Black Friday Sale 2024: எந்த தேதியில் எங்கு எவ்வளவு டிஸ்கவுன்ட் என தெருஞ்சிகொங்க
Black Friday Sale நீங்கள் சிறந்த சலுகைகளை விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் விருப்பப்பட்டியல் பொருட்களை சிறந்த விலையில் வாங்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். பாரம்பரியமாக அமெரிக்காவில் ஒரு பெரிய ஷாப்பிங் நிகழ்வு, ப்ளக் ஃப்ரைடே இப்போது இந்தியாவிலும் பிரபலமாகிவிட்டது, இந்த விற்பனையானது Amazon, Tata Cliq, Myntra, Flipkart, மற்றும் Miniso போன்ற பிளாட்பார்மில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதன் கீழ் கேட்ஜெட், வீட்டு உபயோக பொருட்கள், பேஷன் உட்பட பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
இந்த விற்பனையானது நவம்பர் 21 இலிருந்து மிக சிறந்த டிஸ்கவுன்ட் பெறலாம் சரி வாங்க எப்போ எங்கு எந்த தேதியில் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.
- Amazon நவம்பர் 21 லிருந்து 2 வரை நடைபெறும்.
- Tathttps://www.tatacliq.com/a Cliq:நவம்பர் 26 லிருந்து நவம்பர் 30 வரை வரை நடைபெறும்.
- Flipkart : 24 நவம்பரிலிருந்து 29 நவம்பர் வரை குறிப்பிடப்பட்டுள்ளது
Myntra, மற்றும் Miniso இது வரை தேதி எதும அறிவிக்கவில்லை ஆனால் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்ப்படுகிறது.
Black Friday Sale 2024: டாப் டீல்ஸ்
Amazon ஏற்கனவே பல அதிரடி ஆபர் அறிவித்துள்ளது
- Amazon டிவாஸ்களான Echo Pop, Echo Dot (5th Gen), மற்றும் Fire TV போன்ற டிவைஸ்களில் 55 சதவிகிதம் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
- headphones மற்றும் earbuds யில் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- லேப்டாப்பில் 45 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறது இதில் HP, Lenovo, மற்றும் Acer போன்றவை அடங்கும்.
- Samsung Galaxy Buds யில் 40 சதவிகிதம் தள்ளுபடி.
Tata Cliq யிலும் மிக சிறந்த டீல் வழங்குகிறது.
- அணியக்கூடிய (watch) போன்ற ,ஸ்பீக்கர் மற்றும் ஹெட்போன்களில் 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- லேப்டாப் மற்று,மற்றும் டேப்லட்டில் 45 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ரூம் ஹீட்டரில் 60 சதவிகிதம் தள்ளுபடி
- சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவிகிதம் தள்ளுபடி.
- விவோ ஸ்மார்ட்போன்களுக்கு 25 சதவிகிதம் தள்ளுபடி
Flipkart சிறந்த டீல்
- எலக்ட்ரோனிக் போருட்களுக்கு 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறது
- ஹெட்போன் watch, நெக்பென்ட் போன்ற பொருட்களுக்கு 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- டிவி மற்றும் ஹோம் அப்லயன்சில் 75 % தள்ளுபடி வழங்கப்படுகிறது
Black Friday விபனையின் டிப்ஸ்
- சேல் வரும் முன்னே வந்து விடுங்கள் : சில டீல்கள் விரைவில் காலாவதியாகும், எனவே விற்பனை தொடங்கியவுடன் உங்களுக்குப் பிடித்த தளங்களில் உங்களுக்குப் பிடித்த பொருட்களுக்கான டீல்களைத் தேடுங்கள். ,
- விசிட்லிஸ்ட் போடுங்க: உங்கள் தேர்வுகளில் கவனம் செலுத்துங்கள் மற்றும் தேவையற்ற வாங்குதல்களைத் தவிர்க்கவும்.
- விலைகளை ஒப்பிடவும்: வெவ்வேறு தளங்களில் உள்ள விலைகளை ஒப்பிடுவதன் மூலம் நீங்கள் சிறந்த ஒப்பந்தத்தைப் பெறலாம்.
இதையும் படிங்க: OnePlus யின் இந்த இரண்டு போனில் அதிரடி டிஸ்கவுன்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile