BLACK+DECKER
Amazon யின் இந்த Black Decker special ஆபர் வழங்குகிறது இதன் மூலம் பேங்க் ஆபர் நன்மை மற்றும் கூப்பன் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கூப்பன் ஆபர் நன்மை ஒரு லிமிடெட் ஆபர் ஆகும், மேலும் நீங்கள் இந்த ஆபரை பயன்படுத்தி குறைந்த விலையில் உங்கள் வீட்டுக்கு TV கொண்டு வர முடியும் அதாவது நீங்கள் வெறும் 8,999 ரூபாயின் விலையில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவி கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் நோ கோஸ்ட் EME நன்மையும் பெற முடியும், மேலும் Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் பெறலாம்.
இந்த டிவி ஒரு 32 இன்ச் கொண்ட டிவி 13,999ரூபாயில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் ரூ,2000 டிஸ்கவுண்ட் உடன் பேங்க் ஆபர் மூலம் 3000ரூபாய் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,999 யில் வாங்கலாம் இதை தவிர எக்சசெஞ் மற்றும் நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிசன் மற்றும் மாடல் பொருத்தது. மேலும் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இது BLACK+DECKER 32 இன்ச் கொண்ட A1 சீரிஸ் டிவி ஆகும் மேலும் இது HD Ready LED Google TV அம்சத்துடன் வருகிறது.
BLACK+DECKER யின் இந்த டிவி 43-இன்ச் சைஸில் வருகிறது, இதன் விலை அமேசானில் 25,999ரூபாயில் வருகிறது, மேலும் இதில் கூப்பன் சலுகையாக ரூ,4000 வழங்கப்படுகிறது இதனுடன் பேங்க் ஆபர் ரூ,3,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ரூ,18,999 யில் வாங்கலாம். மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ச்செஜ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும், மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
BLACK+DECKER யின் இந்த டிவி 50 இன்ச் சைஸில் வாங்கலாம், மேலும் இது HD LED உடன் வருகிறது, Google TV அம்சத்துடன் வருகிறது இந்த டிவியின் விலை அமேசானில் 31,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் கூப்பன் ஆபர் மூலம் இந்த டிவியில் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பேங்க் ஆபர் மூலம் 3,000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் நீங்கள் இந்த டிவியை வெறும் 24,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ச்செஜ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும், மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க: March 2025 யின் பெஸ்ட் மிட் ரேன்ஜ் TV யில் இது தான் பெஸ்ட்