December 2024: இந்த ஆண்டின் பெஸ்ட் பார்போமான்ஸ் கொண்ட டாப் 5 போன்கள்
December 2024 யில் பல பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்துள்ளது இதன் கீழ் பெஸ்ட் பார்போமான்ஸ் மற்றும் டிசைன் கொண்ட மிக சிறந்த பிளாக்ஷிப் போன்களின் லிஸ்ட்களை பார்க்கலாம், இங்கு மிக சிறந்த கேமிங், போட்டோகிராபி உடன் ஹை பார்போமான்ஸ் கொண்ட போனில் Qualcomm’s Snapdragon 8 Gen 3 மற்றும் Snapdragon 8 Elite. போன்ற பல மிக சிறந்த ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த பார்போமான்ஸ் கொண்ட போனை பற்றி பார்க்கலாம் வாங்க.
மேலும் இந்த போனின் லிஸ்டில் December 2024, ஆண்டின் பெஸ்ட் பார்போமான்ஸ் கொண்ட போனை பற்றி பார்க்கலாம்
iQOO 13
iQOO 13 யின் இந்த போனில் டாப் பார்போமான்ஸ் கொண்ட லிஸ்ட்டில் Snapdragon 8 Elite கொண்ட மிக சிறந்த ப்ரோசெசர் உடன் இதில் 16GB யின் ரேம் மற்றும் t UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இந்த போனில் 6.82-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே உடன் ஒரு 144Hz ரெஃப்ரஷ் ரேட் இதனுடன் இதில் ஹெவி கேம் விளையாடும்போது சூடானது மேலும் இதில் 50MP யின் ட்ரிப்பில் கேமரா கொண்டிருக்கிறது.
Realme GT 7 Pro
Realme GT 7 Pro போனில் மிக சிந்த பிளாக்ஷிப் போனில் ஒன்றாகும் மேலும் இதில் Snapdragon 8 Elite ப்ரோசெசர் கொண்டிருக்கும் இதனுடன் இந்த போனில் 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வழங்குகிறது , இதனுடன் இதில் 5,800mAh பேட்டரி உடன் 120W அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது, இதனுடன் இதில் 50MP Sony IMX சென்சார் உடன் ,கொண்ட மிக சிறந்த போர்போமான்ஸ் போனாக இருக்கும் .
OPPO Find X8 Pro
OPPO Find X8 Pro யில் இந்தியாவின் முதல் பிளாக்ஷிப் போன் ஆகும் மேலும் இதில் MediaTek’s Dimensity 9400 சிப்செட் கொண்ட ப்ரோசெசர் உடன் இதில் 16GB ரேம் உடன் இதில் 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே உடன் டால்பி அட்மோஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதில் ஸ்லீப் அலுமினியம் பிரேம் வழங்குகிறது மேலும் இந்த போன் ஹை பார்போமான்ஸ் கொண்ட போனில் ஒன்றாகும். iPhone 16 Pro மிக சிறந்த அப்க்ரேட் வெர்சனாகும்.
iPhone 16 Pro Max
ஆப்பிளின் iPhone 16 Pro Max யில் A18 Pro சிப் வழங்கப்படுகிறது, மேலும் இது மிக சிறந்த மற்றும் ஸ்மூத் பார்போமான்ஸ் வழங்குகிறது, மேலும் இந்த போனில் Super Retina XDR டிஸ்பிளே உடன் இதில் ப்ரோ மோஷன் டெக்னோலஜி, ஸ்மூத் அனிமேசன் மற்றும் மிக சிறந்த கலர் மற்றும் இதில் அட்வான்ஸ் கேமரா சிஸ்டம் வழங்கப்படுகிறது மேலும் இதில் 48MP மெயின் கேமரா சென்சார் வழங்குகிறது.
Samsung Galaxy S24 Ultra
Samsung Galaxy S24 Ultra போனில் Snapdragon 8 Gen 3,யில் ப்ரோசெசர் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் 6.8-இன்ச் கொண்ட டைனமிக் LTPO AMOLED டிஸ்பிளே உடன் இதில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் 200MP கொண்ட குவாட் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் S பென உடன் வருகிறது. மேலும் இந்த போன் மிக சிறந்த பேட்டரி ,மற்றும் பெஸ்ட் பர்போர்மிங் போனில் ஒன்றாகும்.
இதையும் படிங்க:Upcoming Smartphones: இந்த வாரம் அறிமுகமாக இருக்கும் சூப்பர் போன்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile