iQOO 13 vs iQOO 12:இந்த 2 போனில் என்ன புதுசு என்ன மாறி இருக்கு
iQOO 13 நேற்று இந்தியாவில் Snapdragon 8 Elite ப்ரோசெஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனை அறிமுகம் செய்ய காரணம் iQOO 12 யின் மிக பெரிய வெற்றியாகும் மேலும் இப்பொழுது அறிமுகம் செய்யப்பட்ட iQOO 12 மற்றும் iQOO 13 இந்த இரண்டு போனுக்கும் என்ன வித்தியசம் இந்த இரண்டு போனிலும் என்ன மாறி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
iQOO 13 vs iQOO 12:விலை
ஸ்மார்ட்போன் | ரேம் ஸ்டோரேஜ் | விலை |
iQOO 13 | 12GB+256GB | Rs 54,999 |
16GB+512GB | Rs 59,999 | |
iQOO 12 | 12GB+256GB | Rs 52,999 |
16GB+512GB | Rs 57,999 |
iQOO 13 vs iQOO 12: டிசைன்
- iQOO 13 யில் டிசைன் ஒரே மாதுரியாக இருக்கிறது, இதனுடன் கிளாஸ் பேணல் இதன் பின்புறத்திலும் மற்றும் இதில் அலுமினியம் பிரேம் இருக்கிறது. இதில் புதியதாக Halo லைட் இதன் கேமரா மாட்யுல் சுத்தியும் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் இதில் RGB லைட் எபக்ட் கஸ்டமைஸ் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் இதில் வாட்டார் ரெசிடண்ட் IP68+IP69 ஆக இம்ப்ரூவ் செய்யப்பட்டுள்ளது இதன் இடை 213 கிராம் ஆகும்.
- iQOO 12 யில் அதே லும் உடன் க்ளாஸ் சான்ட்விட்ச் டிசைன் மற்றும் மெடல் பிரேம் மேலும் இந்த போன் IP64 ஸ்ப்லாஷ் ப்ரூப் மற்றும் இதன் இடை 207 கிராம் ஆகும்.
iQOO 13 vs iQOO 12:டிஸ்ப்ளே
- iQOO 13 யில் 6.82-inch LTPO AMOLED ஸ்க்ரீன் உடன் குவாட் கர்வ்ட் டிசைன் உடன் இதில் 2K ரேசளுசன் யின் 3168×1440 பிக்சல் ரெப்ராஸ் ரேட் 144Hz இருக்கிறது, மேலும் இதில் 4500 nits பீக் ப்ரைட்னஸ் மற்றும் HDR10+ சப்போர்ட் வழங்குகிறது.
- அதுவே iQOO 12 யில் 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் கர்வ்ட் டிசைன் மற்றும் இதில் 1.5Kரெசளுசன் உடன் 2800×1260 பிக்சல் வழங்குகிறது மேலும் இதில் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் HDR10+. சப்போர்ட் வழங்குகிறது.
iQOO 13 vs iQOO 12 பர்போமான்ஸ்
- iQOO 13 யில் அதன் லேட்டஸ்ட் Snapdragon 8 Elite ப்ரோசெசர் மற்றும் இதில் முதல் குவல்கம் சிப் 3nm ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதில் கேமிங்க்கு Custom Q2 கேமிங் சிப் வழங்குகிறது இதனுடன் இதில கேமிங் பர்போமான்ஸ் 2K ரேசளுசன் 144 fps இருக்கிறது.
- iQOO 12 போனில் Snapdragon 8 Gen 3 சிப்செட் அடிப்படையின் கீழ் 4nm ப்ரோசெசர் வழங்குகிறது மேலும் இதில் Q1 சிப் கேமிங் உதவும் மேலும் இதில் 144 fps கேமிங் கேம் விளையாட செலக்ட் செய்ய முடியும்.
iQOO 13 vs iQOO 12: சாப்ட்வேர்
- iQOO 13 யில் FunTouch OS 15 அடிபடையின் கீழ் Android 15 யில் இயங்குகிறது, மேலும் இதில் AI எரேசர், லைவ் கட்அவுட், ஜெமினி AI ஒருங்கிணைப்பு, சர்கிள் டு சர்ச் மற்றும் பல போன்ற உள்ளமைக்கப்பட்ட AI-பவர் அம்சங்களுடன் வருகிறது. சாதனம் நான்கு முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட பாதுகாப்பு பெட்சாஸ் வழங்கப்படுகிறது.
- அதுவே iQOO 12 பற்றி பேசினால் FunTouch OS 14 அடிபடையின் கீழ் இது Android 14 யில் இயங்குகிறது, மேலும் இது Android 15-அடிப்படையின் கீழ் Funtouch OS 15n அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது, மேலும் இந்த iQOO 12 போனில் அனைத்து AI அம்சமும் சப்போர்ட் செய்யப்படுகிறது, இதை தவிர இந்த போன் மூன்று ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்குகிறது.
iQOO 13 vs iQOO 12: கேமரா
- iQOO 13 யில் மூன்று கேமரா 50MP f/1.88 ப்ரைமரி சென்சார் உடன் OIS சப்போர்ட் செகண்டரி கேமரா 50MP f/2.2 அல்ட்ராவைட் லென்ஸ் உடன் 50MP f/1.85 டெலிபோட்டோ கேமரா உடன் OIS support மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் உடன் வருகிறது மேலும் இதில் வீடியோ ரெக்கார்டிங் 8K 30fps வழங்குகிறது மற்றும் இதில் செல்பி கேமரா 32MP f/2.45 சென்சார் வழங்குகிறது.
- iQOO 12 யில் 50MP f/1.68ப்ரைமரி சென்சார் OIS,உடன் 50MP f/2.0 அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 64MP f/2.57 OIS டெலிபோட்டோ லென்ஸ் உடன் 3x ஆப்டிக்கல் ஜூம் வழங்குகிறது, மேலும் இதில் வீடியோ ரெக்கார்டிங் 8K 30fps உடன் இதில் 16MP செல்பி கேமரா உடன் f/2.5 சென்சார் வழங்குகிறது.
iQOO 13 vs iQOO 12: பேட்டரி மற்றும் சார்ஜிங்
- iQOO 13 யில் 6,000mAh பேட்டரி உடன் இதில் சிலிகான் கார்பன் வழங்கப்படுகிறது மேலும் இதில் 120W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
- iQOO 12 யின் இந்த போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
iQOO 13 vs iQOO 12:எது பெஸ்ட்?
iQOO 13 யில் மிக சிறந்த டிஸ்ப்ளே உடன் அதிக ரேசளுசன் மற்றும் ப்ரைட்னஸ் வழங்குகிறது, மேலும் இதில் மிக சிறந்த டெலிபோட்டோ கேமரா உடன் மிக சிறந்த பேட்டரி கெப்பாசிட்டி வழங்குகிறது மேலும் இதில் Snapdragon 8 Elite சிப்செட் வழங்கப்படுகிறது.
iQOO 12 இன்னும் மிகவும் திறமையான ஃபிளாக்ஷிப் ஆகும், ஏனெனில் இது ஃபிளாக்ஷிப் போனில் அதிக ரெப்ராஸ் ரேட் ஸ்க்ரீனில் ஒன்றாகும். Snapdragon 8 gen 3 இன்னும் 120fps கேமிங்கைக் கையாள முடியும். இருப்பினும், வெறும் 3,000 ரூபாய்க்கு, iQOO 13 பல அப்டேட்களைவழங்குகிறது, குறிப்பாக பர்போமான்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட சாப்ட்வேர் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:Vivo Y300 5G vs Nothing Phone (2a): 25ஆயிரம விலை ரேஞ்சில் வரும் இரு போனில் எது பெஸ்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile