வெயில் காலம் வந்துவிட்டது ஆனால் வெயிலின் வெப்பத்தை தணிக்க AC இருந்தால் தான் சமளிக்க முடியும் ஆனால் நம்மை போல மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு Ac வாங்க முடியுமா என்ற கவலை இருக்கும், ஆனால் இனி அந்த கவலை தேவை இல்லை இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட்டில் 1.5 டன் ஜன்னல் ஏசியில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன, இதில் விலைக் குறைப்பு மற்றும் வங்கிச் சலுகைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகள் அடங்கும். 1.5 டன் விண்டோ AC யில் கிடைக்கும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
புளூ ஸ்டார் 2024 மாடல் 1.5 டன் 3 ஸ்டார் விண்டோ ஏசி பிளிப்கார்ட்டில் ரூ.29,826க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பேங்க் சலுகையைப் பார்க்கும்போது, HDFC பேங்க் கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன் ஒருவர் 10 சதவீதம் தள்ளுபடி (ரூ 1500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.28,326 ஆக இருக்கும்.
Carrier 2024 Model 1.5 Ton 3 Star Window AC இது ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.29,740க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . வங்கி சலுகைகளுக்கு, SBI கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீத தள்ளுபடி (ரூ. 1500 வரை) பெறலாம், அதன் பிறகு நடைமுறை விலை ரூ.28,240 ஆக இருக்கும்.
வோல்டாஸ் 2023 மாடல் 1.5 டன் 5 ஸ்டார் விண்டோ இன்வெர்ட்டர் ஏசி ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.34,590க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.1500 தள்ளுபடி பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.33,090 ஆக மாறும்.
Lloyd 2023 Model 1.5 Ton 3 Star Window AC பிளிப்கார்ட்டில் ரூ.28,530க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பேங்க் சலுகைகளைப் பொறுத்தவரை, நீங்கள் Flipkart Axis பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 5 சதவிகிதம் அன்லிமிடெட் கேஷ்பேக்கைப் பெறலாம்.
Godrej 1.5 Ton 3 Star Window AC ப்ளிப்கார்டில் 27,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, வங்கிச் சலுகைகளைப் பற்றி பேசுகையில், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ.1500 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.26,490 ஆக மாறும். உங்கள் பழைய ஏசியை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுப்பதன் மூலம் ரூ.4,000 சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச பலன், எக்ச்செஞ்சின் வழங்கப்படும் ஏசியின் தற்போதைய நிலையைப் பொறுத்தது.
இதையும் படிங்க Ai அம்சங்களுடன் புதுசா களமிறங்கிய Samsung AC யில் அதிரடி ஆபர் அடிக்கும் வெயிலுக்கு ஜில்லென கூலிங் தரும்