December 2024: 25,000ரூபாய்க்குள் வரும் பெஸ்ட் சூப்பர் போன்கள்
December 2024::நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் மிக சிறந்த பவர்புல் போன் வாங்க நினைத்தால் இதோ இந்தியாவில் இங்கே 25,000ரூபாயில் வரும் பெஸ்ட் 5 ஸ்மார்ட்போன்களை கொண்டு வந்துள்ளோம் மேலும் இது டிசம்பர் 2024 யின் பெஸ்ட் போன்கள் லிஸ்ட்டில் இருக்கிறது, மேலும் இந்த போன் ஒவ்வொரு நாளும் மிக சிறந்த பர்போமான்ஸ், மிக சிறந்த டிஸ்ப்ளே மற்றும் கேமரா கொண்ட இந்த போனில் பெஸ்ட் 5G இந்த மாதத்தின் மிக சிறந்த போன்கள்25,000ரூபாய் லிஸ்ட்டில் வரும் பெஸ்ட் போங்கள் ஆகும்.
Lava Agni 3 5G
இந்த லிஸ்ட்டில் Lava Agni 3 5G,ஸ்மார்ட்போனில் டுயல் AMOLED டிஸ்ப்ளே உடன் அதன் முன் பக்கத்தில் 6.78 இன்ச் கொண்ட கர்வ்ட் AMOLED ஸ்க்ரீன் உடன் 1.5K ரேசளுசன் வழங்குகிறது.இதனுடன் இதில் HDR சப்போர்ட் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வீடியோ பார்ப்பதற்கு கேமிங்க்க்கு மிக சிறந்த போனாக இருக்கும், மேலும் பின்புறத்தில் Agni 3 யில் ஒரு 1.74-இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் MediaTek Dimensity 7300X சிப்செட் உடன் இதில் 8GB LPDDR5 ரேம் மற்றும் 128GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இந்த போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 66W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
Poco X6 Pro 5G
இந்த போனில் அடுத்த லிஸ்ட்டில் இருப்பது Poco X6 Pro 5G இது ஒரு பெஸ்ட் போன் ஆகும் இதை நீங்கள் 25,000ரோபைகுள் வாங்கலாம் இதனுடன் இந்த போனில் MediaTek Dimensity 8300 Ultra ப்ரோசெசர் உடன் 8GB அல்லது 12GB ரேம் மற்றும் இதில் 512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது, மேலும் இது பாஸ்டன பர்போமான்ஸ் வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் 6.67-inch AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் பெரிய 5,000mAh பேட்டரியுடன் 67W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
Nothing Phone (2a)
இந்த லிஸ்ட்டில் மூன்றாவதாக இருப்பது Nothing Phone (2a), யில் ட்ரேன்ஸ்பரென்ட் பேக் டிசைன் உடன் இது MediaTek Dimensity 7200 Pro சிப் வழங்குகிறது மேலும் இது Android 14 அடிபடையின் கீழ் இயங்குகிறது இதை தவிர இந்த போனில் டுயல் கேமரா சிஸ்டம் உடன் OIS லென்ஸ் உடன் வருகிறது, மேலும் இதில் 12GB யின் ரேம் மற்றும் 256GB யின் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
OnePlus Nord CE4 Lite 5G
இதை அடுத்து OnePlus Nord CE4 Lite 5G பற்றி பேசினால் இந்த போனில் 120Hz ரெப்ராஸ் ரேட் AMOLED டிஸ்ப்ளே உடன் 2,100 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, இதனுடன் இதில் 5,500mAh பேட்டரி உடன் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5W ரிவர்ஸ் சார்ஜிங் வழங்குகிறது, மேலும் இந்த போனின் கேமரா பற்றி பேசினால், இதில் 50MP Sony LYT600 sensorமெயின் சென்சார் வழங்கப்படுகிறது.
Redmi Note 13 Pro+
இந்த லிஸ்ட்டில் கடைசியாக இருப்பது e Redmi Note 13 Pro+ 5G இந்த போனில் AMOLED டிஸ்ப்ளே உடன் 1.5K ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் HDR சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இதில் 200 MP ப்ரைமரி கேமரா நல்ல வெளுச்சத்திலும் சிறப்பன போட்டோ எடுக்க முடியும்.மேலும் இந்த போனில் 16 MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:December 2024: இந்த ஆண்டின் மிக சிறந்த லேட்டஸ்ட் கேமரா போன்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile