CMF Phone 1 VS Moto G85 5G: இந்த போனை வாங்குவதற்க்கு முன் எது பெஸ்ட் என பாருங்க?

CMF Phone 1 VS Moto G85 5G: இந்த போனை வாங்குவதற்க்கு முன் எது பெஸ்ட் என பாருங்க?

Nothing Phone 1 vs Moto G85 5G இந்த இரண்டு போனில் எதாவது ஒரு போனை வாங்க நினைத்தால் முதலில் இந்த இரு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் Moto G85 5G யில் 6.7 இன்ச் pOLED டிஸ்ப்ளே வழங்குகிறது அதுவே CMF Phone 1 யில் 6.7 இன்ச் கொண்ட முழு HD + AMOLED LTPS டிஸ்ப்ளே வழங்குகிறது, இந்த CMF Phone 1 vs Moto G85 5G இரண்டு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

CMF Phone 1 vs Moto G85 5G விலை

  • Moto G85 5G யில் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் யின் விலை 17,999 ரூபாயாக இருக்கிறது
  • CMF Phone 1 யின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 16,999ரூபாயாகும்

CMF Phone 1 vs Motorola G85 5G: டிஸ்ப்ளே

  • Moto G85 5G யில் 6.7 இன்ச் யின் கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் FHD+ ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது
  • CMF ஃபோன் 1 ஆனது 6.7-இன்ச் முழு HD+ AMOLED LTPS டிஸ்ப்ளே 1080×2400 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2000 nits ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

CMF Phone 1 vs Motorola G85 5G:ப்ரோசெசர்

  • Moto G85 5G யில் Qualcomm Snapdragon 6S Generation 3 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.
  • CMF Phone 1 யில் மீடியாடேக் டிமான்சிட்டி 7300 ப்ரோசெசர் வழங்குகிறது.

CMF Phone 1 vs Motorola G85 5G: ரேம் ஸ்டோரேஜ்

  • இதன் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் Moto G85 5G ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் அதிகரிக்க முடியும்.
  • CMF Phone 1 யில் 6GB ரேம் உடன் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

CMF Phone 1 vs Motorola G85 5G: ஒப்பரேட்டிங் சிஸ்டம்

  • Moto G85 5G யில் ஆண்ட்ரோய்ட் 14 யில் ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது.
  • CMF Phone 1 யில் ஆண்ட்ரோய்ட் 14 பெஸ்ட் Nothing OS 2.6 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது.

CMF Phone 1 vs Motorola G85 5G:கேமரா செட்டப்.

  • Moto G85 5G யின் பின்புறம் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
  • CMF ஃபோன் 1 யின் பின்புறம் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

CMF Phone 1 vs Motorola G85 5G: பேட்டரி

  • Moto G85 5G யில் 5,000mAh யின் பேட்டரி உடன் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.
  • CMF Phone 1 யில் 5,000mAh பேட்டரி உடன் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
  • மேலும் செக்யுரிட்டிக்கு இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்குகிறது.
  • CMF Phone 1 யில் செக்யுரிட்டிக்கு இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்குகிறது.

இதையும் படிங்க: Xiaomi 15 vs Vivo X200 Pro Mini: இந்த ப்ரீமியம் போனில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo