO,POCO itel போன்ற நிறுவனங்களின் போன்கள் இன்று அறிமுகமாக இருக்குக்கும் நிலையில் அந்த போன் எப்போ எங்கு எப்படி லைவ் பார்க்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

OPPO Reno 13

ஒப்போ ரெனோ 13 சீரிஸ் ஜனவரி 9 ஆம் தேதி ஆன இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. MediaTek யின் dimansity 8350 octa-core ப்ரோசெசர் Reno 13 5G போனில் கொடுக்கலாம், அதனுடன் 12GB RAM கிடைக்கும். இந்த ஃபோன் ஏற்கனவே சீனாவில் 6.59 இன்ச் 1.5K அல்ட்ரா ஹை டெபினிஷன் AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது 120Hz ரெஃப்ரஷ் ரெட்டை கொண்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, 50 மெகாபிக்சல் சோனி OS பின்புற கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இன்று இந்த Oppo Reno 13 சீரிஸ் கீழ் OPPO Reno 13 மற்றும் OPPO Reno 13 Pro போன்ற போன்கள் இன்று அறிமுகமாகும் இதை நீங்கள் இங்கு Youtube மற்றும் அதிகாரபூர்வ வெப்ஸைதீல் லைவாக பார்க்கலாம்.

POCO X7 சீரிஸ்

POCO X7 சீரிஸ் சீரிஸ் கீழ் இன்று அதன் Poco X7 5G மற்றும் POCO X7 Pro போன் இன்று இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7300 Ultra சிப்செட்டில் அறிமுகப்படுத்தப்படலாம், இதன் மூலம் 12GB RAM வழங்கப்படலாம். இந்த மொபைல் 5,110mAh பேட்டரியுடன் சந்தையில் என்ட்ரி செய்ய முடியும்,

இந்த சீரிச்ல் Poco X7 Pro ஜனவரி 9 ஆம் தேதி இன்று அறிமுகப்படுத்தப்படும். இந்த மொபைல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட POCO X7 Pro ஆனது MediaTek Dimensity 8400 . இதில் 6,000mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம். புகைப்படம் எடுப்பதற்கு, நீங்கள் 50 மெகாபிக்சல் பின்புறம் மற்றும் 32 மெகாபிக்சல் முன் கேமராவைப் பெறலாம். மேலஊம் இன்று இந்த இரு போனின் லைவ் பார்க்கலாம் இங்கு லைவாக பார்க்கலாம்.

itel Zeno 10

itel Zeno 10 இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி இன்று அறிமுகப்படுத்தப்படும் மற்றும் அதே நாளில் இருந்து Amazon.in இல் வாங்குவதற்கு கிடைக்கும். குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை இன்று போன் எப்பொழுது எங்கு அறிமுகமாகும் என்ற தகவல் பார்த்து தெருஞ்சிகொங்க. அதாவது இன்று பகல் 12 மணிக்கு அறிமுகமாகும்.

இதையும் படிங்க OnePlus 13 vs OnePlus 13R இந்த இரு போனில் எது பெஸ்ட் எதை வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo