Happy New Year : இந்த ஆண்டு புதிய வருடம் அதாவது புத்தாண்டை பல இடங்களில் பல விதமாக கொண்டாடுகிறார்கள், அதாவது இந்தியா மட்டுமின்றி உலக நாடு முழுவது இந்த புதிய ஆண்டை மகிழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள், அது போல சோசியல் மீடியா தளங்களில் தங்கள் அனபனவர்களுக்கு எப்படியெல்லாம் வாழ்த்து தெரிவிக்கலாம் என்பதை தேடி வருகிறார்கள் நீங்கள் WhatsApp மற்றும் இன்ஸ்டக்ராமில் எளிதாக எப்படியெல்லாம் வாழ்த்து சொல்லலாம் மற்றும் Quotes அனுப்புவது என்பதை பார்க்கலாம் வாங்க இந்த 2025 உங்களின் ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ போன்றவை எப்படியெல்லாம் டவுன்லோட் செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
2024ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது. பிறந்துள்ள 2025 ம் ஆண்டு அனைவருக்கும் நன்மைகள், மகிழ்ச்சி, முன்னேற்றம், அமைதி, ஒற்றுமை, அன்பு, ஆரோக்கியம், நிம்மதி, வெற்றி ஆகியவற்றை பெற இனிய புத்தாண்டை வாழ்த்துங்க, உங்கள் அன்பானவர்களுக்கு WhatsApp மற்றும் இன்ஸ்டக்ராமில் எப்படியெல்லாம் வாழ்த்து தெரிவிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
Happy New Year வாழ்த்துக்கள் 2025
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2025
புத்தாண்டு வளமானதாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் குறைவில்லா செல்வத்தையும் தரும் நல்ல ஆண்டாக மலர இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டில் நீங்களும், உங்கள் குடும்பமும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி இந்த புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த புத்தாண்டு உங்களுக்கு வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டு வர வாழ்த்துகிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
போனதெல்லாம் போகட்டும்.. இந்த புதிய ஆண்டு நல்லதாக அமையட்டும்.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
WhatsApp மற்றும் இன்ஸ்டக்ராமில் New year status எப்படி டவுன்லோட் செய்வது
வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
New Year செக்சனை கண்டறியவும்: கிறிஸ்மஸ் டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp மற்றும் instagram உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.