portable-AC
சிறிய வீடு மற்றும் வாடகை வீட்டுகாரர்களுக்கு பெஸ்ட்டனது Portable-Ac-ஏன் என்றால் முதல் கண்டிசன் சுவரில் ஓட்டை போடா கூடாது என்பது ஆகும், அடிக்கும் வெயிலில் AC வைக்கணும் சுவரில் ஓட்டையும் போடகூடாது என நினைப்பவர்களுக்கு பெட்டனது இந்த Portable-Ac ஆமா நம்மால் பல பேருக்கு இந்த கேள்வி இருக்கு Portable-Ac என்றால் என்ன அதனால் என்ன பயன் பார்க்கலாம் வாங்க மேலும் இந்த லிஸ்ட்டில் எத்தனை இருக்கு பார்க்கலாம் வாங்க.
ஒரு சிறிய ஏர் கண்டிஷனர் ஒரு சாதாரண ஏர் கண்டிஷனரைப் போலவே செயல்படுகிறது. இருப்பினும், மற்ற ஏசிகளுடன் ஒப்பிடும்போது, அதன் அனைத்து சுவர் அல்லது ஜன்னல் போன்றவற்றில் ஆணி அடித்து சுவரை ஓட்டை போடா வேண்டியதில்லை. இந்த மினி ஏசிகளை உங்கள் வீட்டின் எந்த ரூமின் தரையிலும் வைக்கலாம், இது தவிர அவற்றுக்கு ஒரு தனி மின்சார சாக்கெட் தேவை. நீங்கள் இவற்றை எந்த சாதாரண சாக்கெட்டிலும் பயன்படுத்தலாம்.
அவற்றின் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சம் என்னவென்றால், அவற்றில் சக்கரங்கள் (காஸ்டர்கள்) பொருத்தப்பட்டுள்ளன, எனவே அவற்றை ஒரு ரூமிலிருந்து மற்றொரு ரூமுக்கு எளிதாக நகர்த்த முடியும். அவற்றின் மிக எளிதான செயல்முறை காரணமாக, இவை வாடகை வீடுகள் போன்றவற்றுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன.
மினி போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர்கள் வெவ்வேறு டன் கொள்ளளவு மற்றும் அம்சங்களுடன் வருகின்றன. உங்கள் அறையை தூசி மற்றும் பாக்டீரியாக்கள் இல்லாமல் வைத்திருக்க விரும்பினால், டஸ்ட் மற்றும் பாக்டீரியா பில்ட்டர் போன்ற பல அம்சங்கள் இந்த மினி AC யில் கொண்டிருக்கும்.டவர் ஏசியுடன் ஒப்பிடும்போது, மினி ஏசி குறைந்த இடத்தை எடுத்துக்கொள்வதோடு மின்சாரத்தையும் மிச்சப்படுத்துகிறது
நீங்கள் ஒரு போர்ட்டபிள் ஏசி வாங்க விரும்பினால், அது எப்படி வேலை செய்கிறது என்று உங்களுக்குத் தெரியும், இப்போது இந்த கோடையில் எந்த போர்ட்டபிள் ஏசிகளை வாங்கலாம் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இவற்றை நீங்கள் அமேசான் இந்தியாவிலிருந்து வாங்கலாம். இது தவிர, ஆஃப்லைன் சந்தையிலும் நீங்கள் இதைப் பெறலாம் .
நம்முள் பெரும்பாலனோர் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு 1000 கண்டிசன் இருக்கும் அதில் முதல் கண்டிசன் சுவரில் ஓட்டை போடா கூடாது என்பது ஆகும், அடிக்கும் வெயிலில் AC வைக்கணும் சுவரில் ஓட்டையும் போடகூடாது என நினைப்பவர்களுக்கு பெஸ்ட்டனது இந்த Portable AC மற்றும் புதிய வீடு கட்டியிருந்தால் நம் வீட்டை ஓட்டை போட விரும்பமாட்டோம் எனவே இந்த போர்டபல் AC நீங்கள் வீட்டில் எந்த மூலையிலும் வைத்து கொள்ளலாம் இதன் மூலம் உங்களின் வீடு குளு, குளு என குளுமையாக இருக்கும் இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க உங்கள் வீட்டை சேதப்படுத்தாமல் இந்த Portable AC பேஸ்ட்டாக வேலை செய்யும் அத்தகைய Portable Ac விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த லிஸ்ட்டில் எத்தனை AC இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
Cruise இந்த Portable AC அமேசானில் ரூ,33,990க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் பேங்க் ஆபரக 1500ரூபாய் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,32,490க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1019 கேஷ்பேக் நன்மை பெறலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Cruise 1 Ton Portable AC ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் உடன் வருகிறது இதனுடன் இது 100% காப்பர் 4-in-1: AC ஆகும் மேலும் இது ஏர் ப்யுரிபயர் & கஸ்டர் சக்கரம் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது.
Hespa இது ஒரு கூலர் எனவும் சொல்லலாம் ஆனால் இது Portable AC இதன் விலை அமேசானில் ரூ,1,599க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த AC யில் பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம் மேலும் இது கூலராக செயல்படும் இதை USB மூலம் கனேக்க்ட் செய்து கொள்ள முடியும் மேலும் இதை கூலிங் பேன் இருப்பதால் உங்களின் ரூமை கூல் ஆக்குவது என்பது நிச்சயம்.
Blue Star 1 யின் இந்த AC ரூ,33,300க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. பேங்க் ஆபராக ரூ,1500 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 31,800ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த Portable AC யில் கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம் இப்பொழுது அம்சம் பற்றி பேசினால், இது ஏண்டி பேக்டேரியல் சில்வர் கோட்டிங், செல்ப் டைக்நோசிஸ், ரிமோட் கண்ட்ரோல் போன்ற வசதியும் இருக்கிறது மேலும் இதில் Anti-freeze உங்கள வீட்டை ஷிம்லா போன்ற குளிர்ச்சிக்கு சந்தேகம் இல்லை.
ATORSE யின் இந்த போர்டபிள் AC யின் விலை 4,309ரூபாய்க்கு அமேசானில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக 1000ரூபாய் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் 3,309ரூபாய்க்கு வாங்கலாம் இது உங்கள் பெட் ரூமுக்கு ஏற்ற பெஸ்ட்டனது மேலும் இது ஹுமிடிட்டி குறைக்க ஸ்ப்ரே பங்கசன் கொண்டிருக்கும் கலர்புல் LED லைட் இருக்கு
இதையும் படிங்க கலட்டி மாட்ட வேண்டாம் ஆணி அடிக்க வேண்டாம் இந்த Portable AC எங்கும் அலேக்காக தூக்கி போகலாம்