Infinix Zero Flip vs Motorola Razr 50:இந்த இரண்டு Flip போனில் எது பக்கா மாஸ்

Updated on 22-Oct-2024

Infinix சமிபத்தில் இந்திய சந்தையில் புதிய பிலிப் போன் ஆன Infinix Zero Flip அறிமுகம் செய்தது, இதில் மீடியாடேக் டிமான்சிட்டி 8200 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் இதே போன்ற விலை மற்றும் அம்சம் கொண்ட Motorola Razr 50 இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Infinix Zero Flip vs Motorola Razr 50 : டிஸ்ப்ளே

Infinix Zero Flip யில் 6.9 இன்ச் யின் LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இதன் வெளிப்புற 3.64-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது. Motorola Razr 50 இல் 6.9 அங்குல FHD+ POLED LTPO டிஸ்ப்ளே தி கெய் ஹை, ஜிசகா ரெஜோல் 400×2000 மற்றும் ரிஃப்ரெஷ் ரேட் 120Hz உள்ளது. வாகனம் ஆடரில் 3.6 அங்குலத்தில் பொலிட் டிஸ்ப்ளே டி கை ஹை, ஜிசகா ரெஜால்யூ 16601000 மற்றும் ரிப்ரெஷ் ரேட் 90Hz உள்ளது.

Infinix-Zero-Flip-5G

Infinix Zero Flip vs Motorola Razr 50 : ப்ரோசெசர்

Infinix Zero Flip யில் மீடியாடேக்கின் டிமான்சிட்டி 8200 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, அதுவே Motorola Razr 50 யில் மீடியாடேக் டிமான்சிட்டி 7300X ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது

Infinix Zero Flip vs Motorola Razr 50 : ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

Infinix Zero Flip ஆனது 8ஜிபி ரேம் மற்றும் அதிகரிக்ககூடிய ரேம் மற்றும் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் பேக் செய்கிறது. அதேசமயம் Motorola Razr 50 ஆனது 8GB RAM உடன் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

Infinix Zero Flip vs Motorola Razr 50 ஒப்பரேட்டிங் சிஸ்டம்

Infinix Zero Flip யில் ஆண்ட்ரோய்ட் 14 யில் பெஸ்ட் XOS 14.5 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது, அதுவே இதன் மறுபக்கம் Motorola Razr 50 யில் ஆண்ட்ரோய்ட் 14 OS யில் வேலை செய்கிறது

Motorola Razr 50 launched with 32MP selfie camera

Infinix Zero Flip vs Motorola Razr 50: கேமரா செட்டப்

இதன் கேமரா அம்சம் பற்றி பேசினால், இன்ஃபினிக்ஸ் ஜீரோ ஃபிளிப்பின் பின்புறம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 40 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 50 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதுவே Motorola Razr 50 யின் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Infinix Zero Flip vs Motorola Razr 50: பேட்டரி பேக்கப்

Infinix Zero Flip யில் 4,720mAh பேட்டரி உடன் இதில் 70W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது, அதுவே இதன் மறுபுறம் Motorola Razr 50 யில் 4,200mAh யின் பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

இதில் செக்யுரிட்டிக்கு Infinix Zero Flip யில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது, அதே போல் Motorola Razr 50 யில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Samsung Galaxy A16 5G vs Redmi Note 13 Pro 5G:இந்த இரண்டு போனில் எது வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :