வெறும் ரூ,4000க்குள் வரும் இந்த Portable Cooler உங்கள் வீட்டை ஆக்கிவிடும் செம்ம cool உங்கள் வீடு இருக்கும் ஷிம்லா போல

வெறும் ரூ,4000க்குள் வரும் இந்த Portable Cooler உங்கள் வீட்டை ஆக்கிவிடும் செம்ம cool உங்கள் வீடு இருக்கும் ஷிம்லா போல

கொளுத்தும் வெயிலை கட்டுப்படுத்த குறைந்த விலையில் ஒரு பெஸ்ட்டான கூலர் வாங்க நினைத்தால் இந்த Portable Cooler உங்கள் வீட்டை ஆக்கிவிடும் பயங்கர கூல் நம்மை போல நடுத்தர மகள்ள அதிக விலை கொடுத்து AC வாங்க முடியாது அவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும் மேலும் Portable cooler என்பதால் இதை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும் வாடகை வீட்டுகாரருக்கு இது சரியாக இருக்கும் ஏன் என்றால் AC வைத்தல் ஆணி அடிக்கும் தொல்லை, மற்றும் வீடு மாற்றும்போது பிரச்சனை தரும் ஆனால் இந்த Portable cooler உங்கள் வீட்டை மிக வேகமாக கூல ஆக்கும் மேலும் நீங்கள் அமேசானில் வாங்குவதன் மூலம் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Bhaburly Burly Coolair Pro 75 Ltr Desert Portable Cooler

Bhaburly யின் இந்த Portable Cooler அமேசானில் ரூ,6,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபராக ரூ,3,000 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,2999 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் EMi யின் கீழ் குறைந்த விலையில் வாங்க முடியும் இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் பெக்டேரியா மற்றும் தேன் கூடு அமைக்காமல் இருக்கும் மேலும் இதில் ஆட்டோ ஸ்விங் மற்றும் 3 ஸ்பீட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.

Crompton Marvel Neo Inverter Compatible Portable Personal Air Cooler

Crompton யின் இந்த கூலர் யின் விலை அமேசானில் ரூ,6,449க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ரூ,3,000 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,3,449க்கு வாங்கலாம் மேலும் இதில் பல EMI மற்றும் Amazon pay மூலம் வாங்கினால் நன்மையும் பெறலாம். இப்பொழுது இதன் அம்சம் பற்றி பேசினால் இது 40L யில் வருகிறது மேலும் நீங்கள் AC போல ரிமோட் மூலம் இதை இயக்க முடியும் மேலும் பல சுவாரசிய அம்சங்கள் இருக்கிறது.

Orient Electric Durachill 40 L Portable Air Cooler For Home

Orient யின் இந்த Portable Air Cooler அமேசானில் 6,099ரூபாயாக லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு நீங்கள் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இதை EMI மூலமும் வாங்கலாம். இப்பொழுது இதன் அம்சம் பற்றி பேசினால் Durachill உடன் 40 L கொண்டுள்ளது மேலும் இதில் Honeycomb Pads இருப்பதால் தேன் கூடு மற்றும் பெக்டேரியா தொல்லை இல்லை மேலும் இதில் இந்த காற்றை சுழற்றி தரும் அந்த ரூம் குளு குளு என கூல் ஆகும்.

Hindware Smart Appliances | Frostwave 38L Personal Air cooler

Hindware யின் இந்த ஸ்மார்ட் Air cooler அமேசானில் 5,499ரூபாயில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதை பேங்க் ஆபராக ரூ,3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,2,499யில் வாங்கலாம் மேலும் இதில் Amazon கேஷ்பேக் மற்றும் மற்றும் பல சலுகையை பெறலாம். இப்பொழுது இந்த அம்சங்கள் பற்றி பேசினால், இது ஒரு 38L யில் வரும் பர்சனல் ஏர் கூலர் ஆகும் மேலும் இதில் 12 பேன் ப்ளேட் மற்றும் ஐஸ் சேம்பர் இருப்பதால் அதிவேகமான காற்றை தரும் அதாவது உங்கள் வீடு ஷிம்லா போல மாறலாம் மேலும் பல அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

இதையும் படிங்க:வெறும் ரூ,5000க்குள் ஒரு Best Air Cooler இந்த சம்மருக்கு குளு குளு என கூலிங் தரும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo