HONOR 200 Lite 5G vs Moto G85 5G: ஒட்டுமொத்தம யாரு மாஸ்

Updated on 04-Oct-2024

HONOR அதன் HONOR 200 Lite 5Gகுறைந்த விலையில் அறிமுகம் செய்தது, இது இந்தித்யவில் HONOR 200 சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் HONOR 200 Lite 5G ரூ,20,000 செக்மாண்டில் கொண்டுவரப்பட்டது இதுக்கு சரியான போட்டியாக ஜூன் 2024 அறிமுகம் செய்யப்பட்ட Moto G85 5G விலை மற்றும் ஓவர் ஆல் பர்போமான்சில் எடு பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

HONOR 200 Lite 5G vs Moto G85 5G:விலை யில் எது பெஸ்ட்?

இந்த இரு HONOR 200 Lite 5G மற்றும் Moto G85 5G யின் ஆரம்ப விலை 17,999ரூபாய்க்கு வருகிறது, HONOR 200 Lite 5G பணத்திருக்கு ஏற்றது போல இதன் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் HONOR யில் இன்ஸ்டன்ட் பேங்க் அல்லது ரூ,2,000 வரையிலான கூப்பன் டிஸ்கவுன்ட் உடன் இதன் விலை 15,999ரூபாயில் வாங்கலாம் அதே போல் மோடோரோலா அதன் விலையில் 1,000ரூபாய் குறைத்துள்ளது இதை தவிர கூடுதலாக Axis Bank மற்றும் IDFC First Bank க்ரீடிட் கார்ட் மூலம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்

HONOR 200 Lite 5G vs Moto G85 5G: டிசைன்

HONOR 200 Lite 5G யில் ஒரு அல்ட்ரா சலீம் டிசைன் உடன் 6.78 mm திக்னஸ் மற்றும் இதன் இடை 166 ஆகும். மேலும் இந்த போனில் Starry Blue, Cyan Lake, மற்றும் Midnight Black கலரில் வாங்கலாம், இதை தவிர இதில் SGS 5 ஸ்டார் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது.

Moto G85 5G யின் இடை 185கிராம் 7.91mm திக்னஸ் உடன் வேகன் லெதர் இதன் பின்புறத்தில் இருக்கிறது, மேலும் இந்த போன் Cobalt Blue, Olive Green, மற்றும் Urban Grey கலர் விருப்பங்களில் வாங்கலாம் இதை தவிர இதில் IP52 யின் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படும்.

Moto G85 5G

HONOR 200 Lite 5G vs Moto G85 5G: டிஸ்ப்ளே

HONOR 200 Lite 5G யில் ஒரு 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் இதன் டிஸ்ப்ளே பீக் ப்ரைட்னாஸ் 2,000 நிட்ஸ் 3,240Hz அல்ட்ரா ஹை PWM டிம்மிங் ப்ரீகுவன்ஷி மற்றும் TUV Rheinland பிலிக்கர் ப்ரீ சர்டிபிகேசன் வழங்கப்படுகிறது

அதுவே இதன் மறுபக்கம் Moto G85 5G யில் 6.67-இன்ச் 3D கர்வ்ட் 10-bit pOLED டிஸ்ப்ளே உடன் இதில் FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் இது 1,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் 240Hz டச் செம்பளிங் 100% DCI P3 கலர் gamu, SGS ப்ளூ லைட் SGS லோ மோசன் மற்றும் ப்ளர் மற்றும் கொர்நிங் கொரல்ல கிளாஸ் ப்ரோடேக்சனுடன் வருகிறது.

HONOR 200 Lite 5G vs Moto G85 5G: ப்ரோசெசர்

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் HONOR 200 Lite 5G யில் MediaTek Dimensity 6080 SoC ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இதில் LPDDR4X RAM, UFS 2.2 storage, மற்றும் virtual RAM (up to 8GB) கொண்டுள்ளது

HONOR 200 Lite

Moto G85 5G யில் Qualcomm Snapdragon 6s Gen 3 SoC 6nm ப்ரோசெசருடன் வருகிறது, இதை தவிர LPDDR4X RAM, UFS 2.2 ஸ்டோரேஜ் , மற்றும் சப்போர்ட் விர்ஜுவல் RAM (up to 12 GB) வரையிலான வழங்கப்படுகிறது.

HONOR 200 Lite 5G vs Moto G85 5G: சாப்ட்வேர்

HONOR 200 Lite 5G யில் Magic OS 8.0 அடிபடையின் கீழ் Android 14 அவுட் ஆப் தி பாக்ஸ் மற்றும் இதில் ஆண்ட்ரோய்ட் அப்டேட்ஸ் மற்றும் மூன்று வருட செக்யுரிட்டி பேட்ச் அப்டேட் வழங்கப்படுகிறது.

Moto G85 5G யில் Android 14 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இதில் அவுட் ஆப் தி பாக்ஸ் ஆண்ட்ரோய்ட் அப்டேட்ஸ் மற்றும் நான்கு ஆண்டு செக்யுரிட்டி பேட்ச் அப்டேட்ஸ் வழங்கப்படுகிறது.

HONOR 200 Lite 5G vs Moto G85 5G:கேமரா

HONOR 200 Lite 5G யில் 108MP ப்ரைமரி கேமரா உடன் இதில் f/1.75 அப்ரட்ஜர் OIS சப்போர்டுடன் 5MP அல்ட்ரா வைட் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட செகண்டரி கேமரா மற்றும் இதில் 2MP மேக்ரோ கேமரா உடன் f/2.4 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது, இந்த போனில் செல்பிக்கு 50MP f/2.1 அப்ரட்ஜர் செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

Moto G85 5G யில் ஒரு டுயல் கேமரா செட்டப் 50MP Sony LYT 600 ப்ரைமரி கேமரா உடன் f/1.79 அப்ரட்ஜர் OIS மற்றும் 8MP அல்ட்ரா வைட் கேமரா f/2.2 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் செல்பிக்கு 32MP f/2.4 அப்ரட்ஜர் கொண்ட பன்ச் ஹோல் கேமரா வழங்கப்படுகிறது.

HONOR 200 Lite 5G vs Moto G85 5G: பேட்டரி

HONOR 200 Lite 5G யில் ஒரு 4,500mAh பேட்டரியுடன் 35W சூப்பர் சார்ஜ் வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

Moto G85 5G யில் ஒரு பெரிய 5,000mAh பேட்டரி உடன் 33W டர்போ பவர் வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கபடுகிறது.

moto g85 5g features

HONOR 200 Lite 5G vs Moto G85 5G: எது பெஸ்ட்?

HONOR ப்ரைமரியாக HONOR 200 Lite 5G இன் மிக மெல்லிய மற்றும் மெல்லிய டிசைனுடன் அனைத்து அம்சங்களிலும் நன்கு சமநிலையான பர்போமான்ஸ் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. போனில் சிறிய பேட்டரி உள்ளது, இது மிதமான பயன்பாட்டுடன் ஒரு நாள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு தட்டையான AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது, இது போட்டியாளரை விட நீடித்தது.

Moto G85 5G யில் ஒரு நல்ல பர்போமான்ஸ் மற்றும் பெரிய பேட்டரி, மேலும் இதன் பின்புற கேமரா சிறப்பாகவே இருக்கிறது, இது அதிக ரெஸ் படங்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதை தவிர இதில் வேகன் லெதர் இருப்பது மிக சிறந்த அட்வான்டேஜ் ஆகும் மற்றும் இதில் IP52 பாதுகாப்புடன் வருகிறது

இதையும் படிங்க:iQOO 13 vs iQOO 12: எப்போ அறிமுகமாகும், அம்சம் விலை எப்படி இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :