Kaanum Pongal 2025: தமிழர்களின் பாரம்பரிய பணிடிகை பொங்கல் இன்று ஜனவரி 13 லிருந்து ஜனவரி 16 வரை நான்கு நாள் கொண்டாடப்படுகிறது அந்தவகையில் இன்று 4வது நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது காணும் பொங்கல் உறவை வளர்ப்பதற்கான நாளாகும். அதன்படி, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, வெளியே செல்வது, உறவினர்களின் வீடுகளுக்கு செல்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இந்த காணும் பொங்கலுக்கு வாழ்த்து எப்படியெல்லாம் வைக்கலாம் மற்றும் ஸ்டேட்டஸ் வைக்கும் பிரியர்களுக்கு இதை எப்படியெல்லாம் வைக்கலாம் பார்க்கலாம் வாங்க.
காணும் பொங்கல் திருநாளில், உங்கள் வாழ்வில் வெற்றியும், செழிப்பும்,
மகிழ்ச்சியும் இருக்க என் அன்பையும்,
நிறைய வாழ்த்துக்களையும் உங்களுக்கு அனுப்புகிறேன்.
காணும் பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
சந்தித்து மகிழ்திட
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
காண வேண்டும் காணும் பொங்கல்
சொந்தங்களை தேடி நீங்கள்
களிப்புடன் இன்று காண்போம்
காணும் பொங்கல் கொண்டாடுவோம்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
இதையும் படிங்க : Happy Mattu Pongal:உங்கள் அன்பானவர்களுக்கு ஸ்டிக்கர்,GIF வாழ்த்து வித விதமாக அனுப்பி அசத்துங்க