Google Pixel 8a யின் இந்த போனில் அதிரடி குறைப்பு வெறும் 20,200ரூபாயில் வாங்கலாம் எப்படி

Updated on 11-Nov-2024

Google Pixel 8a போனை வாங்க காத்து கொண்டிருந்தால், இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும் அதாவது நீங்கள் ப்ளிப்கர்டில் இந்த பாப்புலர் போனை வெறும் ரூ,20,200 யில் வாங்கலாம் அதாவது நீங்கள் ஒரு புதிய கூகுள் போன் வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும்

ப்ளிப்கர்டில் பேங்க் ஆபர், டிஸ்கவுன்ட் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் அதிகபட்சமாக பணத்தை மிச்சப்படுத்த முடியும். சரி இந்த போனின் ஆபர் எப்படி பெறலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

Google Pixel 8a ப்ளிப்கர்டில் டிஸ்கவுன்ட் ஆபர்

Google Pixel 8a போனை இந்தியாவில் ரூ,52,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் தற்பொழுது இந்த போனின் விலை ப்ளிப்கார்டில் ரூ,43,999க்கு list செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் 2,000 கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்குனால் இன்ஸ்டன்ட்டாக 2,000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, மேலும், Flipkart பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.21,799 தள்ளுபடி வழங்குகிறது. எனவே, Flipkart இலிருந்து Pixel 8a ஸ்மார்ட்போனை 20,200 ரூபாய்க்கு வாங்கலாம்.

Google Pixel 8a சிறப்பம்சம்.

Google Pixel 8a யில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 2,000nits யின் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் இதில் Tensor G3 chip வழங்கப்படுகிறது.

புகைப்படம் எடுப்பதற்காக, Pixel 8a ஆனது 64MP மெயின் லென்ஸ் மற்றும் 13MP அல்ட்ராவைட் லென்ஸைக் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 13MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. மேலும், இது 4,492mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த Pixel 8a போன் AI-பவர்ட் photo மற்றும் வீடியோ எடிட்டிங் தூள் வழங்குகிறது. பெஸ்ட் டேக், மேஜிக் எடிட்டர் மற்றும் ஆடியோ மேஜிக் எரேசர் உட்பட. மேலும், இந்த போன் 8x வரை சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் மேஜிக் எரேசர் , நைட் சைட் மற்றும் போட்டோ அன்ப்ளர் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

#image_title

இதன் மற்ற அம்சம் வட்டபோட்டு சர்ச் செய்யகூடிய அம்சமும் இதில் இருக்கிறது இதை தவிர இதில் AI-இயங்கும் Pixel கால்உதவி அம்சங்கள், ஆடியோ ஈமோஜி மற்றும் பல.

இதையும் படிங்க :Infinix யின் பிலிப் போனில் 5,000ரூபாய் வரையிலான அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :