December 2024:10,000 ரூபாய்க்குள் வரும் இந்த ஆண்டின் பெஸ்ட் போன்
December 2024 இந்த ஆண்டின் 10000 ரூபாய்க்குள் வரும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் ரேன்ஜ்கலை இங்கு கொண்டு வந்துள்ளோம் இதனுடன் இங்கு பவர்புல் ப்ரோசெசர், மிக சிறந்த கேமரா நீண்ட பேட்டரி லைப் அனைத்தும் குறைந்த விலையில் பெற முடியும். அத்தகைய இந்த ஆண்டின் 10000 ரூபாய்க்குள் வரும் ஸ்மார்ட்போன் list பற்றி பார்க்கலாம் வாங்கல் இதில் என்னவெல்லாம் ஐருக்கிறது என்று
iQOO Z9 Lite
iQOO Z9 Lite போனை பற்றி பேசினால் இதில் 6.56 இன்ச் HD+ஸ்க்ரீன் உடன் அதில் பீக் ப்ரைட்னாஸ் 840 நிட்ஸ் ரெப்ராஸ் ரேட்டுடன் Mali G57 MC2 GPU க்ரபோக்ஸ் உடன் இதில் MediaTek Dimensity 6300 சிப்செட்டுடன் இந்த போனில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இதில் 50MP மெயின் கேமரா உடன் 2MP டெப்த் கேமரா கொண்டுள்ளது மற்றும் இதன் முன் புறத்தில் செல்பிக்கு 8MP கேமரா வழங்கப்படுகிறது
Moto G45
Moto G45 போனின் அம்சம் பற்றி பேசினால், இதில் 6.45-இன்ச் HD+ ஸ்க்ரீன் உடன் 120 Hz ரெப்ராஸ் ரேட் 1600 x 720 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது மேலும் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் உடன் இதில் 500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, மேலும் இந்த போனில் Qualcomm Snapdragon 6s Gen 3 CPU உடன் Adreno 619 GPU ப்ரோசெசர் மற்றும் இதில் 5,000 பேட்டரி உடன் 18W ரேபிட் சார்ஜிங் பவர் கொண்டுள்ளது.
Infinix Hot 50
Infinix Hot 50 போனில் 6.7-inch HD+ LCD ஸ்க்ரீன் உடன் இதில் 120 Hzரெப்ராஸ் ரேட் மற்றும் 1600 x 720 பிக்சல் ரேசளுசன் உடன் MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் மற்றும் இந்த போனின் கேமரா பற்றி பேசினால், டுயல் LED ப்ளாஷ் உடன் 48MP Sony IMX582 மெயின் கேமரா மற்றும் டெப்த் சென்சாருடன் வருகிறது செல்பிக்கு 8MP முன் கேமரா உடன் வருகிறது.இதனுடன் இதில் 5,000mAh பேட்டரி உடன் 18W ரேபிட் சார்ஜிங் வழங்குகிறது.
Realme C63
Realme C63 போனின் அம்சம் பற்றி பேசினால் இதில் 6.67-inch HD+ ஸ்க்ரீன் (1604 x 720 பிக்சல்) 625 பீக் ப்ரைட்னாஸ் 240 Hz டைனமிக் ரெப்ராஸ் ரேட் Mali-G57 MC2 GPU மற்றும் Octa-Core MediaTek Dimensity 6300 6nm CPU ப்ரோசெசருடன் வருகிறது. மேலும் இதில் 8GB ரேம் மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது Realme C63. ஸ்டோரேஜை மைக்ரோ SD card வழியாக 2TB வரை அதிகரிக்க முடியும்.
Tecno Pop 9
Tecno Pop 9 போனில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் LCD ஸ்க்ரீன் உடன் டுயல் சிம் சப்போர்ட் ம்சற்றும் இதில் MediaTek Dimensity 6300 SoC,ப்ரோசெசருடன் 4GB யின் ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இதன் கேமரா பற்றி பேசுகையில் 48-மேகபிக்சல் Sony IMX582 சென்ச்சருடன் பின்புறத்தில் LED ப்ளாஷ் உடன் வருகிறது மேலும் இதில் செல்பிக்கு முன் பக்கத்தில் 8-மேகபிக்சல் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 5,000mAh பேட்டரி உடன் 18W வயர்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:December 2024: இந்த ஆண்டின் துவம்சம் செய்யகூடிய 5 பெஸ்ட் போல்டபில் போன்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile