iQOO 13 vs iQOO 12: எப்போ அறிமுகமாகும், அம்சம் விலை எப்படி இருக்கும்

Updated on 04-Oct-2024

iQOO என்பது இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள ஒரு பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாகும். இந்த ஸ்மார்ட்போன் அதன் பல போன்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது, மேலும் தொடர்ந்து வருகிறது. நிறுவனம் வரும் காலத்தில் புதிய ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகப்படுத்தலாம் என்று இப்போது தெரிய வருகிறது. இந்த புதிய போன் சீரிஸ் குவால்காமின் சமீபத்திய ப்ரோசெசருடன் வரப் போகிறது. மேலும் இந்த ப்ரோசெசர் உலக அளவில் இந்த மாதமே அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

iQOO 13 விரைவில் அறிமுகம் செய்யலாம் , இது தவிர ப்னில் Snapdragon 8 Gen 4 ப்ரோசெசர் இருக்கலாம். இருப்பினும், iQOO மட்டும் இந்த ப்ரோசெசர் அதன் போன்களில் கொண்டு வரப் போவதில்லை. OnePlus 13 மற்றும் Xiaomi 15 இல் இதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று நம்பப்படுகிறது. இந்த போன்களும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன்கள் அனைத்தும் இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சரி iQOO 12 யின் சரியான போட்டியாளராக இருக்கும் என்றால் இதன் கேமரா, டிஸ்ப்ளே இந்த ஆண்டு இதில் என்ன வித்தியசத்த்கி

iQOO 13 vs iQOO 12 இதில் எது பெஸ்ட்

முதலில் இதன் சிப்செட் பற்றி பேசினால், இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 4 ப்ரோசெசர் நிச்சயமாக iQOO 12 யின் Snapdragon 8 Gen 2 SoC ஐ விட அப்டேட் செய்யப்படும். AI என்பது புதிய டாக் ஷோ ஆனால் iQOO அதன் ஸ்மார்ட்போனில் எந்த AI அம்சங்களையும் அறிவிக்கவில்லை. Snapdragon 8 Gen 4 சிப் உடன் வரலாம், இருப்பினும் , iQOO 13 ஆனது சில AI திறன்களை பேக் செய்ய முடியும், ஏனெனில் சிப்செட் AI பர்போமன்சை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறைந்த பவர் கொண்ட AI (LPAI) செட்டிங் கேமரா, ஆடியோ மற்றும் சென்சார்கள் போன்ற டிவைசின் கையாளும்.

சில நாட்களுக்கு முன் Smartprix வெளியிட்ட அம்சங்களை பற்றி பார்த்தல் iQOO 13.ஒரு வதந்தியின் அம்சம் வெளியானது இதில் 6.7-inch 2K AMOLED டிஸ்ப்ளே உடன் இதி=உ 144Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்யும. iQOO 13 யில் ஒரு தெளிவான டிஸ்ப்ளே தவிர இதில் BOE பேணல் கொண்டிருக்கும்

இதன் போட்டோக்ரபி பற்றி பேசுகையில் iQOO 13 யில் 50-மேகபிக்சல் மெயின் கேமரா உடன் அல்ட்ராவைட் லென்ஸ் டெலிபோட்டோ சென்சார் 2x ஆப்டிகல் ஜூம் அதுவே iQOO 12யில் 64மேகபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ உடன் 3x அப்டிகள் ஜூம் இருக்கும் இதிலிருந்து iQOO யின் லேட்டஸ்ட் போனில் கேமரா அப்க்ரேட் செய்யவில்லை.

கடைசியாக iQOO 13யில் சர்ஜிங்க்க்கு 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வரலாம் இதை தவிர iQOO 13 யில் 6150mAh பேட்டரி இருக்கும் இருபதிலே மிக பெரிய அப்க்ரேட் இதுவாகும்.

இதையும் படிங்க:Samsung Galaxy S24 FE vs S23 FE: விலையில் இவ்வளவு வித்தியாசம் அப்படி என்ன இருக்கு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :