Honor 200 vs Honor 100: எது மிக சிறந்த வெற்றியை தருகிறது

Updated on 03-Jun-2024
HIGHLIGHTS

கடந்த ஆண்டு Honor அதன் Honor 200 சீரிஸ் போனை சீனாவில் அறிமுகம் செய்தது

இந்த சீரிஸில் இரண்டு டிவைஸ் இருக்கிறது இதில் Honor 200 மற்றும் 200 Pro ஆகும்

ன்று Honor 200 மற்றும் Honor 100 இந்த இரு போன்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது

கடந்த ஆண்டு Honor அதன் Honor 200 சீரிஸ் போனை சீனாவில் அறிமுகம் செய்தது இந்த சீரிஸில் இரண்டு டிவைஸ் இருக்கிறது இதில் Honor 200 மற்றும் 200 Pro ஆகும். நவம்பர் மாதம் அறிமுகமான Honor 100 series சீரிஸ் வெற்றியை தொடர்ந்து இது அறிமுகம் செய்யப்பட்டது, அந்த வகையில் இன்று Honor 200 மற்றும் Honor 100 இந்த இரு போன்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

Honor 200 vs Honor 100 எது பெஸ்ட்

டிசைன் மற்றும் டிஸ்ப்ளே

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடலுடன் ஒப்பிடும்போது Honor டிசைனில் ஒரு சில மாற்றம் Honor 200 யில் செய்துள்ளது, இதை நன்றாக இதில் கூர்ந்து கவனித்தா ல் உங்களுக்கு தெரியும் அதன் புதிய கேமரா ஐலேண்ட் அதன் ஓவல் ஷேப் சிறிது Honor 100 Pro. விட வித்தியாசமாக இருக்கிறது

Honor 200

டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இந்த போனில் 6.7-இன்ச் 2664×1200 OLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் 3840Hz ஹை ப்ரீகுவன்ஷி PWM டிம்மிங் மற்றும் இதில் 1.07 billion வித விதமான கலரை ரிப்ரடக்சன் செய்கிறது இத்ச்ன் டிஸ்ப்ளே பொறுத்தவரை கடந்த மாடலுடன் எந்த வித்தியாசமும் இல்லை அது ஒரே மாதுரியானதாகவே இருக்கிறது , ஆனால் அதன் பீக் ப்ரைட்னஸ் யில் வித்தியாசம் இருக்கிறது, அதாவது Honor 100 யில் 4000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் இருக்கிறது அதுவே Honor 200 யில் 2,600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் தான் இருக்கிறது (HDR கன்டென்ட் பார்க்கும்போது மட்டுமே இதை செய்ய முடியும்.

பர்போமான்ஸ்

பர்போமான்ஸ் பற்றி பேசினால், Honor 200 அதே Snapdragon 7 Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இது மிட் ரேன்ஜ் ப்ரோசெசர் மிட் ரேன்ஜ் ப்ரோசெச்சர் அடிப்படையிலான TSMC’s 4nm ப்ரோசெசா நோட் Adreno 720 GPU உடன் பேர் செய்யப்பட்டுள்ளது அதன் முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது 4,572mm ஸ்டீல் பயோனிக் சேம்பர் கூலிங் சிஸ்டமுடன் Honor 200 ஆனது அப்டேட் செய்யப்பட்ட 5029mm வேப்பர் செம்பருடன் 34696mm² மொத்த டிச்பெசன் பகுதியுடன் வருகிறது

Honor 100

பேட்டரி

இதில் பேட்டரி சிறிதளவு அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது அதாவது இதில் 5,000mAh பேட்டரியிலிருந்து 5200mAh பேட்டரி வைக்கப்பட்டுள்ளது, ஆனால் பாஸ்ட் சார்ஜிங் இந்த இரு போன்களிலும் ஒரே மாதுரியாக இருக்கிறது அதாவது இதில் 100W (வயர்ட் ) சார்ஜிங் வழங்கப்படுகிறது கூடுதலாக இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான LPDDR5x RAM மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

கேமரா

கேமரா பற்றி பேசினால், இந்த இரு போனிலும் ஒரே மாதுரியாக தான் இருக்கிறது அதாவது Honor 100, மற்றும் 200 யில் ஒரே மாதுரியான Sony IMX906 50-மேகபிக்சல் ப்ரைமரி கேமரா உடன் f/1.95 அப்ரட்ஜர் மற்றும் OIS உடன் 12 மேகபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்படுகிறது இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் இதில் மூன்றவது கேமராவில் பிராண்ட் பெயர் அதன் பின்புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் 50MP டெலிபோட்டோ யூனிட்டுடன் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட ஆப்டிகல் இமேஜ் ஸ்டேப்லைசெசன் 50x வரையிலான டிஜிட்டல் ஜூம் வழங்கப்படுகிறது.

இந்த இரு போனிலும் 50MP யூனிட் உடன் அப்ரட்ஜர் அதில் 4K வீடியோ 30 FPS வரை ரெக்கார்ட் செய்ய முடியும், இதன் ப்ரைமரி கேமரா இந்த இரு போனிலும் 4K ரெக்கார்டிங் 30 FPS மற்றும் 1080p ரெக்கார்டிங் ஆகமொத்தம் 60 FPS வரி ரெக்கார்டிங் செய்ய முடியும்.

Honor 200 vs Honor 100: விலை

இதன் சிறப்பம்சம் கிட்டத்தட்ட ஒரே மாதுரியாக தான் இருக்கிறது இருப்புனும் இதன் விலையில் சிறுது உயர்ந்தே இருக்கிறது, Honor100 ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலுக்கு 2,499 யுவான், 16 ஜிபி ரேம் + 256 ஜிபிக்கு 2,799 யுவான் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடல்களுக்கு 2,999 யுவான் விலையில் அறிமுகமானது. மாறாக, Honor 200 ஆனது 12GB+256GB வேரியண்டுக்கு 2699 Yuan ($372), 12GB RAM+512GB மற்றும் 16GB RAM+256GB ஆகிய இரண்டிற்கும் 2999 Yuan ($414), மற்றும் RAM 3192 256GB ($4192) யுவான் வேரியன்ட் ஆகும்.

Honor 200

Honor 200 vs Honor 100 இதில் எது பெஸ்ட்

Honor 200 விட Honor 100 ரெப்ராஸ் ரேட்டில் ஒரு சிறந்த வெற்றியை தருகிறது, இது குறைந்தபட்ச மாற்றங்களுடன் முந்தைய மாடலுடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஹார்ட்வேர் பயன்படுத்துகிறது.தினசரி பயன்பாட்டில் கவனிக்கக்கூடிய எதையும் விட ஹை ப்ரைட்னாஸ் ஸ்டேடஸ் என்பது காகிதத்தில் உள்ள புள்ளிவிவரமாகும். மற்றும் இதில் 200mAh பேட்டரி அதிகரிக்கப்பட்டுள்ளது Honor 100 Pro யிலிருந்து அப்க்ரேட் செய்யப்பட்ட டிசைன் அதை சிறப்பாகக் காட்டுகிறது, மேலும் 50MP டெலிஃபோட்டோ கேமரா மட்டுமே குறிப்பிடத்தக்க கூடுதலாகும்.

இதையும் படிங்க:Realme 12 4G அறிமுகத்திற்க்கு முன்னே அனைத்து தகவலும் லீக்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :