December 2024: Redmi யின் வெறும் ரூ,15,000க்குள் வரும் பெஸ்ட் போன்கள்

Updated on 13-Dec-2024

நீங்கள் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தேடுகிறிர்கள் என்றால் 15,000ரூபாய்க்குள் வரும் மிக சிறந்த பர்போமான்ஸ், நல்ல டிஸ்ப்ளே பேட்டரி என பல அம்சங்கள் கொண்ட Redmi போனை வெறும் 15,000ரூபாய்க்குள் வாங்க முடியும் மேலும் இந்த லிஸ்ட்டில் இந்த மிக சிறந்த Redmi போன்கள் பார்க்கலாம்.

Redmi Note 13 5G

இந்த லிஸ்ட்டில் இருக்கும் முதல் போன் Redmi Note 13 5G மேலும் இது மிக சிறந்த பர்போமன்சுடன் வரும் இந்த போன் 15,000ரூபாயில் வருகிறது மேலும் இதில் MediaTek Dimensity 6080 சிப்செட் உடன் வரும் இந்த போன் மல்ட்டி டாஸ்கிங் செய்ய மிக சிறந்ததாக இருக்கும் இதனுடன் இந்த போனில் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது , இதை தவிர இதில் 108 MP மெயின் கேமரா உடன் டே லைட்டில் மிக சிறந்த போட்டோ எடுக்க முடியும் மற்றும் இந்த போனில் 5,000mAh பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

Redmi 13 5G

அடுத்து இந்த லிஸ்டில் இருப்பது Redmi 13 5G இது ஒரு பெஸ்ட் பட்ஜெட் போன் என்று சொல்லலாம் இந்த போனில் 6.79-இன்ச் FHD+ டிஸ்ப்ளே உடன் AMOLED மிக சிறந்த விசுவல் தெளிவான கலர் மற்றும் இந்த போனில் Snapdragon 4 Gen 3 AE சிப்செட் கொண்ட பர்போமான்ஸ் லைட் கேமிங்க்கு இது சிறப்பானதாக இருக்கும் மேலும் இதில் 108 MP மெயின் கேமராவுடன் மிக சிறந்த போட்டோ எடுக்க முடியும் மற்றும் இதில் 5,000mAh பேட்டரி உடன் இந்த போன் ஒரு நாள் முழுவதும சிறப்பாக பயன்படுத்த முடியும்.

Redmi 12 5G

Redmi 12 5G மிக குறைந்த விலையில் வரும் போன் இந்த போன் மிக சிறந்த ஆப்சனக இருக்கும், இதை தவிர இந்த போனில் 6.79-இன்ச் FHD+ டிஸ்ப்ளே உடன் AMOLED ஸ்க்ரீன் உடன் வருகிறது இதனுடன் இந்த போனில் Qualcomm Snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் ஸ்மூத் பர்போமான்ஸ் வழங்குகிறது மேலும் இது லைட் கேமிங்க்கு சிறப்பக இருக்கும், இதை தவிர இந்த போனில் 50 MP மெயின் கேமரா 5,000mAh பேட்டரி உடன் 18W சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது

#image_title

Redmi 13C 5G

Redmi 13C 5G போனில் ஒரு என்றி லெவல் 5G போனாக இருக்கிறது, மேலும் இந்த போனில் MediaTek Dimensity 6100+ ப்ரோசெசர் மதி டாஸ்ச்கிங் பயன்படுக்கு இது சிறந்ததே, இதை தவிர இந்த போனில் 6.74-inch HD+ டிஸ்ப்ளே உடன் FHD+ ஸ்க்ரீன் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் 13 MP ப்ரைமரி கேமரா டே லிட்டில் ஒரு அளவுக்கு போட்டோ எடுக்கும் ஆனால், குறைந்த வெளுச்சத்தில் அவ்வளவு ஒன்னும் சிறப்பாக இல்லை மற்றும் இந்த போனில் 5,000mAh பேட்டரி உடன் வருகிறது.

#image_title

Redmi A4 5G

Redmi A4 5G போன் மிக குறைந்த விலை 5G போனில் ஒன்றாகும் அடிப்படை கனேக்டிவிட்டி மற்றும் செயல்பாடுக்கு இதில் Snapdragon 4s Gen 2 சிப்செட் வழங்குகிறது, மேலும் இந்த போனில் 6.88-இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் தெளிவான ப்ரைட்னாஸ் வழங்குகிறது, இதில் 50 MP மெயின் கேமரா மற்றும் 5,160mAh பேட்டரி வழங்குகிறது.

இதையும் படிங்க:December 2024: 25,000ரூபாய்க்குள் வரும் பெஸ்ட் சூப்பர் போன்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :