Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro: இந்த இரு போனில் எது பெஸ்ட்

Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro: இந்த இரு போனில் எது பெஸ்ட்

Infinix Zero 40 5G இந்தியாவில் ப்ரீமியம் மிட் ரேன்ஜ் செக்மண்டில் அறிமுகம் செய்யப்பட்டது , இது கிட்டத்தட்ட Motorola Edge 50 Pro இது 30,000ரூபாய் பட்ஜெட்டில் இந்த ஸ்மார்ட்போன் வரும் மேலும் இந்த இரு போனிலும் 144Hz கர்வ்ட் AMOLED ஸ்க்ரீன் உடன் வருகிறது Infinix Zero 40 5G மற்றும் Motorola Edge 50 Pro இந்த இரு போனில் என்ன வித்தியாசம் அனைத்தையும் தெருஞ்சிக்கலம் வாங்க

Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro இந்திய விலை தகவல்

போன் ஸ்டோரேஜ் விலை
Infinix Zero 40 5G12GB+256GBRs 27,999
12GB+512GBRs 30,999
Motorola Edge 50 Pro8GB+256GBRs 29,999
12GB+256GBRs 31,999

Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro டிசைன்

Infinix Zero 40 5G யின் சாண்ட்விட்ச் டிசைன் உடன் பெரிய சர்குலர் கேமரா வடிவில் வருகிறது மேலும் இந்த போனின் எட்ஜ்யில் கர்வ்ட் ஆக இருக்கிறது மேலும் இந்த போன் ரோக்ப்ளாக், மூவிங் டைடானியம் மற்றும் வைலெட் கார்டன் கலரில் வருகிறது

அதுவே Moto Edge 50 Proபிபுற பேணல் பிளாஸ்டிக்கில் டேக்ஸ்ஜர் பினிஷ் உடன் வருகிறது, மேலும் இது வேகன் லெதர் எடிசன் எட்ஜ் Infinix உடன் ஒப்பிடும்போது கர்வ் குறைவாக இருக்கிறது, மேலும் இந்த போனின் பிரேம் மெட்டலில் இருக்கிறது மற்றும் இது Black Beauty, Caneel Bay, மற்றும் Luxe Lavender கலர்களில் வருகிறது.

Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro: டிஸ்ப்ளே

Infinix Zero 40 5G யில் 6.78-இன்ச் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் முழு HD+ ரேசளுசன் 2436×1080 பிக்சல் மற்றும் இதில் 144Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் 1300 பீக் ப்ரைட்னாஸ் மற்றும் இது HDR உடன் வருகிறது மேலும் இது கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.

அதுவே இதன் மறுபக்கம் Motorola Edge 50 Pro யில் 6.7-இன்ச் கர்வ்ட் pOLED பேணல் உடன் இது 1.2K ரேசளுசன் உடன் 2712×1220 பிக்சல் மற்றும் 144Hz ரெப்ராஸ் ரேட் உடன் இது 2000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் லெவல் உடன் இது HDR10+ சப்போர்டுடன் வருகிறது, கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சனுடன் வருகிறது.

Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro: ப்ரோசெசர்

Infinix Zero 40 5G யில் MediaTek Dimensity 8200 யின் அல்டிமேட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இது மிகவும் திறமையான 4nm கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. சிப்செட் Mali-G610 NS6 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Motorola Edge 50 Pro பற்றி பேசினால் இதில் Qualcomm Snapdragon 7 Gen 3 ப்ரோசெசர் இது அதே 4நாம் மற்றும் கட்டிடக்கலை அடிப்படையிலானது. இந்த சிப்செட் Adreno 720 GPU உடன் வருகிறது.

Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro: சாப்ட்வேர்

Infinix Zero 40 5G இது XOS 14.5 அடிபடையின் கீழ் Android 14 யில் இயங்குகிறது, , இது AI எரேசர் , AI Vlogger, AI கட்அவுட்கள் மற்றும் AI-இயங்கும் தேடல் போன்ற Infinix AI அம்சங்களுடன் வருகிறது. சாதனம் இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறும், இது ஆண்ட்ராய்டு 16க்கு தகுதிபெறும்.

Motorola Edge 50 Pro HelloUI அடிபடையின் கீழ் Android 14. யில் இயங்குகிறது கலர் ப்ரோபைல் மற்றும் பிற பட கூறுகளை அப்டேட் செய்வதன் மூலம் போட்டோக்களை அப்டேட் செய்ய AI ஐ ஃபோன் பயன்படுத்துகிறது. AI ஐப் பயன்படுத்தி வால்பேப்பர்களை உருவாக்க பயனர்களை இது அனுமதிக்கிறது. மோட்டோரோலா மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு அப்தேட்களுக்கு உறுதியளித்துள்ளது, இது ஆண்ட்ராய்டு 17 க்கு தகுதி பெறுகிறது.

Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro: கேமரா

Infinix Zero 40 5G யில் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் உடன் இதில் 108MP f/1.8 ப்ரைமரி சென்சார் உடன் OIS, a 50MP f/2.0 அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 2MP f/2.4 டெப்த் சென்சார் உடன் இதில் செல்பிக்கு 50MP f/2.5 சென்சாருடன் இது 4K 60fps வீடியோ எடுக்க முடியும்.

இதன் மறுபக்கம் Motorola Edge 50 Pro யிலும் மூன்று கேமரா செட்டப் உடன் இதில் இது OIS உடன் 50MP f/1.4 முதன்மை கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 10MP f/2.0 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 13MP f/2.2 அல்ட்ராவைட் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 4K 60fps வரை வீடியோக்களை எடுக்க முடியும். செல்ஃபி கேமரா 50MP f/1.9 ஷூட்டர் ஆகும்.

Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro: பேட்டரி

Infinix Zero 40 5G பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5,000mAh பேட்டரி உடன் இது 45W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மற்றும் இதில் 20W வயர்லஸ் சார்ஜிங் உடன் வருகிறது

அதுவே Motorola Edge 50 Pro யில் 4,500mAh பேட்டரி மற்றும் 125W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் 50W வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது, இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் 8GB+256GB வெறியாட்டில் 68w சார்ஜருடன் வருகிறது, அதே நேரத்தில் 12GB+256GB வேரியண்டில் 125W சார்ஜருடன் வருகிறது.

Infinix Zero 40 5G vs Motorola Edge 50 Pro: எது பெஸ்ட் ?

Infinix Zero யில் ப்ரீமியம் டிசைன் உடன் இதில் கிளாஸ் பேணல் மற்றும் டயல் கேமரா மாட்யுல் உடன் வருகிறது, இதன் விலை Motorola Edge 50 Pro விட மார்ஜின் விலை 2,000வரை குறைவாக இருக்கிறது மேலும் இது 30,000 பட்ஜெட்டில் வரும் ப்ரீமியம் போனாக இருக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அதிக ரேசளுசன் மற்றும் ப்ரைட்னாஸ் உடன் சிறந்த டிஸ்ப்லேவை கொண்டுள்ளது. இது டெலிஃபோட்டோ லென்ஸுடன் மிகவும் நெகிழ்வான கேமரா மாட்யுல் வழங்குகிறது. இந்த போன் அசாதாரண 125W வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது மற்றும் 3 ஆண்டுகளுக்கு நீண்ட சாப்ட்வேர் அப்டேட் வழங்கும். இந்த அப்டேட்கள் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோவை Infinix Zero 40 5G ஐ விட சிறந்த தேர்வாக மாற்றுகிறது.

இதையும் படிங்க : Lava Agni 3 5G VS Motorola Edge 50 Fusion: 20 ஆயிரம் பட்ஜெட்டில் iphone போன்ற அம்சம் எது பெஸ்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo