December 2024: 6000mAh பேட்டரி கொண்ட பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்

Updated on 24-Dec-2024

December 2024 இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் 6000mAh பேட்டரி கொண்ட போன்களில் இங்கு பல இருக்கிறது இந்த லிஸ்ட்டில் 8,990ரூபாயிலிருந்து 94,999ரூபாய் வரை பல ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது அந்த வகையில் இந்த இந்த லிஸ்ட்டில் என்ன என்ன ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy F14 5G

Samsung Galaxy F14 5G யின் இந்த போனில் 6.6 இன்ச் FHD+, PLS LCD டிஸ்ப்ளே உடன் 90 Hz ரெப்ராஸ் ரேட் உடன் Octa core (2.4 GHz, Dual இதில் Samsung Exynos 1330 ப்ரோசெசர் மற்றும் 4 GB உடன் 128 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இதில் 50MP + 2MP யின் டுயல் பின் கேமரா உடன் இதில் 13MP மின் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் 6000 பேட்டரி உடன் வருகிறது

Samsung Galaxy F14 5G

iQOO 13 5G

iQOO 13 5G யின் இந்த போனில் 6.82 இன்ச் QHD+, LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் மூன்று பின்புற கேமரா 50 MP + 50 MP + 50 MP உடன் 32 MP முன் கேமரா வழங்குகிறது இந்த போனில் 6000 mAh பேட்டரி உடன் பிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

iQOO 13 5G launched in India know price and features

Vivo X200 Pro

Vivo X200 Pro போனில் 6000 பேட்டரி உடன் வருகிறது மேலும் இந்த போனில் 6.78 இன்ச் உடன் FHD+, LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் MediaTek Dimensity 9400 ப்ரோசெசர் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் 50 MP + 50 MP + 200 MP மூன்று கேமரா செட்டப் உடன் 32 MP செல்பி கேமரா கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் MediaTek Dimensity 9400 ப்ரோசெசர் கொண்டுள்ளது.

Vivo X200 Pro Vivo X200 first sale in india

Realme 14x

Realme 14x யின் இந்த போனை பற்றி பேசினால் இதில் 6.67 இன்ச் HD+,IPS LCD டிஸ்ப்ளே உடன் இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் 50 MP டுயல் கேமராவுடன் முன் பக்கத்தில் 8 MP செல்பி கேமரா இருக்கிறது இதனுடன் idhil MediaTek Dimensity 6300 prosesar உடன் இதில் 6000 mAh பேட்டரி உடன் வருகிறது.

Realme 14x 5G

Moto G64

மொட்டோயின் இந்த போனில் 6.5 இன்ச் FHD+, IPS LCD டிஸ்ப்ளே உடன் இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் MediaTek Dimensity 7025 ப்ரோசெசருடன் வருகிறது இதனுடன் இதில் 50 MP + 8 MP டுயல் கேமராவுடன் இதில் 16 MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் 6000 mAh பேட்டரி கொண்டுள்ளது.

இதையும் படிங்க:December 2024: ரூ,25,000 ரேஞ்சில் வரும் இந்த ஆண்டின் பெஸ்ட் கேமிங் போன்

Moto g64 5g launched in india with mediatek dimensity 7025 and more
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :