InFocus Vision 3 அல்லது Xiaomi Redmi Y1 Lite, எது தருகிறது சிறந்த ஸ்பெசிபிகேசன் ?

InFocus Vision 3 அல்லது Xiaomi Redmi Y1 Lite, எது தருகிறது சிறந்த ஸ்பெசிபிகேசன் ?
HIGHLIGHTS

இந்தியாவில் இந்த இரண்டு போனின் விலை Rs. 6,999 ஆக இருக்கிறது

InFocus Vision 3 போனில் சில அந்த பீச்சர்கள் கிடைக்கிறது, இவ்வளவு குறைந்த விலையில் மற்ற ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது, அது ஸ்பெசிபிகேசன் விஷயத்தில் இல்லை என்றாலும், அது எளிதாக வெற்றி பெற்றாகிறது, பஜாரில் சில ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது அதன் ஸ்பெசிபிகேசன் பின்னே செல்கிறது, அது போல் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கிறது, Xiaomi Redmi Y1 Lite சரி வாருங்கள் பார்ப்போம் InFocus Vision 3 விவரகுரிப்பில்  விசயங்களில் Xiaomi Redmi Y1 தோர்க்க அடிக்குமா அல்லது இல்லையா  என்று 

டிஸ்ப்ளே 
InFocus Vision 3 புல் விவ்  டிஸ்ப்ளே உடன் இந்தியாவில் வரும் அனைத்திலும் குறைந்த ஸ்மார்ட்போன் ஆகும். இதன் டிஸ்ப்ளே வில் சிறந்த விசயம், இதில் நிறுவனம் 18:9 எச்பெக்ட் ரேசியோ கொண்ட ஒரு 5.7-இன்ச்  HD+ IPS டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது , இதன் ரெசளுசன் 720 x 1440 இருக்கிறது. அதே Xiaomi Redmi Y1 Liteயில்  ஒரு  5.5-இன்ச் யின் டிஸ்ப்ளே கிடைக்கிறது அதன் ரெசளுசன் 720×1280  பிக்சல் இருக்கிறது. டிஸ்ப்ளே ரெசளுசன் விசயத்தில் InFocus Vision 3 மிகவும் சிறந்த ரெசளுசன் வழங்குகிறது.

டிசைன் மற்றும் உருவாக்கம்  

InFocus Vision 3 யில் 18:9 எச்பெக்ட் ரேசியோவுடன்  ஒரு புல் விசன் டிஸ்ப்ளே கொடுக்கிறது. ஆனாலும் ஆனால் இந்த InFocus Vision 3 யின் டிசைன்  முன் பக்கத்தில்  Xiaomi Redmi Y1 Lite லிருந்து மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த இரண்டும் ப்ளாஸ்டிக் பேக் உடன் வருகிறது மற்றும்  பின்னிலிருந்து பார்க்கும்போது எந்த வேறுபாடுகளும் இல்லை. ஒட்டுமொத்தமாக கூறினால்  டிசைன் விசயத்தில் InFocus Vision 3 மிகவும் சிறந்தது மற்றும் மிகவும் தெரிகிறது . இதன் உருவாக்கம் இதில் 5.2-இன்ச் இருக்கிறது  மற்றும் இந்த போன் எளிதாக உங்கள் கையில் அடங்கிவிடும் , இதில் பெரிய டிஸ்ப்ளே இருந்த பிறகும்  இதை எளிதாக பயன் படுத்தலாம்

ரேம் , ஸ்டோரேஜ் மற்றும் ப்ரோசெசர்  

இந்த இரண்டு போன்களிலும் 2GBயின் ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் cInFocus Vision 3யில் 1.3GHz குவட் கோர் ப்ரோசெச்ர் இருக்கிறது மற்றும் இதில் மேடியாடேக் MTK6737  ப்ரோசெசர் கொடுக்க பட்டுள்ளது, அதே சமயம்  Xiaomi Redmi Y1 Lite யில் 1.4GHz குவட்கோர் ஸ்னப்ட்ரப்கன் 425  ப்ரோசெசர் இருக்கிறது ,அது மிகவும் சிறந்ததாக இருக்கிறது  என நம்ப படுகிறது, இந்த இரண்டு போன்களிலும் ஆண்ட்ரோய்ட்  நுகா கிடைக்கிறது  

பேட்டரி 
InFocus Vision 3 யில் 4000mAh யின் பெரிய பேட்டரி கிடைக்கிறது, அதே Xiaomi Redmi Y1 Lite வெறும்  3080mAh யின் பேட்டரி கிடைக்கிறது. Vision 3 முன்னாடி உள்ளது 

கேமரா 
InFocus Vision 3 இந்தியாவில் அணித்திலும்  குறைந்த விலையில் டுயல் பின் கேமரா செட்டப்  கொடுக்கும் ஸ்மார்ட்போனக இருக்கும். இதில்  13MP+5MP டுயல் பின் கேமரா செட்டப் உஅடன் வருகிறது , அதுவே இதன் முன் 8MP கேமரா கொடுக்க பட்டுள்ளது . அதே Xiaomi Redmi Y1 Lite யில் 13MP சிங்கள் பின் கேமரா கொடுக்க பட்டுள்ளது  மற்றும் 5MP யின் முன் பேசிங் கேமரா கொடுக்க பட்டுள்ளது  டுயல் பின் கேமரா மற்றும் அதிக  MP யின் செல்பி கேமரா உடன் InFocus Vision 3 இங்கு முன்னில் உள்ளது.

முடிவுரை 
ஒட்டுமொத்தமாக பார்த்தல், InFocus Vision 3 மிக சிறந்த டிஸ்ப்ளே, டிசைன், உருவாக்கம் மற்றும்  கேமரா செட்டப் கொடுக்கிறது. ஆனாலும்  ரேம் மற்றும் ஸ்டோரேஜின்  விசயத்தில் இரண்டும் ஒரே மதுரியாக இருக்கிறது. ஆனால் ப்ரோசெசர் விசயத்தில்  Xiaomi Redmi Y1 Lite மிகவும் சிறந்ததாக இருக்கிறது 

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo