இன்கம் டேக்ஸ் டிப்பர்த்மென்ட் பர்மனன்ட் அக்கவுன்ட் நம்பர் (PAN) அளர்டாக வைக்கவும் மற்றும் அப்டேட் ப்ரோசெசர் மிக சிறப்பனாதக ஆக்க PAN 2.0 அறிவித்துள்ளது. வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த, விண்ணப்பத்தில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட ஈமெயில் ஐடிக்கு QR கோடுடன் கூடிய இ-பான் கார்டு இலவசமாக அனுப்பப்படும் என்பதை இந்த முயற்சி தெளிவுபடுத்துகிறது. இருப்பினும், பான் கார்டுக்கு வரி செலுத்துவோர் சில கட்டணங்களைச் செலுத்த வேண்டும். தற்போதுள்ள பான் கார்டுகள் QR கோட் இல்லாவிட்டாலும் வேலிடிட்டியாகும் .
பான் 2.0 மற்றும் டிஜிட்டல் முறையில் பான் கார்டைப் பெறுவது வரையிலான படிப்படியான செயல்முறையைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
PAN 2.0 க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி: முதலில் உங்கள் PAN ஐ NSDL அல்லது UTI இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெக்னாலஜி அண்ட் சர்வீசஸ் லிமிடெட் (UTIITSL) வழங்கியதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இந்தத் தகவல் உங்கள் பான் கார்டின் பின்புறத்தில் உள்ளது.
PAN 2.0 என்றால் என்ன?
PAN 2.0 என்பது சமிபத்திய PAN/TAN எகொசிஸ்டத்தின் அப்க்ரேட் வெர்சனாகும். இது வருமான வரி செலுத்துவோரின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்த டிசைன் செய்யப்பட்டுள்ளது . இது வரி செலுத்துவோர் ரெஜிஸ்ட்ரேசன் சேவைகள் செயல்படும் விதத்தை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட இ -ஆளுமை முயற்சியாகும். PAN 2.0 உடன், PAN வெரிபிகேசன் சேவைகள் உட்பட முக்கிய மற்றும் கூடுதல் PAN தொடர்பான செயல்பாடுகள் இரண்டும் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்திற்கு உட்படும்.
NSDL மூலம் இ-பேன் எப்படி அப்ளை செய்வது ?
முதலில் NSDL e-PAN போர்டல் https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html யில் செல்ல வேண்டும்.
இங்கு உங்களின் PAN, Aadhaar மற்றும் பிறந்த தேதியை போடா வேண்டும்.
உங்கள் தகவலைச் சரிபார்த்து, ஒரு முறை பாஸ்வர்ட் எவ்வாறு பெறுவது என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர 10 நிமிடங்களுக்குள் OTP ஐ உள்ளிடவும்.
PAN வழங்கிய 30 நாட்கள் வரை மூன்று ரெகுவஸ்ட் இலவசம், அடுத்தடுத்து ரெகுவஸ்ட் GST உடன் ரூ, 8.26 ஆகும்.
பணம் செலுத்திய பிறகு இ-பேன் 30 நிமிடங்களுக்குள் உங்களின் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட ஈமெயில் id வரும்
. – நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், தயவுசெய்து tininfo@proteantech.in ஐ மின்னஞ்சல் செய்யவும் அல்லது உதவிக்கு 020-27218080 ஐ கால் செய்யலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.