December 2024 இந்த ஆண்டில் பல புதிய கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, அந்த வகையில் ரூ,25,000 விலை ரேஞ்சில் வரும் பெஸ்ட் கேமிங் போனை பற்றி பார்க்கலாம், இந்த லிஸ்ட்டில் Poco, OnePlus, Vivo, போன்ற பல ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது இந்த லிஸ்ட்டில் என்ன பின்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
Poco F6 போனில் 6.67-இன்ச் AMOLED ஸ்க்ரீன் உடன் 2712 x 1220 பிக்சல் ரெசளுசன் 120 Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 1920Hz PWM டிம்மிங் 240Hz டச் செம்பளிங் ரேட் 2400 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் இதில் கார்னிங் கொரில்லா விக்டஸ் ப்ரோடேக்சன் இதில வழங்குகிறது. மேலும் Poco F6 யில் Adreno 735 GPU மற்றும் இதில் Snapdragon 8s Gen 3 CPU ப்ரோசெசருடன் வருகிறது.
OnePlus Nord CE4 போனில் 6.7-இன்ச் முழு HD+ AMOLED ஸ்க்ரீன் 2412 x 1080 பிக்சல் ரேசளுசன் மற்றும் இதன் ரெப்ராஸ் ரேட் 120 Hz. HDR 10+ கலர் சர்டிபிகேசன் உடன் வருகிறது மேலும் இதில் Qualcomm Snapdragon 7 Gen 3 SoC.ப்ரோசெசருடன் வருகிறது, இதை தவிர இதில் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது மற்றும் இந்த போனில் இரு கேமரா செட்டப் உடன் 8MP Sony IMX355 அல்ட்ரா வைட் என்கில் லென்ஸ் மற்றும் இதில் 50MP Sony LYT600 கேமரா சென்சார் OIS உடன் வருகிறது மற்றும் இந்த போனில் செல்பிக்கு 16MP முன் கேமரா உடன் இதில் 5,500 mAh பேட்டரி மற்றும் 100W ரேபிட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
Infinix GT 20 Pro போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.78-இன்ச் முழு HD+ LTPS AMOLED ஸ்க்ரீன் உடன் இதில் 144 Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் இதில் 1300 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் இதில் Mali G610-MC6 கிராபிக்ஸ் உடன் MediaTek Dimensity 8200 அல்டிமேட் சிப்செட் வழங்குகிறது 5,000mAh பேட்டரி உடன் 45W குயிக் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது
Vivo T3 Pro யில் 6.77-inch Full HD+ 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் Vivo T3 Pro 5G யில் 120 Hz ரெப்ராஸ் ரேட் 4,500 nits ப்ரைட்னாஸ் உடன் இந்த போனில் 8GB ரேம் மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் Qualcomm Snapdragon 7 Gen 3 SoC மற்றும் Adreno 720 GPU ப்ரோசெசர் உடன் இந்த போனில் 8MP அல்ட்ரா வைட் என்கில் லென்ஸ் மற்றும் 50MP Sony IMX882 மெயின் சென்சார் உடப்ன் OIS கேமரா உடன் இதில் 16MP முன் கேமரா செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போனில் 5,500mAh பேட்டரி உடன் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Motorola Edge 50 Neo போனில் 6.4-இன்ச் LTPO pOLED ஸ்க்ரீன் உடன் இதில் 3,000நிட்ஸ் அதிகபட்ச ப்ரைட்னஸ் உடன் இதில் 1.5K ரேசளுசன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்ஸன் உடன் இந்த போனில் MediaTek Dimensity 7300 CPU ப்ரோசெசர் 8GB யின் LPDDR4X ரேம், மற்றும் 256GB யின் UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் மூன்று கேமரா செட்டப் உடன் 10MP டெலிபோட்டோ லென்ஸ் உடன் 3x ஆப்டிகல் ஜூம், 13MP அல்ட்ரா வைட் என்கில் லென்ஸ் 50MP மெயின் கேமரா சென்சார் மற்றும் இதன் முன்பக்கத்தில் 32MP செல்பி கேமரா உடன் வருகிறது