Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL: எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்

Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL: எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்

Google யின் Pixel 9 சீரிஸ் இந்த ஆண்டு உலகளவில் கொண்டுவரப்பட்டது, ஆனால் Pixel 9 Pro அறிமுகம் ஆவதற்கு சற்று நேரமாகியது, இப்பொழுது Google Google Pixel 9 Pro மற்றும் Google Pixel 9 Pro XL இரு போனிலும் அப்படி என்ன இருக்கிறது என்று ஒப்பிட்டு பாரக்கலாம் இந்த இரு போனில் இருக்கும் வித்தியாசம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL: விலை

ஸ்மார்ட்போன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ்விலை விற்பனை
Google Pixel 9 Pro16GB + 256GBRs 1,09,999Flipkart,
Google Pixel 9 Pro XL16GB + 256GBRs 1,24,999Flipkart,
16GB + 512GBRs 1,39,999

Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL: டிசைன்

  • Google Pixel 9 Pro போனின் டிசைன் பற்றி பேசினால் இது Porcelain, Rose Quartz, Hazel, Obsidian ஆகிய கலர்களில் வருகிறது இதன் திக்னஸ் 8.5mm மற்றும் இதன் இடை 199 கிராம் இருக்கிறது
  • Google Pixel 9 Pro XL யில் 8.5mm திக்னஸ் மற்றும் இதன் இடை 221 கிராம் உடன் வருகிறது இதை தவிர இது Porcelain, Rose Quartz, Hazel, Obsidian ஆகிய கலரில் வருகிறது.

இந்த இரு போனின் டிசைன் ஒப்பிடும்போது Pixel 9 Pro XL. விட குறைந்த இடையில் இருக்கிறது Google Pixel 9 Pro, ஆனால் இந்த இரு போனும் சரியான பேலன்ஸ் செய்யகூடிய இடையில் தான் இருக்கிறது அதாவது நீங்கள் நீண்ட நாள் நன்றாக பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் Google Pixel 9 Pro சிறந்த ஆப்சனக இருக்கும்.

Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL: டிஸ்ப்ளே

  • Google Pixel 9 Pro போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.3 இன்ச் மற்றும் (1280 x 2856) பிக்சல் ரேசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 3000 nits ப்ரைட்னாஸ் உடன் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.
  • இதன் மறுபக்கம் Google Pixel 9 Pro XL யில் 6.8-இன்ச் மற்றும் 1344 x 2992 பிக்சல் ரேசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 3000 nits ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது

Google Pixel 9 Pro ஒரு காம்பேக்ட் டிஸ்ப்ளே உடன் ஒப்பிடும்போது Pixel 9 Pro XL இது சற்று குறைந்த ரேசளுசன் வழங்குகிறது. இந்த இரண்டு வேறுபாடுகளுக்கு அப்பால், இதன் அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். மேலும் நீங்கள் மிக சிறந்த ஸ்க்ரீன் ஆப்சன் பெற விரும்பினால், Pixel 9 Pro XL மிக சிறந்த ஆப்சனக இருக்கும்.

Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL: பர்போமான்ஸ்

  • இந்த போனின் பர்போமான்ஸ் பற்றி பேசினால் Google Pixel 9 Pro மற்றும் Google Pixel 9 Pro XL யின் இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான Google Tensor G4 ப்ரோசெசருடன் Mali-G715 MC7 கிராபிக்ஸ் வழங்குகிறது
  • இதிலிருக்கும் ஒரு வித்தியாசம் ரேம் ஸ்டோரேஜ் மட்டுமே Google Pixel 9 Pro யில் 16GB ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது , அதுவே Google Pixel 9 Pro XL யில் 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் அப்சனில் வருகிறது.

Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL:சாப்ட்வேர்

Google Pixel 9 Pro மற்றும் Google Pixel 9 Pro XL இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான சாப்ட்வேர் Android 14 அப்டேட் வழங்குகிறது இதை தவிர இந்த இரு போனிலும் 7 ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் வழங்குகிறது.

Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL: கேமரா

இப்பொழுது இந்த கேமராவை பற்றி பேசினாலும் இங்கு பெரிய வித்தியாசம் இல்லை Google Pixel 9 Pro மற்றும் Pixel 9 Pro XL இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான பின் கேமரா 50MP ப்ரைமரி கேமரா வைட் லென்ஸ் , f/1.7 அப்ரட்ஜர் உடன் இதில் செகண்டரி கேமரா 48MP டெலிபோட்டோ, f/2.8 அப்ரட்ஜர் மற்றும் இதில் மூன்றாவதாக 48MP அல்ட்ரா-வைட் கேமராவுடன் இதில் f/1.7 அப்ரட்ஜர் இருக்கிறது, ஆனால் இந்த போனில் செல்பி கேமராவில் வித்தியாசம் Google Pixel 9 Pro யில் 42MP, f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது இதன் மறுபக்கம் Google Pixel 9 Pro XL யில் 42MP, f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது.

Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL:பேட்டரி மற்றும் சார்ஜிங்

  • இந்த இரு போனின் பேட்டரி பற்றி பேசினால் Google Pixel 9 Pro யில் 4700mAh பேட்டரி உடன் 27W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது அதாவது
  • இதன் மறுபக்கம் Google Pixel 9 Pro XL யில் 5060mAh பேட்டரி உடன் இதில் 45W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது

Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL: இந்த இரு போனில் எது பெஸ்ட்?

Google Pixel 9 Pro மற்றும் Pixel 9 Pro XL பல இடங்களில் ஒரே மாதுரியான அம்சங்களை தருகிறது இதில் வித்தியாசம் என்ற பேச்சு வரும்போது பேட்டரி சைஸ் மற்றும் ஸ்டோரேஜ் ஒப்சனில் மட்டுமே மேலும் இதன் செல்பி கேமராவிலும் வித்தியாசம் இருக்கிறது இருப்புனும் அது மோசமானது என்று சொல்ல முடியாது மேலும் இந்த இரு போனையும் ஒப்பிடும்போது நீங்கள் மிக சிறந்த டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் சிறப்பான செல்பி கேமரா பெற விரும்பினால் Pixel 9 Pro XL மிக சிறந்த ஆப்சனாக இருக்கும்.

இதையும் படிங்க iPhone 15 Pro சூப்பர் அதிரடி ஆபர் வெறும் ரூ,53,399 யில் வாங்கலாம் எப்படி பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo