Galaxy Z Flip 5 vs Razr 40 Ultra: இந்த இரண்டு போல்டபில் போனில் எது பெஸ்ட்

Updated on 29-Aug-2023
HIGHLIGHTS

சாம்சங் தனது புதிய ஃபிளிப் போன் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த போன் ஏற்கனவே பெரிய டிஸ்ப்ளே மற்றும் புதிய வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த போனில் என்ன வித்தியாசம் இருக்கும்

சாம்சங் தனது புதிய ஃபிளிப் போன் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் ஏற்கனவே பெரிய டிஸ்ப்ளே மற்றும் புதிய வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் என்ன வித்தியாசம்  இருக்கும். இந்த  இரண்டு போன்களில்லும்  இரட்டை கேமரா  செட்டப்  வழங்கப்படுகிறது  சரி வாங்க பாக்கலாம் அப்படி என்ன வித்தியாசம்  இருக்கிறது என்று பார்க்கலாம்.

Galaxy Z Flip 5 vs Razr 40 Ultra சிறப்பம்சம்.

Galaxy Z Flip 5 vs Razr 40 Ultra டிஸ்ப்ளே

Samsung Galaxy Z Flip 5 ஆனது 6.7-inch Full HD Plus Dynamic AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிச்ப்லேவுடன் 120Hz அப்டேட் வீதம் உள்ளது. இரண்டாம் நிலை டிஸ்ப்ளே 3.4-இன்ச் சூப்பர் AMOLED, அப்டேட் விகிதம் 60 ஹெர்ட்ஸ். ரேப்ரர்ஸ்  ரேட் கிடைக்கிறது.

Motorola Razr 40 Ultra ஆனது 6.9-இன்ச் முழு HD + 10-பிட் 10-பிட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 165Hz அப்டேட் வீதம் மற்றும் HDR10+ சப்போர்ட் டிச்ப்லேவுடன் கிடைக்கிறது. ஃபோனில் உள்ள செகண்டரி டிஸ்ப்ளே 3.6-இன்ச் pOLED, 144Hz அப்டேட் வீதத்துடன் உள்ளது. விக்டஸ் கொரில்லா கிளாஸ் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது

Galaxy Z Flip 5 vs Razr 40 Ultra ப்ரோசெசர/ ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 ப்ரோசெசர் மற்றும் 8 ஜிபி வரை ரேம் உடன் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.

Motorola Razr 40 Ultra ஆனது Snapdragon 8+ Gen 1 ப்ரோசெசர் மற்றும் 8GB LPDDR5 RAM உடன் 256GB UFS 3.1 ஸ்டோரேஜை வழங்குகிறது 

Galaxy Z Flip 5 vs Razr 40 Ultra: கேமரா

Galaxy Z Flip 5 யில் இரட்டை பின்புற கேமரா செட்டிங்  கொண்டுள்ளது, இதில் ப்ரைமரி லென்ஸ் 12 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் இரண்டாவது லென்ஸ் 12 மெகாபிக்சல்கள் வைட் என்கில் ஆகும். கேமராவுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS)க்கான ஆதரவும் உள்ளது. போனுடன் செல்ஃபி எடுக்க 10 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Moto Razr 40 Ultra உடன் இரட்டை கேமரா செட்டிங் கிடைக்கிறது. Razr 40 Ultra ஆனது Sony IMX563 சென்சார் மற்றும் 13MP அல்ட்ரா-வைட் SK Hynix Hi1336 சென்சார் கொண்ட 12MP ப்ரைமரி  கேமராவைக் கொண்டுள்ளது. போனில் செல்ஃபிக்காக 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Galaxy Z Flip 5 vs Razr 40 Ultra பேட்டரி

Galaxy Z Flip 5 யில் 3700mAh பேட்டரி மற்றும் இதில் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

Moto Razr 40 Ultra யில் 3,800mAh பேட்டரியுடன் இது 30W டர்போ வயர் பாஸ்ட்  சார்ஜிங்  சப்போர்ட்டை  வழங்குகிறது 

Galaxy Z Flip 5 vs Razr 40 Ultra கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி விருப்பங்களைப் பற்றி பேசுகையில், போனில் 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3, GPS / A-GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் உள்ளது. போனில் IPX8 ரேட்டிங்கும் உள்ளது. போனின் செக்க்யுரிட்டிக்காக  மவுண்டேட் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.

கனேக்ட்டிவிட்டி விருப்பங்களைப் பற்றி பேசுகையில், இரட்டை நானோ சிம் மற்றும் இ-சிம் சப்போர்ட் 5G, Wi-Fi 6, புளூடூத் பதிப்பு 5.3, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை போனில்  ஆதரிக்கப்படுகின்றன. வாட்டர் மற்றும் டஸ்ட் ரேசிச்டண்டிற்காக IP68 ரேட்டிங்கை போனில் கொடுக்கப்பட்டுள்ளது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :