Xiaomi இந்த குடியரசு தினத்தை சிப்பிக்கும் விதமாக Xiaomi Republic Day Sale விறபனையை அறிவித்துள்ளது, இந்த விற்பனையின் மூலம் ஸ்மார்ட்போன், லேப்டாப்,TV டேப்லெட் போன்ற பல பொர்ட்களில் அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனையின் கீழ் xiaomi பல பொருட்களின் விலையை குறைக்கட்டுள்ளது இதை தவிர பேங்க் ஆபரும் வழங்கப்படுகிறது xiaomi யின் இந்த விற்பனையின் கீழ் எந்த எந்த பொருட்களில் எந்த எந்த ஆபர் வழங்குகிறது என்று பார்க்கலாம்.
Xiaomi Smart TV X Pro QLED Series 43(108cm) 43 இன்ச் கொண்ட இந்த டிவியின் விலை 29,999ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது, இந்த டிவியின் உண்மையான விலை ரூ,50,999 ஆகும் ஆனால் இதில் அதிரடியாக 21,000ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க Amazon Great Republic Day Sale இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்