digit zero1 awards

Xiaomi Rebuplic Day:TV யில் ரூ,21,000 டிஸ்கவுன்ட், போன்,டேப்லட்டில் ரூ.8,000 அதிரடி டிஸ்கவுன்ட்

Xiaomi Rebuplic Day:TV யில் ரூ,21,000 டிஸ்கவுன்ட், போன்,டேப்லட்டில் ரூ.8,000 அதிரடி டிஸ்கவுன்ட்

Xiaomi இந்த குடியரசு தினத்தை சிப்பிக்கும் விதமாக Xiaomi Republic Day Sale விறபனையை அறிவித்துள்ளது, இந்த விற்பனையின் மூலம் ஸ்மார்ட்போன், லேப்டாப்,TV டேப்லெட் போன்ற பல பொர்ட்களில் அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனையின் கீழ் xiaomi பல பொருட்களின் விலையை குறைக்கட்டுள்ளது இதை தவிர பேங்க் ஆபரும் வழங்கப்படுகிறது xiaomi யின் இந்த விற்பனையின் கீழ் எந்த எந்த பொருட்களில் எந்த எந்த ஆபர் வழங்குகிறது என்று பார்க்கலாம்.

Xiaomi Republic Day Sale டிவியில் ரூ,21,000டிஸ்கவுன்ட்

Xiaomi Smart TV X Pro QLED Series 43(108cm) 43 இன்ச் கொண்ட இந்த டிவியின் விலை 29,999ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது, இந்த டிவியின் உண்மையான விலை ரூ,50,999 ஆகும் ஆனால் இதில் அதிரடியாக 21,000ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது

Xiaomi Republic Day Sale யில் ஸ்மார்ட்போன் டிஸ்கவுன்ட்.

  1. Redmi Note 14 Pro+ 5G போனின் 8GB மற்றும் 128GB ஸ்டோரேஜ் 34,999 ரூபாய் இருந்தது இப்பொழுது அதிகபட்சமாக ரூ,5000 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் விலை 29,999ரூபாய்க்கு வாங்கலாம்
  2. Redmi Note 14 Pro 5G போனின் 8 GB + 128 GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை முன்பு ரூ,28,999ரூபாய் இருந்தது இப்பொழுது இதில் 5000 குறைக்கப்பட்டு ரூ,23,999க்கு வாங்கலாம்
  3. Redmi Note 14 5G யின் 6ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் நிறுவனத்தின் வெப்சைட்டில் ரூ.4,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.17,999க்குக் கிடைக்கும், உண்மையான விலை ரூ.21,999ரூபாயாக இருந்தது.
  4. Redmi A4 5G (4GB/64GB ஸ்டோரேஜ் வேரியன்ட்) Xiaomi யின் விற்பனையின் போது ரூ. 2,700 தள்ளுபடியுடன் ரூ. 8,299 க்கு கிடைக்கிறது, உண்மையான விலை ரூ. 10,999 ஆகும்.
  5. Redmi 13 5G யின் இந்த போனின் 6 GB + 128 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 11,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதன் உண்மையான விலை ரூ,17,999 இருந்தது ஆனால் இதில் இப்பொழுது 6000ரூபாய் டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது

xiaomi pad யில் .8,000ரூபாய் வரை டிஸ்கவுன்ட் டிஸ்கவுன்ட் மற்றும் பட்ஸ்

  1. Xiaomi Pad 7 யின் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் நிறுவனத்தின் வெப்சைட்டில் ரூ. 8,000 தள்ளுபடியுடன் ரூ. 26,999 க்கு கிடைக்கிறது, உண்மையான விலை ரூ. 34,999 ஆகும்.
  2. Redmi Pad Pro 5G யின் 8ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.8,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.19,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே சமயம் உண்மையான விலை ரூ.27,999 ஆகும்
  3. Redmi Note 14 Pro+ 5G யின் 8 GB + 128 GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,29,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது இந்த விற்பனையின் கீழ் 5,000ரூபாய் டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது, இதன் உண்மையான விலை ரூ,34,999 ஆகும்.
  4. Redmi Buds 6 யின் விலை ரூ.4,999, ஆனால் விற்பனையின் போது ரூ.2,200 தள்ளுபடியுடன் ரூ.2,799க்கு கிடைக்கிறது.

இதையும் படிங்க Amazon Great Republic Day Sale இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo