இந்தியாவில் மிக பெரிய இ-காமர்ஸ் தலமான Flipkart மற்றும் Amazon ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு கொண்டு பல விற்பனை ஆபர் வழங்கப்படுகிறது அதாவது ப்ளிப்கர்டில் Big Billion Days Sale மற்றும் அமேசானில் Great Indian Festival Sale விற்பனையும் கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் இப்பொழுது இந்த இரு வெப்சைட்டிலும் iphone யில் மீக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது Amazon சேலில் iPhone 13 மிக சிறந்த டிஸ்கவுண்டும் Flipkart யில் iphone 14 யில் மிக சிறந்த டிஸ்கவுண்டும் வழங்கப்படுகிறது
இப்பொழுது நம்முள் பல பேருக்கு iphone எங்கிருந்து வாங்குவது என்ற குழப்பம் இருக்கும் பிளிப்கார்டிளிருந்து iPhone 14 அல்லது அமேசானிளிருந்து iphone13 எதை வாங்குவது எந்த போனில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது என்ற குழப்பம் இருக்கும் சரி வாங்க எங்கு மிக சிறந்த டிஸ்கவுன்ட் கிடைக்கிறது மற்றும் எதில் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.
3 ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் வந்த iPhone 13, தற்போது Amazon saleல் ரூ.40,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . SBI கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.2,000 குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது வெறும் 38,999,ரூபாய்க்கு இந்த போனை வீட்டிற்கு வாங்கி செல்லலாம்.
Flipkart யின் விற்பனையின் கீழ் iPhone 14 ஆபர் வழங்குகிறது, இந்த போனை நீங்கள் வெறும் 49,999ரூபாயில் வாங்கலாம் அதேசமயம் அதன் லிஸ்டிங் விலை 59,999ஆகும் . HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது ஃபோன் ரூ. 1,000 குறைந்துள்ளது. 48,999க்கு வாங்கலாம்.
எனவே நீங்கள் iPhone 13 அமேசானிளிருந்து வாங்க வேண்டுமா அல்லது Flipkart வழங்கும் iPhone 14க்கான சலுகை சிறந்ததா? இதற்கு எளிய பதில் என்னவென்றால், நீங்கள் முதல் முறையாக ஐபோனுக்கு மாறினால், அமேசானிலிருந்து ஐபோன் 13 ஐ வாங்கலாம். இது 5G கனெக்டிவிட்டி , A15 பயோனிக் சிப் மற்றும் OLED டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒரு நாள் பேட்டரி பேக்கப் இதில் வழங்கப்படலாம்.
iPhone 14 இப்போது Flipkart யில் ரூ. 59,999க்கு கிடைக்கிறது. அதாவது இந்த டீலை பணத்திற்கான சிறந்த மதிப்பு என்று அழைக்கலாம். பழைய மாடலுடன் ஒப்பிடும்போது இதில் பல அப்தேட்டுடன் கிடைக்கும். இதில் பர்போமன்சுக்கு , கூடுதல் GPU கோர், கேமராவில் செயல் முறை மற்றும் ஆப்பிளின் ஃபோட்டானிக் எஞ்சின் ஆகியவை அடங்கும். இதில் நீங்கள் நீண்ட சாப்ட்வேர் சப்போர்டை வழங்குகிறது , ஏனெனில் இது பழைய மாடல் iPhone 13 இலிருந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: Motorola Edge 50 VS Realme P2 Pro: ஓவரால் இதில் எது பக்கா மாஸ்