December 2024:: இந்த ஆண்டின் இறுதி நெருங்கி விட்டது பல புதிய ஸ்மார்ட்போன்கள் வரிசையாக இந்த ஆண்டு அறிமுகம் செய்தது அந்த வகையில் டிசம்பர் 2024 யின் பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன் list பற்றி பார்க்கலாம் அதாவது இன்ற காலத்தில் குறைந்த விலையில் மிக சிறந்த ஹார்ட்வேர் கேமராக்களுடன் வருகிறது, மேலும் இதில் வீடியோ குவளிட்டி மற்றும் பெஸ்ட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களின் list பற்றி பார்க்கலாம்
ஆப்பிளின் அதன் லேட்டஸ்ட் ப்ளாக்ஷிப் iPhone 16 Pro Max மிக சிறந்த ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் உடன் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனில் 6.9-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே உடன் A18 Pro சிப் மற்றும் அப்க்ரேடட் கேமரா சிஸ்டம் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் மிக சிறந்த பர்போமான்ஸ் மிக சிறந்த பேட்டரி லைப் போன்றவை வழங்கப்படுகிறது மேலும் இந்த 48MP மெயின் கேமரா வழங்கப்படுகிறது அதாவது இந்த போனில் மிக சிறந்த வெளுச்சத்திலும் நல்ல கேமரா வழங்கப்படுகிறது.
Vivo X100 Pro பற்றி பேசினால், இதில் MediaTek Dimensity 9300 சிப்செட் மேலும் இதில் 6.78 இன்ச் கொண்ட கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இதில் Zeiss கேமரா 10X ஆப்டிகல் ஜூம் உடன் இதில் மிக சிறந்த கேமரா அம்சம் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 5,400mAh பேட்டரி உடன் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Google Pixel 9 Pro XL யின் இந்த போனை பற்றி பேசினால் இது ஸ்லீக் மற்றும் பிளாட் டிசைன் மற்றும் Tensor G4 சிப் உடன் இதில் AI அம்சம் கொண்டுள்ளது, இதனுடன் இதில் 6.8-இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் AI அம்சம் கொண்ட மிக சிறந்த பர்போமான்ஸ் உடன் இதில் 5,060mAh பேட்டரி மற்றும் இந்த போனில் 50MP மெயின் கேமரா சென்சாருடன் இதில் AI எடிட்டிங் ரூல்ஸ் வழங்கப்படுகிறது அதாவது இதில் மேஜிக் எடிட்டர் மற்றும் பல சிறந்த அம்சங்கள் கொண்டுள்ளது.
Samsung Galaxy S24 Ultra போன் ஒரு ஹை பர்போமான்ஸ் கொண்ட போனில் ஒன்றாகும் இதில் Snapdragon 8 Gen 3 உடன் இந்த போனில் 200MP கேமரா சிஸ்டம் Galaxy AI அம்சம் கொண்டுள்ளது இதனுடன் இதில் மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் கேமிங் இது சிறப்பனதாக இருக்கும் இதை தவிர இதில் மிக சிந்த கேமரா சிஸ்டம் உங்களின் மிக சிறந்த போட்டோக்ரபிக்கு பயன்படும் மேலும் இதில் பெஸ்ட் நைட் சோட்ஸ் இதனுடன் இதில் AI ப்ரோசெச்சிங் மூலம் கூலிங் மற்றும் கிராபிகல் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: December 2024: இந்த ஆண்டின் பெஸ்ட் பார்போமான்ஸ் கொண்ட டாப் 5 போன்கள்