Google யின் Pixel சீரிஸ் குறைந்த விலையில் வாங்க நினைத்தால், உங்கள் பட்ஜெட் 35ரூபாய்க்குள் இருந்தால் நீங்கள் இந்த போனை இன்று குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது Google Pixel 8a யில் ப்ளிப்கார்டில் மிக பெரிய டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, விலைக் குறைப்புகளைத் தவிர, இ-காமர்ஸ் தளம் பேங்க் எந்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளின் பலன்களையும் வழங்குகிறது. கூகுள் பிக்சல் 8a யில் கிடைக்கும் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் தகவலை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
Google Pixel 8a யின் 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை இ-காமர்ஸ் வெப்சைட்டான ப்ளிப்கார்டில் 36,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது மே,2024 யில் 52,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. பேங்க் ஆபர் பற்றி பேசுகையில் ICICI கிரெடிட் கார்டில் 2000ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதன் விலை 34,999ரூபயகிவிடும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.23,600 சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச பலன் வழங்கப்படுகிறது மேலும் உங்களின் பழைய போனின் நிலை மற்றும் மாடலை பொருத்தது.
Google Pixel 8a ஆனது 6.1-இன்ச் சூப்பர் ஆக்டுவா OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1080×2400 பிக்சல்கள் ரேசளுசன்ன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. ஸ்க்ரீனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டென்சர் ஜி3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது.
செக்யுரிட்டிக்கு இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் பேஸ் அனலாக் அம்சமும் அடங்கியுள்ளது.கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், Pixel 8a இன் பின்புறம் f/1.89 aperture உடன் 64-megapixel ப்ரைமரி கேமரா மற்றும் f/2.2 aperture உடன் 13-megapixel அல்ட்ராவைடு கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்காக 13 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இதை தவிர இந்த போன் ஆண்ட்ரோய்ட் 14 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது, இதனுடன் இதில் 4,492mAh பேட்டரி உடன் 18W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டி விருப்பங்களில் வைஃபை 6, புளூடூத் 5.3, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை அடங்கும். பரிமாணங்களைப் பற்றி பேசுகையில், இந்த தொலைபேசியின் நீளம் 152.1 மிமீ, அகலம் 72.7 மிமீ, தடிமன் 8.9 மிமீ மற்றும் 188 கிராம்.