Infinix Zero 40 VS POCO F6: ரூ,30,000 பட்ஜெட்டில் வரும் போனில் வித்தியாசம் என்ன?

Updated on 15-Oct-2024

Infinix Zero 40 இந்தியாவில் சமிபத்தில் அதன் லேட்டஸ்ட் மிட் ரேஞ்சின் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது, இது ஆரம்ப விலை சுமார் ரூ,30,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே போல் POCO F6, அதே ரேஞ்சின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இதில் மிக சிறந்த ஹார்ட்வேர் மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது மேலும் இந்த போனை infinix Zero 40 உடன் POCO F6 போனை ஒப்பிட்டு இந்த இரு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Infinix Zero 40 vs POCO F6:டிசைன்

Infinix Zero 40 யில் அதன் கர்வ்ட் பிளாஸ்டிக் பாடி உடன் டுயல் டோன் மேட் பினிஷ் உடன் வருகிறது மேலும் இது ப்ளாக்,பிங்க் மற்றும் சில்வர் செடில் வருகிறது, மேலும் இந்த போன் IP54 ரேட்டிங் ப்ரோடேக்சன் இந்த போனை டஸ்ட் மற்றும் தன்னிர தெரிப்பதிளிருந்து பாதுகாக்கும். அதாவது மழையில் நலன்தலும் ஏதும் ஆகாது

Infinix Zero 40 VS OnePlus Nord 4

இதன் மறுபக்கம் POCO F6 பற்றி பேசினால் இது பிளாஸ்டிக் ஷிம்மேரி பேக் பேணல் உடன் மேட் பினிஷ் உடன் வருகிறது இதை தவிர இந்த போன் ப்ளாக், கிரீன் மற்றும் கோல்ட் கலரில் வருகிறது மேலும் இந்த போனில் IP64 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது இது டஸ்ட் மற்றும் தன்னிர தெரிப்பதிளிருந்து பாதுகாக்கும் மேலும் இதும் கனமான மழையிலும் ஏதும் ஆகாது.

Infinix Zero 40 vs POCO F6: டிஸ்ப்ளே

இந்த இரு போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் Infinix Zero 40 யில் பெரிய 6.78-இன்ச் 3D கர்வ்ட் டிஸ்ப்ளே மற்றும் ச்மூதேர் 144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது இதன் மறுபக்கம் POCO F6 யில் 6.67-இன்ச் ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் மட்டுமே இருக்கிறது இருப்பினும் poco F6 போனை ஒப்பிடும்போது Infinix Zero 40 இன் முழு-HD+ AMOLED ஸ்க்ரீனுடன் ஒப்பிடும்போது POCO F6 சிறந்த 1.2K ரெசல்யூஷன் AMOLED பேனலைக் கொண்டுள்ளது, இது சிறந்த வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது. இதை தவிர POCO F6 யில் சுபிரியர் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரோடேக்சனுடன் ஸ்க்ராட்ச்யில் பாதுகாக்கும் அதே இதன் மறுபக்கம் nfinix Zero 40யில் கொர்நிங் கொரில்லா கிளாஸ் 5 லேயர் ப்ரோடேக்சன் வழங்கப்பட்டுள்ளது

#image_title

Infinix Zero 40 vs POCO F6: பர்போமான்ஸ்

இந்த இரு போனின் பர்போமான்ஸ் பற்றி பேசினால், POCO F6 யில் Qualcomm Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது அதுவே Infinix Zero 40 யில் MediaTek Dimensity 8300 யில் அல்டிமேட் SoC வழங்கப்படுகிறது இதை தவிர இந்த இரு போனின் பர்போமான்ஸ் ஒப்பிடும்போது POCO F6 யின் Qualcomm Snapdragon 8s Gen 3 SoC பவர்புல் பர்போமான்ஸ் ஆகும்.

Infininx Zero 40 யின் அடிப்படை மாடல் 12GB ரேம் ஆகும் அதுவே POCO F6 அடிப்படை வேரியன்ட் 8GB ரேம் ஆகும்.

Infinix Zero 40 vs POCO F6: கேமரா

இந்த இரு போனின் கேமரா பற்றி பேசினால், Infinix Zero 40 யில் 108MP ப்ரைமரி சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா வைட் கேமரா சென்சார் வழங்கப்படுகிறது, அதுவே POCO F6 யில் 50MP ப்ரைமரி (OIS) மற்றும் செகண்டரி கேமரா 8MP இருக்கிறது மற்றும் இதை தவிர மூன்றாவதாக 2MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது இதன் மூலம் பின்பிற கேமரா மேலும் இதன் செல்பி கேமரா பற்றி பேசினால் Infinix Zero 40 யில் 50MP செல்பி கேமரா மற்றும் POCO F6 யில் 20MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது இதன் மூலம் கேமரா டிபர்ட்மேண்டில் Infinix Zero 40 இதில் வின்னராக இருக்கிறது.

infinix-zero-40-5g

Infinix Zero 40 vs POCO F6:பேட்டரி

இந்த இரு போனின் பேட்டரி பற்றி பேசினால், இந்த இரு போனிலும் 5,000mAh உடன் ரியல் லைப் பர்போமான்ஸ் வழங்குகிறது மேலும் பாஸ்ட் சார்ஜிங் POCO F6 யில் 90W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது அதுவே Infinix Zero 40 யில் 45W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

Infinix Zero 40 vs POCO F6: சாப்ட்வேர்

இந்த இரு போனிலும் custom OS அடிபடையின் கீழ் லேட்டஸ்ட் வெர்சன் Android அவுட் ஆப் தி பாக்ஸ் இயங்குகிறது அதுவே Infinix Zero 40 யில் Android 14-அடிபடையின் கீழ் XOS வருகிறது அதுவே POCO F6 யில் Android 14-அடிபடையின் கீழ் HyperOS இயங்குகிறது

இருப்பினும் Infinix Zero 40 யில் இரண்டு மேஜர் OS அப்டேட் மற்றும் மூன்று செக்யுரிட்டி பேட்ச், ஆனால் POCO F6 யில் மூன்றாண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் நான்கண்டு செக்யுரிட்டி அப்டேட்ஸ் வழங்கப்படுகிறது.

Infinix Zero 40 vs POCO F6: விலை

POCO F6 5G போனை 8 GBரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கொண்ட போனை 33,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் அதன் 12 GB+512 GB ரேம் ஸ்டோரேஜ் விலை 35,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது 8 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் விலை 23,999ரூபாயக ப்ளிப்கார்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த போனின் விலை 29% டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது

Poco F6 deal

இதன் மறுபக்கம் Infinix Zero 40 5G பற்றி பேசினால் இதன் அடிப்படை வேரியன்ட் 12 GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் 37,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இதன் விலை குறைக்கப்பட்டு ப்ளிப்கார்டில் 27,999ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது, அதுவே இதன் 12 GB ரேம் மற்றும் 512 GB ஸ்டோரேஜ் விலை 41,999ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது ப்ளிப்கர்டில் 30,999ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது

இதையும் படிங்க:POCO M6 5G vs Tecno Spark 30C 5G: இந்த இரு போனில் எது பெஸ்ட்

Infinix-Zero-40-.jpg

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :