InFocus Vision 3 மற்றும் Xiaomi Redmi 4 ஸ்பெசிபிகேசனுடன் ஒப்பிடு
InFocus Vision 3 சில சிறந்த அம்சங்களுடன் இந்தியாவில் வெளியானது இப்பொழுது வெளியான பிறகு முன்பே இருக்கும் ஸ்மார்ட்போனை ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம், நாம் இங்கு InFocus Vision 3 மற்றும் Xiaomi Redmi 4 ஸ்பெசிபிகேசனை ஒப்பிட்டு பார்க்கும்போது முடிவில் Rs. 7,000 யின் விலைக்குள் எது மிக சிறந்த ஸ்பெசிபிகேசன் தருகிறது.
பேட்டரி:-
Xiaomi Redmi 4 யின் 4100mAh யின் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, அதே InFocus Vision 3 யில் 4000mAh யின் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. காகிதத்தில் இரண்டும் ஒரேமாதிரி இருக்கிறது .இதன் பேட்டரி விசயத்தில் இரண்டும் ஒன்றை போலவே இருக்கிறது
ரேம், ஸ்டோரேஜ், மற்றும் ப்ரோசெசர்
இரண்டு ஸ்மார்ட்போனிலும் 2GB யின் ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது, InFocus Vision 3 யில் 1.3GHz குவட் கோர் மீடியாடெக் MTK6737 ப்ரோசெசர் கொடுக்க பட்டுள்ளது. அதே Xiaomi Redmi 4 யில் 1.4GHz octa- core குவல்கம் ஸ்னப்ட்ரகன் 435 ப்ரோசெசர் அது கிடைக்கிறது, செயல்திறன் அடிப்படையில் InFocus Vision 3 விட மிக சிறப்பாக இருக்கிறது
கேமரா
Xiaomi Redmi 4யில் 13MP பின் கேமரா மற்றும் 5MP முன் பேசிங் கேமரா கிடைக்கிறது அதே InFocus Vision 3 இந்தியாவில் மிக குறைந்த விலையில் டுயல் பின் கேமரா செட்டப் கொடுக்கும் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 13MP+5MP டுயல் பின் கேமரா செட்டப் உடன் வரும், அதன் முன் 8MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளே
InFocus Vision 3 யில் 5.7-இன்ச் யின் HD+ IPS டிஸ்ப்ளே கிடைக்கிறது, இதன் ரெசளுசன் 720 x 1440 பிக்சல் இருக்கிறது. அதே Xiaomi Redmi 4 யில் 5-இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் ரெசளுசன் 720 x 1280 பிக்சல் இருக்கிறது. InFocus Vision 3யில் மிகவும் பெரிய டிஸ்ப்ளே கிடைக்கிறது இதனுடன் ஒரு புல் விவ் டிஸ்ப்ளே இருக்கிறது
டிசைன்
புல் விவ் டிஸ்ப்ளே மூலம் InFocus Vision 3 யின் டிசைன் முன் பக்கத்தில் Xiaomi Redmi 4 மிகவும் சிறப்பாக தெரிகிறது. பின்னாடி இருந்து பார்க்கும்போது இரண்டின் டிசைனும் ஒன்றை போலவே இருக்கிறது, InFocus Vision 3 யில் 18:9 எச்பெக்ட் ரேசியோ கிடைக்கிறது அது இதன் மிக சிறந்த ஒரு பர்போம்பெக்டர் தருகிறது.
முடிவுரை
டிஸ்ப்ளே , கேமரா மற்றும் டிசைன் விசயத்தில் InFocus Vision 3 முன்னில் இருக்கிறது, அதே ப்ரோசெசர் விசயத்தில் Xiaomi Redmi 4 சிறப்பாக உள்ளது ஆனாலும் அதன் பேட்டரி,ரேம் மற்றும் ஸ்டோரேஜின் விசயத்தில் இரண்டும் ஒன்றை போலவே இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile