ஜனவரி 2025 யின் பெஸ்ட் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் வாங்கி மகிழுங்க

Updated on 02-Jan-2025

ஜனவரி 2025 யில் நீங்கள் இந்த புதிய ஆண்டுக்கு ரூ, 20,000 – 30,000க்குள் வரும் மிட் ரேன்ஜ் போன்கள் பற்றி பார்த்தல் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துல்லிர்கள் அதாவது அந்தவக்யில் நாங்கள் இந்த ஆண்டு மிட் ரேன்ஜ் செக்மாண்டில் வாங்க சரியான போன்களை கொண்டு வந்துள்ளோம் சரி வாங்க பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் சந்தையில் பல பிராண்டுகளின் விருப்பங்கள் நிறைந்துள்ளன, எனவே சரியான மாடலைக் கண்டுபிடிப்பது ஒரு கடினமான வேலையும் . இருப்பினும், குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போனைக் கண்டறிய இந்த லிஸ்ட் உங்களுக்கு உதவும். எனவே தாமதமின்றி தயாரிப்புகளை நோக்கி செல்வோம்.

OnePlus Nord 4 5G

OnePlus Nord 4 5G phonai 6.74-inch U8+ OLED டிஸ்ப்ளே உடன் இதில் Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC ப்ரோசெச்சர் கொண்டுள்ளது 12GB of RAM மற்றும் 256GB யின் UFS 4.0 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

மேலும் இந்த போனில் டுயல் கேமரா செட்டப் உடன் Sony LYTIA 50MP ப்ரைமரி கேமரா சென்சாருடன் OIS சப்போர்ட் மற்றும் 8MP சோனி ultra-wide என்கில் சென்சாருடன் வருகிறது, இதன் முன் பக்கத்தில் 16MP செல்பி கேமரா கொண்டுள்ளது இதை தவிர இதில் 5500mAh பேட்டரியுடன் 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது, இதன் ஆரம்ப விலை 29,999ரூபாயாகும்.

Motorola Edge 50 Pro 5G

Moto Edge 50 Pro யின் இந்த போனில் 6.7-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் Qualcomm Snapdragon 7 Gen 3 SoC ப்ரோசெசர் மற்றும் இதில் 8GB+256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது (50MP + 13MP + 10MP) பின் கேமரா மற்றும் செல்பிக்கு இதில் 50MP முன் கேமரா 4500mAh பேட்டரி உடன் 125W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது, இதை ப்ளிப்கார்டில் 27,999ரூபாய்க்கு வாங்கலாம்.

Redmi Note 14 Pro 5G

ரெட்மியின் இந்த மிட்-ரேஞ்சர் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் MediaTek Dimension 7300 Ultra processor பொருத்தப்பட்டுள்ளது. சாதனம் 45W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கும் 5500mAh பேட்டரியில் இயங்குகிறது. இது 6.67-இன்ச் 1.5K வளைந்த AMOLED திரையைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் டால்பி விஷனை ஆதரிக்கிறது. இது தூசி மற்றும் நீர் பாதுகாப்பிற்காக IP68 தரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முன்புறத்தில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Redmi Note 14 Pro 5G

இது 18+ AI அம்சங்களைப் வழங்குகிறது மற்றும் Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட HyperOS யில் இயங்குகிறது. இந்த போனில் 50MP Sony LYT-600 OIS சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் மற்றும் மேக்ரோ சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி எடுக்க முன்பக்கத்தில் 20எம்பி லென்ஸ் உள்ளது.

POCO X6 Pro 5G

POCO X7 சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 9,2025 அறிமுகமாகும், அந்த வகையில் MediaTek Dimension 8300 Ultra processor, 12GB RAM மற்றும் 512GB வரையிலான சேமிப்பு விருப்பங்களைப் பெறுவீர்கள். இது வேடிக்கையான 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது, இது கேமிங்கிற்கு சிறந்தது. இது 67W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஒளியியலுக்கு, அதன் மூன்று பின்புற கேமரா செட்டிங்கில் 64MP OIS லென்ஸ் உள்ளது. இது பல்வேறு லைட் சிறந்த போட்டோ எடுக்கிறது.

Realme GT 6T

Realme GT 6T யின் இந்த போனில் Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC,ப்ரோசெசர் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 2GB of LPDDR5X RAM மற்றும் 512GB of UFS 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ், இந்த போனில் 5500mAh பேட்டரியுடன் 120W SUPERVOOC சார்ஜிங் வழங்கப்படுகிறது வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டு வந்துள்ளது.

இதையும் படிங்க: Upcoming camera phones: ஜனவரி 2025 யில் அறிமுகமாக இருக்கும் பெஸ்ட் கேமரா போன்

Realme GT 6T get flat discount with bank offer
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :