Amazon Great Republic Day Sale 2025:இந்த iphone யில் அதிரடி டிஸ்கவுன்ட்

Updated on 13-Jan-2025
HIGHLIGHTS

Amazon Great Republic Day Sale 2025 இப்பொழுது அனைவருக்கும் லைவ் ஆகியுள்ளது

குடியரசு தின சிறப்பு விற்பனை மட்டுமல்லாமல் பொங்கலுக்கும் நீங்கள் குறைந்த விலையில் பல போருட்களை வாங்கி மகிழலாம்

SBI கார்ட் மூலம் வாங்குவதன் மூலம் இன்ஸ்டண்டாக 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Amazon Great Republic Day Sale 2025 இப்பொழுது அனைவருக்கும் லைவ் ஆகியுள்ளது அதாவது இந்த சிறப்பு விற்பனையின் கீழ் நீங்கள் குடியரசு தின சிறப்பு விற்பனை மட்டுமல்லாமல் பொங்கலுக்கும் நீங்கள் குறைந்த விலையில் பல போருட்களை வாங்கி மகிழலாம் இந்த விற்பனை ஜனவரி 13 ஆன இன்று பகல் 12 மணி முதல் அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது இந்த விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த விற்பனையின் கீழ் பேங்க் ஆபரின் மூலம் SBI கார்ட் மூலம் வாங்குவதன் மூலம் இன்ஸ்டண்டாக 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் அதிகபட்சமாக 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 5000 பம்பர் ரிவார்ட்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI யிலும் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற ஆபரில் வாங்கலாம் சரி வாங்க இந்த லிஸ்ட்டில் iphone ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Amazon Great Republic Day Sale 2025 grab the best deals and discount on smartphones

iPhone 15

மேம்படுத்தலாக ஐபோன் மாடலை வாங்க விரும்பினால், அமேசானின் குடியரசு தின விற்பனையானது ஐபோன் 15க்கு பெரும் விலைக் குறைப்பை வழங்குகிறது. இந்த போன் முதலில் 69,900 ரூபாய்க்கு வருகிறது, இருப்பினும், விற்பனையின் போது, ​​வங்கி சலுகைகள் உட்பட 55,499 ரூபாய்க்கு மட்டுமே கஸ்டமர்கள் வாங்க முடியும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

iPhone 16

iPhone 16 யின் இந்த போனை ரூ,74,900 யில் அமேசானில் வாங்கலாம் அதாவது இதில் ரூ,5,000 குறைக்கப்பட்டுள்ளது, SBI கிரெடிட் கார்ட் கஸ்டமர்கள் 1,500ரூபாய் வரை டிஸ்கவுன்ட் பெறலாம், மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் இங்கிருந்து வாங்கவும்.

iPhone 16 Pro

2025 ஆம் ஆண்டு கிரேட் குடியரசு தின விற்பனையின் போது iPhone 16 Pro ஆனது 1,08,900 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த சாதனம் 1,12,900 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இதன் விலை 7,000 ரூபாய். கஸ்டமர்கள் பேங்க் தள்ளுபடிகள் அல்லது விலையை இன்னும் குறைக்க தங்கள் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

iPhone 16 Pro Max:

iPhone 16 Pro Max ஆனது 1,33,900 ரூபாய்க்கு நிகர பயனுள்ள விலையில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,44,900லிருந்து குறைந்துள்ளது மற்றும் பேங்க் சலுகையும் அடங்கும். சிறந்த தள்ளுபடிகளைப் பெற கஸ்டமர்களுக்கு Amazon Pay ICICI பேங்க் அல்லது SBI கார்டுகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy S23 Ultra

குடியரசு தின விற்பனையின் போது வாங்கக்கூடிய மற்றொரு முதன்மை மாடல் Samsung Galaxy S23 Ultra ஆகும், இது பாதி விலைக்கும் குறைவான விலையில் கிடைக்கும். இந்த போனின் அசல் விலை ரூ.1,49,999 என்றாலும், விற்பனையின் போது ரூ.69,999க்கு மட்டுமே வாங்க முடியும். இது பிரபலமான ஃபிளாக்ஷிப் மாடலுக்கான மிக சிறந்த டீல் ஆகும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க: Amazon Republic Day Sale 2025: நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி மகிழுங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :