Infinix Zero 40 vs Vivo T3 Pro: மிட் ரேன்ஜ் போனில் எது பெஸ்ட்?

Infinix Zero 40 vs Vivo T3 Pro: மிட் ரேன்ஜ் போனில் எது பெஸ்ட்?

இந்த மிட் ரேன்ஜ் போனின் பிரிவில் சமிபத்தில் Infinix யின் அதன் Zero 40 போனை அறிமுகம் செய்தது, மேலும் இதன் டிசைன், பவர்புல் கேமரா போன்ற பல எப்படி இருக்கு அதே போல Vivo சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Vivo T3 Pro இந்த இரண்டு போனின் அம்சம் எப்படி இருக்கும் என்பதை ஒப்பிட்டு பார்க்கலாம் வாங்க.

Infinix Zero 40 vs Vivo T3 Pro: விலை

போன்வேரியன்ட் விலை
Infinix Zero 4012GB+256GBRs 27,999
12GB+512GBRs 30,999
Vivo T3 Pro8GB+128GBRs 24,999
8GB+256GBRs 26,999

Infinix Zero 40 vs Vivo T3 Pro: டிசைன்

Infinix Zero 40 யின் டிசைன் பற்றி பேசினால் ஸ்லீக் டிசைன் இதன் டைமென்சன் 74.47 x 164.31 x 7.9 mm மற்றும் இதன் இடை 195கிராம் இருக்கிறது மேலும் இதில் Violet Garden, Rock Black, Moving Titanium ஆகிய கலரில் வாங்கலாம்.

இதன் மறுபக்கம் Vivo T3 Pro யில் டைமேன்சென் 75 x 163.72 x 7.49 mm மற்றும் இதன் இடை 184 கிராம் இருக்கிறது. இதன் கலர் Sandstone Orange, Emerald Green ஆகியவை ஆகும். மேலும் இதன் பிபுரத்தில் போலிகார்போநெட் டிசைனில் வருகிறது.

Infinix Zero 40 vs Vivo T3 Pro: டிஸ்ப்ளே

Infinix Zero 40 யில் 6.78 இன்ச் 1080 x 2400 பிக்சல் கொண்ட AMOLED ஸ்க்ரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இதில் 144Hz ரெப்ராஸ் ரேட்

அதுவே இதன் மறுபக்கம் Vivo T3 Pro யில் 6.77 இன்ச் மற்றும் 1080 x 2392 பிக்சல் ரெசளுசன் கொண்டுள்ளது மேலும் இதில் AMOLED ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் வருகிறது இதை தவிர இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது.

Infinix Zero 40 vs Vivo T3 Pro:பர்போமான்ஸ்

இந்த இரு போனின் பர்போமான்ஸ் பற்றி பேசினால், Infinix Zero 40 யில் Mediatek Dimensity 8200 Ultimate ப்ரோசெசர் மேலும் இது XOS 14.5 கஸ்டம் UI கீழ் Android 14 அடிபடையில் இயங்குகிறது, மேலும் இதில் 3.1 GHz ஒக்ட்டாகோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது.

இதன் மறுபக்கம் Vivo T3 Pro யில் Qualcomm Snapdragon 7 Gen3 ப்ரோசெசரின் கீழ் Funtouch OS 14 அடிபடையின் கீழ் Android 14 யில் இயங்குகிறது மற்றும் இதில் 2.63 GHz ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது.

Infinix Zero 40 vs Vivo T3 Pro: கேமரா

இப்பொழுது இந்த போனின் கேமராவை பற்றி பேசுகையில் Infinix Zero 40 யில் மூன்று கேமரா செட்டப் கொண்டுள்ளது அதில் 108MP மெயின் கேமரா, 50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது, அதுவே இதன் செல்பி கேமரா பற்றி பேசினால் இதில் 50MP முன் கேமரா உடன் இதில் டுயல் LED ப்ளாஷ் கொண்டுள்ளது.

அதே Vivo T3 Pro பின்புறத்தில் 50MP மெயின் கேமரா மற்றும் 8MP யின் அல்ட்ராவைட் கேமராவுடன் வருகிறது மற்றும் செல்பிக்கு இதில் 16MP முன் கேமரா கொண்டுள்ளது.

Infinix Zero 40 vs Vivo T3 Pro: பேட்டரி லைப்

இந்த இரு போனின் பேட்டரி லைப் பற்றி பேசுகையில் Infinix Zero 40 5,000mAh, Li-ion பேட்டரி மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.

அதுவே இதன் மறுபக்கம் Vivo T3 Pro 5,500mAh, Li-ion பேட்டரியுடன் 80W ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.

Infinix Zero 40 vs Vivo T3 Pro:இதில் எது பெஸ்ட்?

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 40 மற்றும் விவோ டி3 ப்ரோவைப் பற்றிய அனைத்தும் அவ்வளவுதான். எது கசப்பானது என்பதை நீங்கள் இன்னும் உறுதியாக நம்பினால், இதில்

  • ஸ்லீக் டிசைன் , அதிவேகமான டிஸ்ப்ளே மற்றும் உறுதியான பர்போமான்ஸ் ஆகியவற்றை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், ஜீரோ 40க்கு செல்லுங்கள்.
  • அதுவே இதன் மறுபக்கம் நீங்கள் சிறந்த கேமரா தரம், நீண்ட கால பேட்டரி லைப் மற்றும் பாஸ்ட் சார்ஜ் செய்ய விரும்பினால் Vivo T3 pro சிறந்தது.

இதையும் படிங்க:Infinix ZERO 40 5G vs iQOO Z9s Pro 5G: இந்த மிட் ரேன்ஜ் போனில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo