December 2024: இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன்கள் அதிக விலையுடன் அறிமுகம் செய்யட்டிருந்தது, அந்த வகையில் ரூ,100,000 ரேஞ்சில் பல ஸ்மார்ட்போன்கள் அடங்கி இருக்கிறது மேலும் இந்த இவ்வளவு விலை உயர்ந்த போனில் என்ன என்ன போங்கள் இருக்கிறது அவை என்ன ஸ்பெசல் அம்சங்கள் கொண்டுள்ளது என்று பார்க்கலாம் வாங்க.
ஆப்பிளின் இந்த போனிலிருந்து ஆரம்பித்தால் இந்த விலை ரேஞ்சில் Apple iPhone 16 அல்லது iPhone 16 Plus யின் இந்த இரண்டு பஹோனிலும் மிக அம்சங்களுடன் வருகிறது iPhone 16 போனில் 6.1-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே உடன் 2556 x 1179 பிக்சல் ரேசளுசன் மற்றும் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் மற்றும் HDR10 சப்போர்டுடன் வருகிறது அதுவே iPhone 16 Plus யில் கொஞ்சம் பெரிய 6.7-இன்ச் ஸ்க்ரீன் உடன் அதிகபட்ச ரேசளுசன் 2796 x 1290 பிக்சல் மற்ற டிப்ளே அம்சம் அதே தான் இருக்கிறது இந்த இரு Apple iPhone 16 மற்றும் 16 Plus போனில் iOS 18 உடன் வருகிறது
இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.78 இன்ச் உடன் FHD+, LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120 Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது மற்றும் இந்த போனில் மற்றும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால்,Octa core MediaTek Dimensity 9400 ப்ரோசெசருடன் வருகிறது மற்றும் இதில் 50 MP + 50 MP + 200 மூன்று கேமரா செட்டப் உடன் வருகிறது மற்றும் செல்பிக்கு 32MP கேமரா இருக்கிறது 6000 mAh பேட்டரி உடன் ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது
Vivo X200 Pro 5G16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் விலை :- ரூ,94,999
OPPO Find X8 Pro போனை பற்றி பேசினால் 6.78 inches LTPO டிஸ்ப்ளே உடன் 120 Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது, இதன் கேமரா பற்றி பேசினால், 50 + 50 + 50 + 50MP ப்ரைமரி நான்கு கேமரா உடன் LED Flash 32 MP யின் முன் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் MediaTek Dimensity 9400 ப்ரோசெசருடன் இதில் 5910 mAh பேட்டரி கொண்டுள்ளது ,
OPPO Find X816 GB ரேம் உடன் 512 GB ஸ்டோரேஜ் யின் விலை 99,999ரூபாயில் வருகிறது.
vivo X100 Pro 5G போனில் 6.78 inches FHD+, LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் 50 MP + 50 MP + 50 MP மூன்று ப்ரைமரி கேமரா செட்டப் உடன் வருகிறது இதில் செல்பிக்கு 32 MP உடன் வருகிறது இதை தவிர இந்த போனில் MediaTek Dimensity 9300 ப்ரோசெருடன் வருகிறது இதன் விலை
Vivo X100 Pro 5G யின் 9,999ரூபாயாக இருக்கிறது
OnePlus Open போனில் 7.82 இன்ச் (2268×2440( பிக்சல் ரேசளுசனுடன், LTPO Flexi AMOLED டிஸ்ப்ளே உடன் 120 Hz ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது, இதனுடன் இந்த போனில் 48 MP + 48 MP + 64 MP மூன்று கேமரா செட்டப் உடன் வருகிறது இந்த போனில் Snapdragon 8 Gen 2 ப்ரோசெசர் இருக்கிறது மேலும் இதன்
இதையும் படிங்க:December 2024: இந்த ஆண்டின் மிக சிறந்த ப்ரீமியம் போன்
OnePlus Open 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் விலை ரூ,99,999 ஆக இருக்கிறது.