Infinix ZERO 40 5G vs iQOO Z9s Pro 5G: இந்த மிட் ரேன்ஜ் போனில் எது பெஸ்ட்?

Updated on 28-Oct-2024

Infinix சமிபத்தில் அதன் Infinix ZERO 40 5G உடன் ஒரு ப்ரீமியம் டிசைனில் கொண்டு வரப்பட்டுள்ளது இந்த மிட் ரேன்ஜ் போனில் MediaTek SoC மூன்று கேமரா மற்றும் பல அம்சங்களுடன் இந்த மிட் ரேன்ஜ் போனில் வருகிறது அதே போல் இதற்க்கு சரியான போட்டி தரும் வகையில் iQOO Z9s Pro 5G போனும் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது Qualcomm SoC, உடன் இதில் டுயல் கேமரா அம்சத்துடன் வருகிறது இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்ப்போம் வாங்க.

Infinix ZERO 40 5G vs iQOO Z9s Pro 5G:விலை

ஸ்மார்ட்போன் ரேம் ஸ்டோரேஜ் விலை
Infinix ZERO 40 5G12GB+256GBRs 27,999
12GB+512GBRs 30,999
iQOO Z9s Pro 5GRead Full Article8GB+128GBRs 24,999
8GB+256GBRs 26,999
12GB+256GBRs 28,999

Infinix ZERO 40 5G vs iQOO Z9s Pro 5G:டிசைன்

  • இந்த போனின் டிசைன் பற்றி பேசினால், இதில் முதலில் Infinix ZERO 40 5G டிசைன் பற்றி பேசினால், இதன் பின்புறத்தில் போலிகார்போனேட் டெக்ஸ்ஜர் பினிஷ் உடன் வருகிறது, இதில் 5,000mAh பேட்டரி இருப்பது கூடுதல் இடை தருகிறது
  • இதன் மறுபக்கம் iQOO Z9s Pro 5G யில் ஒரு பிளாக்ஷிப் டிசைன் உடன் Flamboyant Orange மற்றும் Luxe Marble ஷேடில் வருகிறது, இதில் Luxe Marble வேரியன்ட் ஒரு வேவி பேட்டர்ன் உடன் பார்க்க மார்பில் டைல்ஸ் போல இருக்கிறது. இதன் இடையும் மிக சிறப்பக இருக்கிறது இது ப்ரீமியம் பினிஷ் உடன் வருகிறது.

இந்த இரடு போனையும் ஒப்பிடும்போது IQOO Z9s Pro 5G யில் மெல்லிய மற்றும் குறைந்த இடையுடன் இதில் IP64 ரேட்டிங் உடன் வருகிறது.

Infinix Zero 40 VS OnePlus Nord 4

Infinix ZERO 40 5G vs iQOO Z9s Pro 5G:டிஸ்ப்ளே

  • Infinix ZERO 40 5G போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் 6.78-inch pOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1080 x 2346 பிக்சல் ரெசளுசன் மேலும் இதில் 144Hz ரெப்ராஸ் ரேட் 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் வழங்குகிறது.
  • அதுவே இதன் மறுபக்கம் iQOO Z9s Pro 5G யில் 6.77-inch AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1080 x 2392 பிக்சல் ரெசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 4500 nits ப்ரைட்னஸ் உடன் வருகிறது Schott Glass ப்ரோடேக்சன் உடன் வருகிறது

இந்த இரு போனையும் ஒப்பிடும்போது iQOO Z9s Pro 5G ஆனது Infinix Zero 40 5G ஐ விட சிறந்த மீடியா கன்சப்சன் அனுபவத்தை வழங்குகிறது.

Infinix ZERO 40 5G vs iQOO Z9s Pro 5G:கேமரா

  • Infinix ZERO 40 5G யின் கேமரா பற்றி பேசினால் 108MP Samsung HM6 ப்ரைமரி கேமரா உடன் OIS மற்றும் f/1.75 அப்ரட்ஜர் மற்றும் இதன் செகண்டரி கேமரா 50MP அல்ட்ராவைட் உடன் f/2.2 அப்ரட்ஜர் மற்றும் இதில் 2MP டெப்த் கேமராவுடன் f/2.4 அப்ரட்ஜர் உடன் வருகிறது. இதை தவிர இதில் செல்பிக்கு 50MP செல்பி கேமராவுடன் f/2.5 அப்ரட்ஜர் கொண்டுள்ளது.Infinix ZERO 40 5G யில் மிக சிறந்த HDR தரத்துடன் மிக சிறந்த போட்டோ குவாலிட்டி வழங்குகிறது.
  • இதன் மறுபக்கம் iQOO Z9s Pro 5G போனின் கேமரா பற்றி பேசினால், இது வெறும் டுயல் கேமரா செட்டப் உடன் வருகிறது 50MP Sony IMX882 ப்ரைமரி கேமராவுடன் OIS மற்றும் f/1.8 அப்ரட்ஜர் மற்றும் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமராவுடன் f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது இதில் செல்பிக்கு 16MP முன் கேமராவுடன் f/2.45 அப்ரட்ஜர் கொண்டுள்ளது. iQOO Z9s Pro 5G யில் க்ரிஸ்ப், ஷார்ப் மற்றும் தே லைட்டிலும் சிறப்பான போட்டோவை எடுக்க முடிகிறது.
iQOO Z9s Pro

மொத்தத்தில், Infinix ZERO 40 5G ஒட்டுமொத்த பர்போமான்ஸ் பொறுத்தவரை ஒரு சிறந்த தேர்வாகும். iQOO Z9s Pro 5G ஆனது போர்ட்ரைட் , செல்ஃபிகள் மற்றும் அல்ட்ராவைட் ஷாட்களில் ஒரு எட்ஜ் கொண்டுள்ளது.

Infinix ZERO 40 5G vs iQOO Z9s Pro 5G: பர்போமான்ஸ்

  • இந்த இரு போனின் பர்போமான்ஸ் பற்றி பேசினால், Infinix ZERO 40 5G யில் MediaTek Dimensity 8200 அல்டிமேட் Mali G610 MP6 கிராபிக்ஸ் உடன் இதில் 12GB ரேம் மற்றும் 12GB ரேம் 256GB 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
  • iQOO Z9s Pro 5G போனில் Qualcomm Snapdragon 7 Gen 3 மற்றும் Adreno 720 கிராபிக்ஸ் உடன் இதில் 8GB ரேம்/128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB/256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இந்த இரு போனையும் ஒப்பிடும்போது Infinix ZERO 40 5G சுபிரியர் கேமிங் அம்சத்துடன் மற்றும் ஸ்மூதன அனிமேசன் வழங்கப்படுகிறது.

infinix-zero-40-5g

Infinix ZERO 40 5G vs iQOO Z9s Pro 5G: சாப்ட்வேர்

  • Infinix ZERO 40 5G போனில் XOS 14.5 அடிபடையின் கீழ் Android 14 யில் இயங்குகிறது மேலும் இதில் இரண்டு ஆண்டின் OS அப்டேட் மற்றும் இதில் மூன்று ஆண்டு செக்யுரிட்டி அப்டேட்ஸ் வழங்குகிறது.
  • அதேவே இதன் மறுபக்கம் iQOO Z9s Pro 5G FunTouch OS 14 அடிபடையின் கீழ் Android 14 யில் இயங்குகிறது இதனுடன் இதில் இரண்டு ஆண்டு OS அப்டேட் மற்றும் மூன்று ஆண்டு செக்யுரிட்டி அப்டேட்ஸ் வழங்குகிறது.

இந்த இரு போனையும் ஒப்பிடுகையில் இந்த இரண்டு போனும் ஒரே மாதுரியான அப்டேட் பாலிசி கொண்டுள்ளது.iQOO Z9s Pro 5G விட Infinix ZERO 40 5G விரும்பினர், ஏனெனில் இது சிறந்த சாப்ட்வேர் அனுபவத்தை வழங்குகிறது.

Infinix ZERO 40 5G vs iQOO Z9s Pro 5G: பேட்டரி

  • Infinix ZERO 40 5G பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5,000mAh பேட்டரியுடன் இதில் 45W வயர்ட், 20W வயர்லஸ் , 10W ரிவர்ஸ் வயர்லஸ் சார்ஜிங் வழங்குகிறது.
  • இதன் மறுபக்கம் iQOO Z9s Pro 5G யில் 5,500mAh பேட்டரி உடன் 80W ப்ளாஷ் சார்ஜ் சப்போர்ட் வழங்குகிறது.

இதன் பேட்டரியை ஒப்பிடும்போது iQOO Z9s Pro 5G யில் சிறந்த பேட்டரி பேக்கப் மற்றும் பாஸ்டர் வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, அதுவே வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் விரும்பினால் Infinix ZERO 40 5G பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo: ரூ,25,000 பட்ஜெட்டில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :