iPad Mini 2024 vs iPad Air 2024: இந்த இரண்டிலும் எது பெஸ்ட்

iPad Mini 2024 vs iPad Air 2024: இந்த இரண்டிலும் எது பெஸ்ட்

Apple நேற்று அதன் புதிய iPad Mini 2024 அறிமுகம் செய்தது மற்றும் இதில் ஒரு பர்புள் A17 Pro சிப் மற்றும் இது மிக பாச்டகவே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இப்போ நீங்க ஒரு புதிய iPad வாங்க நினைத்தால் இப்பொழுது உங்களுக்கு பல குழப்பம் வரலாம் iPad Mini 2024 அல்லது iPad Air 2024 எது இதில் சிறந்தது என்ற குழப்பம் வரும் ஏன் என்றால் இந்த இரண்டிலும் பல அசத்தலன் அம்சங்கள் கொண்டுள்ளது சரி நீங்கள் கவலைய விடுங்க இந்த இரண்டு ஐபெட் ஒப்பிட்டு இதில் டிஸ்ப்ளே, பர்போமான்ஸ், விலை போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போம்.

iPad Mini 2024 vs iPad Air 2024: டிஸ்ப்ளே

இந்த இரு iPad டிஸ்ப்ளே பற்றி பேசினால், அதில் iPad Mini 2024 8.3-இன்ச் லிக்யுட் ரெட்டினா டிஸ்ப்ளே உடன் 2266×1488 ரேசளுசன் 326 ppi இருக்கிறது, இதன் மறுபக்கம் iPad Air 2024 யில் 11-இன்ச் லிக்யுட் ரெட்டினா டிஸ்ப்ளே உடன் 2360×1640 ரேசளுசன் மற்றும் இதில் 264 ppi வழங்கப்படுகிறது.

iPad Mini 2024 vs iPad Air 2024: சிப்செட்

இதன் சிப்செட் பற்றி பேசினால், iPad Mini 2024 யில் A17 Pro chip, அதே நேரம் iPad Air 2024யில் M2 chip வழங்கப்படுகிறது. மேலும் இந்த இரு iPad மாடலிலும் ஆப்பில் இன்டலிஜன்ஸ் அம்சம் கொண்டுள்ளது.

iPad Mini 2024 vs iPad Air 2024:கேமரா

இந்த இரு iPad Mini 2024 மற்றும் iPad Air 2024 யில் 12MPமெயின் கேமரா உடன் டிஜிட்டல் ஜூம் அதாவது 5x வரை எடுக்க முடியும், அதன் முன் பக்கத்தில் 12MP செல்பி இருக்கிறது மேலும் இதன் கேமரா ஒரே மாதுரியாக இருக்கிறது.

iPad Mini 2024 vs iPad Air 2024: கலர்

iPad Mini 2024 நான்கு கலர் ஆப்சனில் வருகிறது Blue, Purple, Starlight மற்றும் Space Grey ஆகியவை ஆகும், மேலும் iPad Air 2024 அதே கலர்களில் வருகிறது

iPad Mini 2024 vs iPad Air 2024: விலை

ஆப்பிளின் iPad Mini 2024 யின் ஆரம்ப விலை ரூ,49,900 மற்றும் இதன் WiFi மாடலின் விலை மற்றும் செல்லுலர் மாடலின் விலை 64,900ரூபாய்க் இருக்கிறது

அதே இதன் மறுபக்கம் ஆப்பிளின் iPad Air 2024 யின் ஆரம்ப விலை 59,990ரூபாயக இருக்கிறது இதன் WIFI மாடல் மற்றும் செல்லுளார் மாடலின் விலை 74,900ரூபாயாக இருக்கிறது

இதையும் படிங்க :Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G: பாக்க ஒரே மாதுரி இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo