Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24 Ultra: எந்த ஆண்ட்ரோய்ட் ப்ளாக்ஷிப் போன் பெஸ்ட்?

Updated on 08-Nov-2024

Google யின் அதன் ஹை எண்டு போனன Google Pixel 9 Pro XL ரூ,1,30,000 பட்ஜெட் விலையில் வருகிறது, அதே போன்ற விலை பட்ஜெட்டில் சரியான போட்டியை தரும் வகையில் Samsung Galaxy S24 Ultra வருகிறது இந்த இருபோனையும் ஒப்பிட்டு இந்த இரு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம். இவ்வளவு விலை உயர்வு கொண்ட போனில் அப்படி என்னதான் இருக்கிறது மேலும் இந்த போனில் சிறப்பம்சங்களின் வித்தியாசம் போன்றவற்றை பார்க்கலாம்.

Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24 Ultra விலை

ஸ்மார்ட்போன்ரேம்/ ஸ்டோரேஜ்விலை விற்பனை
Google Pixel 9 Pro XL16GB+256GBRs 1,24,999Flipkart
16GB+512GBRs 1,39,999
Samsung Galaxy S24 Ultra12GB+256GBRs 1,21,999சாம்சங் eStore, amazon மற்றும் Flipkart

Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24: டிசைன்

Google Pixel 9 Pro XL போனில் பின்புறம் ஒரு க்ளோசி மற்றும் இதில் ஹோரிஜோண்டல் கேமரா மாட்யுல் வழங்குகிறது, Google Pixel 9 Pro XL போனில் 8.5mm திக்னஸ் உடன் இதன் இடை 221கிராம் இருக்கிறது மேலும் இது Porcelain, Rose Quartz, Hazel, Obsidian ஆகிய கலரில் இருக்கிறது. இதன் கேமரா சைஸ் கையில் பிடிக்கும்போது எந்த ஒரு இடையூறு இருப்பதில்லை

அதுவே இதன் மறுபக்கம் Samsung Galaxy S24 Ultra டிசைன் அதே Galaxy S23 Ultra மற்றும் S22 Ultra போன்ற கேமரா மாட்யுல் டிசைன் கொண்டுள்ளது இதில் 8.6mm திக்னஸ் மற்றும் 232கிராம் இடை இருக்கிறது. மேலும் இது டைட்டானியம் ப்ளாக்,டைட்டானியம் வைலெட், டைட்டானியம் எல்லோ ,டைட்டானியம் கிரீன், டைட்டானியம் ஒரேஞ் போன்ற பின்புற பினிஷ் உடன் வருகிறது.

Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24 Ultra:டிஸ்ப்ளே

இந்த இரு போனில் ஒரே மாதுரியான டிஸ்ப்ளே சைஸ் மற்றும் ரெப்ராஸ் ரேட் 6.8-இன்ச் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது ஆனால் Google Pixel 9 Pro XL ரேசளுசன் 1344 x 2992 பிக்சல் மற்றும் இதில் 3000 nits ப்ரைட்னஸ் உடன் வருகிறது, மேலும் இந்த போனில் Corning Gorilla Glass Victus 2 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது. மேலும் பிக்சல் போனில் சற்று ரவுண்ட் எட்ஜ் வழங்கப்படுகிறது, டிஸ்ப்ளே குவாலிட்டி என வரும்போது Google Pixel 9 Pro XL டப் நாட்ச் வியுவ் அனுபவம் வழங்கப்படும் Widevine L1 சர்டிபிகேசன் மற்றும் HDR10 சப்போர்ட் வழங்கப்படுகிறது.

அதுவே இதன் மறுபக்கம் Samsung Galaxy S24 Ultra யில் 1440 x 3120 pixels ரேசளுசன் மற்றும் 2600 nits ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது. Galaxy S24 Ultra யில் பாக்ஸ் போன்ற எட்ஜ் இருக்கிறது, Galaxy S24 Ultra சிறப்பான வியூவ் அனுவத்தொடு இதில் Dolby Vision சர்டிபிகேசன் வழங்கப்படுகிறது

Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24 Ultra: பர்போமான்ஸ்

இந்த இரு போனின் பர்போமான்ஸ் ஒப்பிடும்போது Google Pixel 9 Pro XL யில் Google Tensor G4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதில் க்ரபோக்ஸ் Mali-G715 MC7 இருக்கிறது மேலும் இதில் 16GB ரேம் மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

இதை மறுபக்கம் Samsung Galaxy S24 Ultra யில் Qualcomm Snapdragon 8 Gen 3 ப்ரோசெசருடன் Adreno 750 க்ரபோக்ஸ் உடன் இதில் 12GB யின் ரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் கிடைக்கும்

மேலும் இந்த இரு போனின் பர்போமான்ஸ் படி Tensor G4 SoC தினசரி கால், மெசேஜ் நார்மல் கேம் ஸ்ட்ரீமிங் தளத்திற்கு எந்த ஒரு இடயுரும் இருக்காது, ஆனால் ஹை பர்போமான்ஸ் கொண்ட கேமிங்காக இருந்தால் சற்று பிரச்சனையை தரலாம் இருப்பினும் இதில் 120 fps fps கேமிங் சற்று இடையூறு ஏற்ப்படலாம் மேலும் இந்த போன் சூடு ஆகும். ஆனால் Samsung Galaxy S24 Ultra யில் மிக பெரிய கூலிங் சேம்பர் இருப்பதால் ஹெவி கேமிங்கும் சர்வசாதரனமாக் விளையாட முடியும் அதிகபடியான சூடு ஆகாது கேமிங் அனுபத்திற்கு இது சிறப்பாகவே இருக்கும்.

Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24 Ultra: சாப்ட்வேர்

சாப்ட்வேர் பற்றி பேசும்போது Google Pixel 9 Pro XL யில் Android 14 அடிபடையின் கீழ் 7 வருட ஆண்ட்ரோய்ட் அப்டேட் வழங்கப்படுகிறது

அதுவே Samsung Galaxy S24 Ultra யில் OneUI 6.1.1, அடிபடையின் கீழ் Android 14 7 ஆண்டு அப்டேட் வழங்கப்படுகிறது.

Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24 Ultra: கேமரா

இந்த இரு போனிலும் கேமரா வித்தியாசம் இருக்கிறது , அதில் Google Pixel 9 Pro XL யில் 50MP ப்ரைமரி கேமரா, 48MP டெலிபோட்டோ கேமரா மற்றும் இதில் 48MP ultra-wide கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு முன் பக்கத்தில் 42MP கேமரா வழங்கப்படுகிறது.

அதுவே இதன் மறுபக்கம் Samsung Galaxy S24 Ultra யில் 200MP wide ப்ரைமரி கேமரா,10MP டெலிபோட்டோ, 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ சென்சார் மற்றும் இதில் நான்காவது கேமரா 12MP அல்ட்ரா வைட் என்கில் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 12MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24 Ultra: பேட்டரி

இந்த இரு போனின் பேட்டரி பற்றி பேசும்போது Google Pixel 9 Pro XL யில் 5,060mAh பேட்டரி 45W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது

அதுவே Samsung Galaxy S24 Ultra போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் வழங்குகிறது

Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24 Ultra: எது பெஸ்ட்

நீங்கள் பல்வேறு பிரிவுகளை நெருக்கமாக பகுப்பாய்வு செய்யும் போது, ​​Samsung Galaxy S24 Ultra அதன் பல நன்மைகளுடன் தனித்து நிற்கிறது. போர்டு முழுவதும் உயர்மட்ட அம்சங்களை வழங்கும் உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்றால், Galaxy S24 Ultra உங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:Realme GT 7 Pro VS iQOO 13:அதிரடியான பர்போமான்ஸ் கொண்ட இந்த போனில் எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :