தீபாவளி தங்கம் வாங்க டிஜிட்டலின் Paytm, Google Pay, PhonePe ஆப் மூலமும் வாங்கலாம் எப்படி பாருங்க

தீபாவளி தங்கம் வாங்க டிஜிட்டலின் Paytm, Google Pay, PhonePe ஆப் மூலமும் வாங்கலாம் எப்படி பாருங்க

இந்த தீபாவளி யில் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பயுகிர்களா அப்போ இந்த கொண்டாத்தின் கீழ் சரியான விலையில் வாங்க சரியான இடமாக இருக்கும். மேலும் நீங்கள் இங்கு செய்கூலி மற்றும் சேதாரம் பற்றிய கவலை தேவை இல்லை

இந்த தீபாவளியில் ஒரு சிறிய முதலீடு ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கலாம், அதும் நீங்கள் இந்த தங்கத்தை டிஜிட்டல் ஆப்பான Paytm, Google Pay, PhonePe, Amazon Pay மற்றும் பல தளங்களில் அதும் உங்கள் போனில் வாங்கலாம். ஆன்லைனில் தங்கம் வாங்கும் செயல்முறையை வழிநடத்த உதவும் விரிவான வழிகாட்டி இங்கே உள்ளது.

Paytm மூலம் தங்கத்தை எப்படி வாங்குகுவது

Paytm app மூலம் குறைந்த பட்சமாக ரூ,1 லிருந்து அதிகபட்சமாக ரூ,1 கோடிவரை அனுப்பலாம்.

  • Step 1:உங்களின் போனில் Paytm app திறக்கவும்.
  • Step 2:இப்போது சர்ச் பாக்ஸில் Paytm Gold எனத் தேடி, Paytm Gold விருப்பத்தைத் தட்டவும்.
  • Step 3:கீழ் இடதுபுறத்தில், ‘Buy one Time என்ற விருப்பத்தைப் பார்க்கலாம்.
  • Step 4: இப்போது தொகையை ரூபாயிலும் எடை கிராமிலும் நிரப்பவும்.
  • Step 5: அதன்பிறகு Confirm மற்றும் Proceed என்பதில் தட்டவும்.
  • Step 6:இப்பொழுது பணம் செளுத்தும்முறையை தேர்ந்துடுத்து மற்றும் பணத்தை செலுத்தவும்.

இது முடிந்த பிறகு ஒரு சில நொடியில் இது முடியும்.

Google Pay மூலம் தங்கம் எப்படி வாங்குவவது

இங்கே நீங்கள் தங்க நிதியை குறைந்தபட்சம் ரூ 100 முதல் அதிகபட்சம் ரூ 2,00,000 வரை வாங்க வேண்டும்.

  • Step 1: உங்கள் போனில் Phone Pe app திறக்கவும்.
  • Step 2:இங்கு Wealth என்ற ஆப்சனில் தட்டவும் பிறகு ஸ்க்ரோல் செய்து கீழே வந்த பிறகு Mutual Fund கேட்டகரியில் செல்லவும்.
  • Step 3: Gold என்பதைத் தட்டவும், இப்போது உங்கள் ஸ்க்ரீனில் கோல்ட் ஃபண்ட்ஸ் விருப்பம் உள்ளது.
  • Step 4:நீங்கள் எங்கு எந்த ஃபண்ட்ஸில் இன்வெஸ்ட் செய்ய விரும்புகிறிர்களோ அதை தட்டவும்.
  • Step 5:இப்பொழுது இன்வெஸ்ட்மென்ட் டைப்க்கு சென்று மற்றும் அங்கு “One-time” என்பதை தேர்ந்டுக்கவும்.
  • Step 6:இப்பொழுது தொகையை செட் செய்து மற்றும் இப்பொழுது Invest now என்பதை தட்டவும்.
  • Step 7:தொகையைப் பெற்று உங்கள் தங்க ஃபண்ட் பாதுகாக்கவும்.

Amazon Pay மூலம் தங்கம் எப்படி வாங்கலாம்.

இந்த ஆப்யில் நீங்கள் குறைந்தபட்சம் 5 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

  • Step 1: Amazon App செல்லவும் மற்றும் Amazon Pay என்ற ஆப்சனில் தட்டவும்.
  • Step 2:இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு மற்றும் சிறந்த டிஜிட்டல் தங்கத்திற்கு கீழே ஸ்க்ரால் செய்யவும்.
  • Step 3:இப்பொழுது நீங்கள் எவ்வளவு முதலிடு செய்ய விரும்புகிறிர்களோ அதை போடவும்
  • Step 4: இப்பொழுது செக் பாக்சை TnC மார்க் செய்து மற்றும் invest now என்பதை க்ளிக் செய்யவும்.
  • Step 5: இப்பொழுதுஇதில் Amazon Pay Balance தவிர இந்த ஸ்டேப்பில் பணம் செலுத்தும் முறையை தேர்ந்டுக்கவும்

ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கிகள், தனிஷ்க், ஜோஸ் ஆலுக்காஸ் மற்றும் பல போன்ற டிஜிட்டல் தங்கத்தை நீங்கள் வாங்கக்கூடிய பிற விருப்பங்களும் உள்ளன.

இதையும் படிங்க: Dhanteras 2024:வீட்டில் செல்வம் செழிக்க உங்கள் அன்பான உறவினருக்கு WhatsApp யில் வாழ்த்துங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo