20 ஆயிரம் ரூபாயில் இருக்கும் Best camera phones

Updated on 07-Dec-2023
HIGHLIGHTS

குறைந்த வெளிச்சத்திலும் பெஸ்ட் போட்டோக்ரபி ஸ்மார்ட்போன்கள் பர்க்கிர்களா

குறைந்த விலையில் தெளிவான மற்றும் பிரகாசமான போட்டோவை கிளிக் செய்யும்

இங்கே நாங்கள் சில பெஸ்ட் கேமரா போன்களை கொண்டுவந்துள்ளோம்.

குறைந்த வெளிச்சத்திலும் Best போட்டோ எடுக்கும் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்குவது சற்று கடினமாக இருக்கும். இத்தகைய ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், குறைந்த விலையில் தெளிவான மற்றும் பிரகாசமான போட்டோவை கிளிக் செய்யும் சரியான போன் என்று நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், இதோ இங்கே நாங்கள் சில பெஸ்ட் கேமரா போன்களை கொண்டுவந்துள்ளோம்.

Best Camera smartphones

Best camera phone Samsung Galaxy F34 5G

samsung யின் இந்த போன் போட்டோக்ராபிக்கு 50MP ப்ரைமரி கேமரா சென்சார், 8MP அல்ட்ரா என்கில் லென்ஸ் மற்றும் ஒரு 2MP சென்சார் வழங்கபடுகிறது, இது தவிர, செல்ஃபிக்காக 13எம்பி முன்பக்க கேமராவும் இந்த போனில் உள்ளது. இந்த போன் சிங்கிள் -டேக் அம்சத்துடன் வருகிறது, இது பயனர்களை ஒரே ஷாட்டில் 4 வீடியோக்கள் மற்றும் 4 போட்டோக்களை பிடிக்க உதவுகிறது. இது 6.46-இன்ச் FHD+ sAMOLED 120Hz டிஸ்ப்ளேவுடன் வருகிறது. போனில் பவர் கொடுக்க 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

6000mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সহ Samsung 5G ফোন

Best camera phone Realme 11 5G

Realme 11 ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 108MP ப்ரைம் கேமரா மற்றும் 2MP செகண்டரி கேமரா ஆகியவை அடங்கும். மேலும், போனின் முன்பக்கத்தில் 16MP கேமரா உள்ளது. செயல்திறனுக்காக, இந்த சாதனத்தில் MediaTek Dimension 6100+ SoC பொருத்தப்பட்டுள்ளது. இது 6.72-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது,

Redmi 12 5G

அடுத்த ஃபோன் Redmi 12 5G ஆகும், இது 50MP ப்ரைம் கேமரா மற்றும் 2MP செகண்டரி கேமராவை உடன் இரட்டை கேமரா செட்டிங்குடன் வருகிறது. மேலும், முன்பக்கத்தில் 8எம்பி ஷூட்டர் உள்ளது. இது 6.79-இன்ச் FHD+ 90Hz டிஸ்ப்ளே மற்றும் Qualcomm Snapdragon 4 Gen 2 சிப்செட் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது தவிர, இது 5000mAh பேட்டரியுடன் 18W சார்ஜிங் சப்போர்டை கொண்டுள்ளது.

Moto G54 5G

இப்போது Moto G54 பற்றி பேசுகையில், இந்த ஃபோனில் லோ லைட் போட்டோக்ராபி எடுப்பதற்கான 50MP OIS ப்ரைம் கேமரா மற்றும் மேக்ரோ மற்றும் டெப்த் அம்சங்களுடன் 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. செல்ஃபி எடுக்க 16MP கேமரா உள்ளது.

இதையும் படிங்க: Redmi Note 13, 13 Pro மற்றும் 13 Pro+ ஜனவரி மாதம் அறிமுகமாகும், எப்படி இருக்கும் போன்

itel P55 5G

இந்த லிஸ்டில் உள்ள உள்ள கடைசி ஸ்மார்ட்போன், itel P55 5G, 50MP பிரதான கேமரா மற்றும் அற்புதமான படங்களை எடுக்க AI கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போன் 8MP முன்பக்க ஷூட்டரையும் வழங்குகிறது. இந்த ஐடெல் ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் HD+ IPS 90Hz ஸ்க்ரீனுடன் வருகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :