CMF Phone 1 vs OnePlus Nord CE 4 Lite இதில எது பெஸ்ட் ?

Updated on 09-Jul-2024
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் உலகில் பல புதிய புதிய ஸ்மார்ட்போன் வந்து கொண்டே இருக்கிறது

CMF ஃபோன் 1 யின் சமீபத்திய வெளியீடு மூலம் தொழில்நுட்ப சமூகத்தில் CMF வேவ்களை உருவாக்குகிறது.

CMF Phone 1 உடன் OnePlus Nord CE 4 Lite இது கடந்த மாதம் அறிமுகமானது

இந்த ஸ்மார்ட்போன் உலகில் பல புதிய புதிய ஸ்மார்ட்போன் வந்து கொண்டே இருக்கிறது இவை சரியான போட்டிகளை வழங்குகிறது. சமிபத்தில் CMF ஃபோன் 1 யின் சமீபத்திய வெளியீடு மூலம் தொழில்நுட்ப சமூகத்தில் CMF வேவ்களை உருவாக்குகிறது.

இன்று இந்த ஆர்க்களில் CMF Phone 1 உடன் OnePlus Nord CE 4 Lite இது கடந்த மாதம் அறிமுகமானது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

CMF Phone 1 vs OnePlus Nord CE 4 Lite:

CMF தனது முதல் ஸ்மார்ட்போனான CMF Phone 1ஐ ₹15,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், OnePlus Nord CE 4 Lite 5G இந்தியாவில் ₹19,999 யில் தொடங்கப்பட்டது.

CMF Phone 1 vs OnePlus Nord CE 4 Lite: டிசைன்

இந்த இரு போன்களின் டிசைன் பற்றி பேசினால், இந்த இரண்டுமே ப்லாஸ்டிக்கள் உருவாக்கப்பட்டது. CMF ஃபோன் 1 அதன் விலை ரேஞ்சில் அரிதாகவே காணக்கூடிய பல பர்சனளைஸ்ட் விருப்பங்களை வழங்குகிறது. மேலும் இதில் பின் பேனல்களின் ரிமூவ் செய்யகூடியதாக இருக்கும் இது ஒரு புதிய லெவல் அக்சஸ்ரிஸ் போல இருக்கும் இதன் மூலம் புதிய போன வாங்காமலே ஒரு புதிய போன் வாங்கியது போன்ற உணர்வை தரும். இது மிக சிறந்த ஐடியாவாக இருக்கும்.

CMF Phone 1 vs OnePlus Nord CE 4 Lite:டிஸ்ப்ளே

CMF Phone 1 யில் ஒரு 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் 2100 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் மற்றும் FHD+ ரேசளுசனுடன் வருகிறது.

அதுவே இதன் மறு பக்கம் Nord CE 4 Lite பற்றி பேசினால், 6.6-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் 2100 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் மற்றும் இதில் FHD+ ரேசளுசன் வழங்கப்பட்டுள்ளது.

CMF Phone 1 vs OnePlus Nord CE 4 Lite: பர்போமான்ஸ்

CMF Phone 1 யில் MediaTek Dimensity 7300 ப்ரோசெசருடன் இதில் 5000mAh பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த CMF Phone 1 யில் 33-watt பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது இதனுடன் இதில் லேட்டஸ்ட் Android 14 அடிப்படையிலான Nothing OS 2.5. ஒப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது

அதுவே OnePlus Nord CE 4 Lite யில் Snapdragon 695 5G processor மற்றும் இது OxygenOS 14 அடிபடையின் கீழ் Android 14. யில் இயங்குகிறது மேலும் இதன் பேட்டரி பற்றி பேசுகையில் Nord CE 4 Lite யில் 5500mAh பேட்டரியுடன் வருகிறது.

இதில் எது பெஸ்ட்?

CMF ஃபோன் 1 மற்றும் OnePlus Nord CE 4 Lite இரண்டும் அந்தந்த விலைப் புள்ளிகளில் வலுவான அம்சங்களை வழங்குகின்றன, தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் மற்றும் முன்னுரிமைகள் சார்ந்து முடிவெடுக்கிறது.CMF ஃபோன் 1 அதன் புதுமையான பர்சனலைஸ் விருப்பங்களுடன் தனித்து நிற்கிறது, இது புதிய மற்றும் கஷ்டமைசபில் அனுபவத்தை வழங்குகிறது. மறுபுறம், OnePlus Nord CE 4 Lite ஆனது சற்றே பெரிய பேட்டரி மற்றும் கணிசமாக பாஸ்ட் சார்ஜிங் பவர்களை வழங்குகிறது, இது பேட்டரி லைப் மற்றும் பாஸ்ட் ரீசார்ஜ் நேரங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு வலுவான போட்டியாளராக அமைகிறது. இறுதியில், நீங்கள் தனிப்பட்ட கஸ்டமைசெசன் விருப்பங்களைக் கொண்ட பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபோனைத் தேடுகிறீர்களானால், CMF ஃபோன் 1 ஒரு கட்டாயத் தேர்வாகும், அதேசமயம் OnePlus Nord CE 4 Lite ஆனது விரைவான சார்ஜிங்கைத் தேடும் பயனர்களை ஈர்க்கக்கூடும்.

இதையும் படிங்க CMF Phone இந்தியாவில் அறிமுகம் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :