Flipkart Black Friday sale: Google யின் இந்த போனின் விலை அதிரடி குறைப்பு

Flipkart Black Friday sale: Google யின் இந்த போனின் விலை அதிரடி குறைப்பு
HIGHLIGHTS

Google Pixel 8,கடந்த ஜெனரேசன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்

Flipkart Black Friday sale மூலம் இப்பொழுது இதில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

நீங்கள் பிக்சல் 8 போனை 40,000ரூபாய்க்கு வருகிறது.

Google Pixel 8,கடந்த ஜெனரேசன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும், Flipkart Black Friday sale மூலம் இப்பொழுது இதில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. அதாவது நீங்கள் பேங்க் ஆபர் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பிக்சல் 8 போனை 40,000ரூபாய்க்கு வருகிறது. மேலும் கூகுளின் இந்த போனில் Tensor G3 சிப்செட் வழங்கப்படுகிறது, இதை தவிர Google Pixel 8 யின் இந்த போனில் AI அம்சங்கள் சம்மரைஸ்,மேஜிக் எடிட்டர்,மற்றும் பல அம்சங்கள் இருக்கிறது, ப்ளிப்கார்டில் Google Pixel 8 விலை மற்றும் டிஸ்கவுன்ட் ஆபர் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Google Pixel 8 விலை மற்றும் டிஸ்கவுன்ட்

Google Pixel 8 யின் 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ப்ளிப்கார்டில் 41,999 ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது, இதில் ICICI பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு ரூ.2000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். உங்களிடம் ICICI பேங்க் கார்டு இல்லையென்றால், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்தச் போனில் 5% தள்ளுபடியைப் பெறலாம்.

இதை தவிர நீங்கள் இதை no-cost EMI ஒப்சனிலும் வாங்கலாம் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் உங்களுக்கு 39,200 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும் மேலும் இது உங்களின் பழைய மாடல் மற்றும் கண்டிசன் பொருத்தது.

அதிக ஸ்டோரேஜ் கூடிய விருப்பத்தை நீங்கள் விரும்பினால், Pixel 8 யின் 256GB வேரியன்ட் அடிப்படை மாடலின் அதே சலுகைகளுடன் ரூ.44,999க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . அதாவது ஆர்வமுள்ள கஸ்டமர்கள் பிக்சல் 8 யின் 256ஜிபி வகையை ரூ.43000க்கு கீழ் வாங்கலாம்.

Google Pixel 8 சிறப்பம்சம்.

Google Pixel 8 அம்சங்கள் பற்றி பேசினால், இதில்6.2-inch FHD+ OLED ஸ்க்ரீன் உடன் 120 Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, இதனுடன் இதில் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் மற்றும் 2,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது.

மேலும் இந்த போனில் Tensor G3 chip மற்றும் Titan M2 கோ ப்ரோசெசர் உடன் வருகிறது இதனுடன் இதில் 8GB RAM மற்றும் up to 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் Pixel 8 யில் 4575 mAh பேட்டரி மற்றும் 27W சார்ஜிங் ஆப்சன் வழங்குகிறது.

Google Pixel 8 கேமரா பற்றி பேசினால், 50 MP கேமராவுடன் OIS மற்றும் 12 MP அல்ட்ரா வைட் சென்சார் வழங்குகிறது இதனுடன் இதில் செல்பிக்கு 10.5 MPஉடன் முன் பேசிக் கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Redmi யின் இந்த போன் இன்று முதல் விற்பனை ஆபர் மற்றும் டிஸ்கவுண்டில் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo